Unna Ippo Paakkanum by Haricharan, Vandana Srinivasan song Lyrics and video
Artist: | Haricharan, Vandana Srinivasan |
---|---|
Album: | Single |
Music: | D. Imman |
Lyricist: | Yugabharathi |
Label: | SonyMusicSouthVEVO |
Genre: | Playful |
Release: | 2024-11-19 |
Lyrics (English)
UNNA IPPO PAAKKANUM SONG LYRICS IN TAMIL: Unna Ippo Paakkanum (உன்ன இப்போ பாக்கணும்) is a Tamil song from the film Kayal , starring Chandran, Anandhi and Vincent, directed by Prabhu Solomon. "UNNA IPPO PAAKKANUM" song was composed by D. Imman and sung by Haricharan and Vandana Srinivasan , with lyrics written by Yugabharathi . உன்ன இப்போ பாக்கணும் ஒன்னு பேசனும் என்ன கொட்டித் தீக்கனும் அன்ப காட்டணும் உறவே மனம் தேம்புதே உசுர தர ஏங்குதே நீ எங்கேயும் போகாத நான் வாரேன் வாடாத உன்ன இப்போ பாக்கணும் ஒன்னு பேசனும் என்ன கொட்டித் தீக்கனும் அன்ப காட்டணும் இங்கே கடல் அங்கே நதி இணைந்திட நடை போடுதே அங்கே வெயில் இங்கே நிழல் விழுந்திட இடம் தேடுதே கண்ணீாிலே காவியம் தண்ணீாிலே ஓவியம் வரையும் விதி என்னென்ன செய்திடுமோ முடிவில் உயிா் வண்ணங்கள் மாறிடுமோ உன்ன இப்போ பாக்கணும் ஒன்னு பேசனும் என்ன கொட்டித் தீக்கனும் அன்ப காட்டணும் இங்கே உடல் அங்கே உயிா் இதயத்தில் வலி கூடுதே எங்கே நிலா என்றே விழி பகலிலும் அலைந்தோடுதே காயும் இருள் நானடி பாயும் ஒளி நீயடி கதிரே வந்துக் கண்ணோடு கலந்துவிடு கலந்தே இவன் நெஞ்சோடு இருந்துவிடு உன்ன இப்போ பாக்கணும் ஒன்னு பேசனும் என்ன கொட்டித் தீக்கனும் அன்ப காட்டணும் உறவே மனம் தேம்புதே உசுர தர ஏங்குதே நீ எங்கேயும் காணாம எங்கேதான் போனாயோ உன்ன இப்போ பாக்கணும் ஒன்னு பேசனும் Unna ippo paakanum onnu pesanum Enna kotti theekanum anba kaatanum Uravae ae manam thembudhae Usura aa thara yengudhae Nee engayum pogaatha naan varen vaadaatha Unna ippo paakanum onnu pesanum Enna kotti theekanum anba kaatanum Ingae kadal angae nadhi inainthida nadai podudhae Angae veyil ingae nizhal vizhundhida idam thedudhae Kanneerilae kaaviyam thaneerilae oviyam Varayum vidhi ennena seithidumo Mudivil uyir vannangal maaridumo ooo oh Unna ippo paakanum onnu pesanum Enna kotti theekanum anba kaatanum Ingae udal angae uyir idhayathil vali koodudhae Engae nila endrae vizhi pagalilum alainthodudhae Kaayum irul naanadi paayum oli neeyadi Kathirae vanthu kannodu kalandhu vidu Kalandhae ivan nenjodu irundhu vidu Unna ippo paakanum onnu pesanum Enna kotti theekanum anba kaatanum Uravae ae manam thembudhae Usura aa thara yengudhae Nee engayum kaanaama engae thaan ponaayo Unna ippo paakanum Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Unna Ippo Paakkanum lyrics in Tamil by Haricharan, Vandana Srinivasan, music by D. Imman. Includes YouTube video and lyrics in multiple languages.