Ranjithame by Thalapathy Vijay, M. M. Manasi song Lyrics and video
Artist: | Thalapathy Vijay, M. M. Manasi |
---|---|
Album: | Single |
Music: | S. Thaman |
Lyricist: | Vivek Velmurugan |
Label: | T-Series |
Genre: | Dance |
Release: | 2025-05-13 |
Lyrics (English)
RANJITHAME SONG LYRICS IN TAMIL: 'ரஞ்சிதமே' The song is sung by Thalapathy Vijay and M. M. Manasi from the soundtrack album for the Tamil film Varisu , directed by Vamshi Paidipally , starring Thalapathy Vijay, Rashmika Mandanna, R Sarathkumar and Prabhu. "RANJITHAME" is a Dance song, composed by S. Thaman , with lyrics written by Vivek Velmurugan . கட்டு மல்லி கட்டி வச்சா வட்ட கருப்பு போட்டு வச்சா சந்திரனில் ரெண்டு வச்சா சாரா பாம்பு இடுப்பா வச்சா நட்சத்திர தொட்டி வச்சா கரும்பு கொடு நெத்தி வச்சா இஞ்சி வெட்டி கண்ணம் வச்சா இம்மாத்துண்டு வெட்கம் வச்சா நீதி பொட்டில் என்ன தூக்கி பொட்டு போல வச்சவளே சுத்து பாட்டு ஊரே பாக்க கண்ணு பாட்டு வந்தவளே தேத்து பல்லு ஓரத்துல உச்சு கொடுக்கும் நேரத்துல பட்டுனு பாத்தியே உச்ச கட்டம் தொட்டவளே ரஞ்சிதாமே ஹே ரஞ்சிதாமே ஏய் ரஞ்சிதாமே ரஞ்சிதாமே மானச கலைக்கும் மந்திரமே ரஞ்சிதாமே ரஞ்சிதாமே உன்ன ஊதாடு வலிக்க கொஞ்சணுமே ஆதி ரஞ்சிதமே ரஞ்சிதமே மானச கலைக்கும் மந்திரமே ரஞ்சிதாமே ரஞ்சிதாமே உன்ன ஊதாடு வலிக்க கொஞ்சணுமே நீ வந்தாதும் வந்தாடும் வந்தாதும் மனசு சத்திரமே சத்திரமே நா நித்திரா நித்திரா நித்திரா கெடுக்கும் சித்திரமே சித்திரமே கட்டு மல்லி கட்டி வச்சா அழகழகா போட்டு வச்சா சந்திரனில் ரெண்டு வச்சா சாரா பாம்பு இடுப்பா வச்சா வச்ச போட்டில் உன்னையும் தூக்கி நெத்திக்கு மாத்தியில் ஓட்ட வச்சவளே உச்சு கொடுக்கும் நேரத்துக்குள்ள உச்ச கட்டம் தொட்டவளே ரஞ்சிதாமே ஹே ரஞ்சிதாமே அலங்கார அள்ளி nelaa அட பொட்டு நின்னாலே அலுங்காதா அத்தா மக ஆட வந்தாளே ஏய் அட காது வச்ச முத்தம் அஞ்சு ஆறு தந்தாளே மல ஊது மூலிகயா மூச்ச தந்தாலே ஒன்னாங்க ரெண்டாங்க எப்ப தேடி வாப்பாங்க மூணாங்க நாளாங்க நல்லா சேதி வப்பாங்க ஆமாங்க ஆமாங்க வாராங்க வாராங்க ஆதி சந்தனமே சஞ்சலமே முத்து பெத்த ரத்தினமே ரஞ்சிதாமே ஹே ரஞ்சிதாமே ஏய் ரஞ்சிதாமே ரஞ்சிதாமே மானச கலைக்கும் மந்திரமே ரஞ்சிதாமே ரஞ்சிதாமே உன்ன ஊதாடு வலிக்க கொஞ்சணுமே என்ன மாமா உங்க ஆட்டத்துக்கு ஊரே ஆடுமே அதுக்கு ஒரு அடியா போட்டு விடுவோம் அப்டிந்த்ரா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் கட்டு மல்லி கட்டி வச்சா அழகழகா போட்டு வச்சா சந்திரனில் ரெண்டு வச்சா சாரா பாம்பு இடுப்பா வச்சா வச்ச போட்டில் உன்னையும் தூக்கி நெத்திக்கு மாத்தியில் ஓட்ட வச்சவளே உச்சு கொடுக்கும் நேரத்துக்குள்ள உச்ச கட்டம் தோட்டவளே ரஞ்சிதாமே ஹே ரஞ்சிதாமே ரஞ்சிதாமே ரஞ்சிதாமே மானச கலைக்கும் மந்திரமே ரஞ்சிதாமே ரஞ்சிதாமே உன்ன ஊதாடு வலிக்க கொஞ்சணுமே ரஞ்சிதாமே ரஞ்சிதாமே மானச கலைக்கும் மந்திரமே ரஞ்சிதாமே ரஞ்சிதாமே உன்ன ஊதாடு வலிக்க கொஞ்சணுமே நீ வந்தாதும் வந்தாடும் வந்தாதும் மனசு