Kadavule by Vinod Yajamaanyaa, Priyanka NK song Lyrics and video
Artist: | Vinod Yajamaanyaa, Priyanka NK |
---|---|
Album: | Single |
Music: | Vinod Yajamaanyaa |
Lyricist: | Jayantha |
Label: | Lahari Music | T-Series |
Genre: | |
Release: | 2020-06-12 |
Lyrics (English)
Kadavule lyrics, கடவுளே the song is sung by Vinod Yajamaanyaa, Priyanka NK from Rajavukku Check. Kadavule soundtrack was composed by Vinod Yajamaanyaa with lyrics written by Jayantha. Kadavulae kadavulae Nee kuzhandhayai Varamena tharugiraai Anuvilae anuvilae Nee adhisaya kavidhayai Varaigiraai Nee dhaanae magalae Nee dhaanae enadhuyir Naan seidha dhavamae neeyo Kallukkul eerampol Ullukkul oorumae Thandhai paasam Veliyil theriyaa vaeroo…ooo Aanandham aanandham Aanandham aanandham Unnaalae unnaalae Oru kodi aanandham Aanandham aanandham Aanandham aanandham Unnaalae unnaalae Oru kodi aanandham Kadavulae kadavulae Nee kuzhandhayai Varamena tharugiraai Nee vaazhum ulagangal Purigindrathae Naan thaanae adhu endru Therigindradhae Appa unna aruginil irukkindra podhae En nenjam ootraai kasigindrathae Un mozhigalilae Nee karunayai sumakkiraai En nizhalukkumae Nee kudaiyinai pidikkiraai Unnai magalaai thandhaayae Endhan nagalaai vandhaayae Koodaadho en aayul koodaadho Saeyo saeyo illai thaaiyo thaaiyo Ver orr jenmam thaan vendumo Podhum podhum Enakkidhu thaan podhum Podhum podhum Enakkidhu dhaan podhum Aanandham aanandham Aanandham aanandham Unnaalae unnaalae Oru kodi aanandham Peranbil enadhuyir Thilaikkum endrae Naan andru pirandhadum Ninaithadhu undo Boomiku varugira uyirgalukku ellaam Un pola thandhai kidaipadhu undo Nee urakkam indri En ninaivinil nirambuvaai Female : Nee urakkathilum En peyarinil ezhumbuvaai Thozhgal undu kanmoodu Thottil endrae kondaadu Ennalum nee vendum ennodu Kannae kannae endhan pennae pennae Irappinum pirappen un pillaiyaai atozlyric.com Podhum podhum Enakkidhu thaan podhum Podhum podhum Enakkidhu thaan podhum கடவுளே கடவுளே நீ குழந்தையை வரமென தருகிறாய் அணுவிலே அணுவிலே நீ அதிசய கவிதையை வரைகிறாய் நீதானே மகளே நீதானே எனதுயிர் நான் செய்த தவமே நீயோ கல்லுக்குள் ஈரம்போல் உள்ளுக்குள் ஊறுமே தந்தை பாசம் வெளியில் தெரியா வேரோ…..ஓ ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் உன்னாலே உன்னாலே ஒரு கோடி ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் உன்னாலே உன்னாலே ஒரு கோடி ஆனந்தம் கடவுளே கடவுளே நீ குழந்தையை வரமென தருகிறாய் பரத்கிரிக்.காம் நீ வாழும் உலகங்கள் புரிகின்றதே நான்தானே அது என்று தெரிகின்றதே அப்பா உன் அருகினில் இருக்கின்ற போதே என் நெஞ்சம் ஊற்றாய் கசிகின்றதே உன் மொழிகளிலே நீ கருணையை சுமக்கிறாய் என் நிழலுக்குமே நீ குடையினை பிடிக்கிறாய் உன்னை மகளாய் தந்தாயே எந்தன் நகலாய் வந்தாயே கூடாதோ என் ஆயுள் கூடாதோ சேயோ சேயோ இல்லை தாயோ தாயோ வேற் ஓர் ஜென்மம்தான் வேண்டுமோ போதும் போதும் எனகிதுதான் போதும் போதும் போதும் எனகிதுதான் போதும் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் உன்னாலே உன்னாலே ஒரு கோடி ஆனந்தம் பேரன்பில் எனதுயிர் திளைக்கும் என்றே நான் அன்று பிறந்ததும் நினைத்தது உண்டோ பூமிக்கு வருகிற உயிர்களுக்கு எல்லாம் உன் போல தந்தை கிடைப்பது உண்டோ நீ உறக்கம் இன்றி என் நினைவினில் நிரம்புவாய் நீ உறக்கத்திலும் என் பெயரினில் எழும்புவாய் தோள்கள் உண்டு கண்மூடு தொட்டில் என்றே கொண்டாடு எந்நாளும் நீ வேண்டும் என்னோடு கண்ணே கண்ணே எந்தன் பெண்ணே பெண்ணே இறப்பினும் பிறப்பேன் உன் பிள்ளையாய் போதும் போதும் எனகிதுதான் போதும் போதும் போதும் எனகிதுதான் போதும் Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kadavule lyrics in Tamil by Vinod Yajamaanyaa, Priyanka NK, music by Vinod Yajamaanyaa. Includes YouTube video and lyrics in multiple languages.