Enna Petha Devadhaiye by C. Sathya song Lyrics and video
Artist: | C. Sathya |
---|---|
Album: | Single |
Music: | C. Sathya |
Lyricist: | Uma Devi |
Label: | Think Music India |
Genre: | Love |
Release: | 2022-01-11 |
Lyrics (English)
ENNA PETHA DEVADHAIYE SONG LYRICS IN TAMIL: 'என்ன பெத்த தேவதையே' The song is sung by C. Sathya from the soundtrack album for the Tamil film Theal , directed by Harikumar, starring Prabhudeva, Samyukta, Eshwari Rao and Yogi Babu. "ENNA PETHA DEVADHAIYE" is a Love song, composed by C. Sathya , with lyrics written by Uma Devi . Enna petha devadhaiye Ennudaye devadhaiye Kannukkulla oorum neer neeya Anbukonda paarvaiyile Imbam kondu vandhavale Mootchukaana kaathum nee thaana Thani maramaa ulakil ninnene Aada mazhaiya unaiye kandene Pillaikku thaayondru karuvaakuthe Oru thaalaattu thaimaikku uruvaakuthe Sumaiyellaam tholile Poo pola maaruthe Thunaiyaana tholkal nee thaane Karayellaam neenguna Nelavaattam maarune Vazhi kaattum vaanam nee thaane Nenjukulla yedhumille Nenappukku yaarumille Olaiye unaiye manasippo marappathille Budhi thantha poo marame Enna thotta onkarame Manasa manasa manthirama maathuthinge Oru vali vandha thudippene naa kannaale Yengathu nee thaan maa thene ini munnaale Pillaikku thaayondru karuvaakuthe Oru thaalaattu thaimaikku uruvaakuthe Sumaiyellaam tholile Poo pola maaruthe Thunaiyaana tholkal nee thaane Karayellaam neenguna Nelavaattam maarune Vazhi kaattum vaanam nee thaane Koyil kolam suthunaalum Sollamala kooda varum Malaye malaye enna kaakkum daivam neeye Parvaiyile puriya vekkum Vaarthayile valiya neekkum Mazhaiyum veyilum un anbu koda virikkum Sirivoli naane tholithene athu unnaale Kannu ima pole adanjome ippo thannaale Pillaikku thaayondru karuvaakuthe Oru thaalaattu thaimaikku uruvaakuthe Sumaiyellaam tholile Poo pola maaruthe Thunaiyaana tholkal nee thaane Karayellaam neenguna Nelavaattam maarune Vazhi kaattum vaanam nee thaane Enna petha devadhaiye Ennudaye devadhaiye Kannukkulla oorum neeru neeya. என்ன பெத்த தேவதையே என்னுடையே தேவதையே கண்ணுக்குள்ள ஊறும் நீரு நீயா அன்புகொண்ட பார்வையிலே இன்பம் கொண்டு வந்தவளே மூச்சுக்கான காத்தும் நீ தானா தனி மரமா உலகில் நின்னேனே அட மழையா உனையே கண்டேனே பிள்ளைக்கு தாயொன்று கருவாகுதே ஒரு தாலாட்டு தாய்மைக்கு உருவாகுதே சுமையெல்லாம் தோளில பூ போல மாறுதே துணையான தோள்கள் நீ தானே கரையெல்லாம் நீங்குன நெலவாட்டம் மாறுனேன் வாழி காட்டும் வானம் நீ தானே நெஞ்சுக்குள்ள ஏதுமில்ல நெனப்புக்கு யாருமில்ல உனையே உனையே மனசிப்போ மறப்பதில்ல புத்தி தந்த பூ மரமே என்ன தொட்ட ஓங்கரமே மனச மனச மந்திரமா மாத்துதிங்கே ஒரு வலி வந்தா துடிப்பேனே நான் தன்னால ஏங்கதி நீ தான் வாழ்வேனே இனி உன்னால பிள்ளைக்கு தாயொன்று கருவாகுதே ஒரு தாலாட்டு தாய்மைக்கு உருவாகுதே சுமையெல்லாம் தோளில பூ போல மாறுதே துணையான தோள்கள் நீ தானே கரையெல்லாம் நீங்குன நெலவாட்டம் மாறுனேன் வாழி காட்டும் வானம் நீ தானே கோயில் குளம் சுத்துனாலும் சொல்லாமலே கூட வரும் மலையே மலையே என்ன காக்கும் தெய்வம் நீயே பார்வையில புரிய வைக்கும் வார்த்தையில வலிய நீக்கும் மழையோ வெயிலோ உன் அன்பு கொட விரிக்கும் atozlyric.com சிறு ஒளி நானே தொலித்தேனே அது உன்னால கண்ணு இம போல இணஞ்சோமே இப்போ தன்னால பிள்ளைக்கு தாயொன்று கருவாகுதே ஒரு தாலாட்டு தாய்மைக்கு உருவாகுதே சுமையெல்லாம் தோளில பூ போல மாறுதே துணையான தோள்கள் நீ தானே கரையெல்லாம் நீங்குன நெலவாட்டம் மாறுனேன் வாழி காட்டும் வானம் நீ தானே என்ன பெத்த தேவதையே என்னுடையே தேவதையே கண்ணுக்குள்ள ஊறும் நீரு நீயா. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Enna Petha Devadhaiye lyrics in Tamil by C. Sathya, music by C. Sathya. Includes YouTube video and lyrics in multiple languages.