சத்திரமே சத்திரமே நா நித்திரா நித்திரா நித்திரா கெடுக்கும் சித்திரமே சித்திரமே ரஞ்சிதாமே ஹே ரஞ்சிதாமே ஹே ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே ஏய் ரஞ்சிதாமே Kattu malli katti vachaa Vatta karuppu pottu vachaa Sandhiranil rendu vachaa Saara paambu iduppa vachaa Natchathira thotti vachaa Karumbu kodu nethi vacha Inji vetti kannam vachaa Immaathundu vetkam vachaa Nethi pottil enna thookki Pottu pola vachavale Suththu pattu oore paakka Kannu pattu vanthavale Thethu pallu orathula Uchchu kottum nerathula Pattunu pathiye Uchcha kattam thottavale Ranjithame hey ranjithame Hey ranjithame ranjithame Manasa kalaikum mandirame Ranjithame ranjithame Unna udhadu valikka konjanume Adi ranjithame ranjithame Manasa kalaikum mandhirame Ranjithamae ranjithamae Unna udhadu valikka konjanume Nee vandhadhum vandhadhum Vandhadhum manasu Sathirame saththirame Naa nithira nithira Nithira kedukkum Sithirame siththirame Kattu malli katti vachaa Azhagazhaga pottu vachaa Sandhiranil rendu vachaa Saara paambu iduppa vachaa Vacha pottil unnaiyum thookki Nethikku mathiyil otta vachavale Uchu kottum nerathukkulla Uchcha kattam thottavale Ranjithame hey ranjithame Alangaara alli nelaa Aada pottu ninnaale Alungaadha atha Maga aada vandhaale Hey ada kaathu vacha muththam Anju aaru thanthaale Mala oothu mooligayaa Moochcha thanthaale Onnaanga rendaanga Eppa thedhi vappaanga Moonaanga naalaanga Nalla sedhi vappaangaa Aamaanga aamaanga Vaaraanga vaaraanga Adi sandhaname sanjalame Muthu petha rathiname Ranjithame hey ranjithame Hey ranjithame ranjithame Manasa kalaikum mandhirame Ranjithame ranjithamae Unna udhadu valikka konjanume Enna mama unga aattathuku oore aadume Athukku oru adiya pottu viduvom Apdindra Hmm mm hmm mm Kattu malli katti vachaa Azhagazhaga pottu vachaa Sandhiranil rendu vachaa Saara paambu iduppa vachaa Vacha pottil unnaiyum thookki Nethikku mathiyil otta vachavale Uchu kottum nerathukkulla Uchcha kattam thottavale Ranjithame hey ranjithame Ranjithame ranjithame Manasa kalaikum mandhirame Ranjithame ranjithame Unna udhadu valikka konjanume Ranjithame ranjithame Manasa kalaikum mandhirame Ranjithame ranjithame Unna udhadu valikka konjanume Nee vandhadhum vandhadhum Vandhadhum manasu Sathirame sathirame Naa nithira nithira Nithira kedukkum Sithirame sithirame Ranjithamae hey ranjithamae Hey ranjithame hey ranjithame Hey ranjithame Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Ranjithame lyrics in Tamil by Thalapathy Vijay, M. M. Manasi, music by S. Thaman. Includes YouTube video and lyrics in multiple languages.