Adhirum Boomiya by Anuradha Sriram song Lyrics and video
Artist: | Anuradha Sriram |
---|---|
Album: | Single |
Music: | Raghu Sravan Kumar |
Lyricist: | Muthamil |
Label: | Five Star Audio |
Genre: | Playful |
Release: | 2025-02-12 |
Lyrics (English)
ADHIRUM BOOMIYA SONG LYRICS: The song is sung by Anuradha Sriram from the soundtrack album for the Tamil film Lara , directed by Mani Moorthi, starring Ashok Kumar Balakrishnan, M Karthikesan and Anusreya Rajan. "ADHIRUM BOOMIYA" song was composed by Raghu Sravan Kumar , with lyrics written by Muthamil . அதிரும் பூமியே அளக்கும் சாமியே அழகு தேவியே அருள் தரவா உதிரம் நீயென உறவும் நீ தர உனையே தேடினோம் வரம் தர வா திரும்பும் போது எல்லாம் திசைகளும் நீ ஆக தீமை தீயாலே அழிந்திடுமே பகையோ தூளாக படைகளும் ஓடோட பாதை நீ தர மலர்ந்திடுமே ஹே ஹே ஹே தவறும் முளைத்திடும் தடங்களும் மாறி விடும் அறமே வாழவே வாழி ஆகுமே நிறமோ மாறிடும் தடைகளும் மோதி விழும் நிஜமாய் நீதியே நிலையாகுமே நிஜமாய் நீதியே நிலையாகுமே நிஜமாய் நீதியே நிலையாகுமே ஆடும் ஆடங்கள் அரைகுறை கூடங்கள் ஆசை காட்டிவிட துணை போகுமே போகும் போக்கில்தான் புகை போல கை நீட்டி நேர்மை தீ வந்து அணை போடுமே மடைகளும் திறந்திடா மனங்களும் குளிர்ந்திட மலர்களும் மலர்ந்திடா மழை வருமே துணிந்திட துணிந்திட பயங்களும் பயந்திடும் துவங்கிட பயணமும் துளிர்திடுமே வாழ்வை வாழ்வோம் வானம் நூறாகும் நேர்மை தானே துணை ஆகுமே அதிரும் பூமியே அளக்கும் சாமியே அழகு தேவியே அருள் தரவா உதிரம் நீயென உறவும் நீ தர உனையே தேடினோம் வரம் தர வா தவறும் முளைத்திடும் தடங்களும் மாறி விடும் அறமே வாழவே வாழி ஆகுமே நிறமோ மாறிடும் தடைகளும் மோதி விழும் நிஜமாய் நீதியே நிலையாகுமே நிஜமாய் நீதியே நிலையாகுமே நிஜமாய் நீதியே நிலையாகுமே நிஜமாய் நீதியே நிலையாகுமே நிஜமாய் நீதியே நிலையாகுமே நிஜமாய் நீதியே நிலையாகுமே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே Adhirum boomiyae Alakkum saamiyae Azhagu deviyae Arul tharavaa Udhiram neeyena Uravum nee thara Unaiyae thedinom Varam thara vaa Thirumbum pothu ellaam Thisaigalum nee aaga Theemai theeyaalae azhinthidume Pagaiyo thoolaaga Padaigalum ododa Paadhai nee thara malarnthidumae Hae hae hae Thavarum mulaiththidum Thadangalum maari vidum Aramae vaazhavae vaazhi aagumae Niramo maarividum Thadaigalum mothivizhum Nijamaai neethiyae nilaiyaagumae Nijamaai neethiyae nilaiyaagumae Nijamaai neethiyae nilaiyaagumae Aadum aadangal Araikurai koodangal Aasai kaattivida Thunai pogumae Pogum pokkilthaan Pugai pola kai neetti Nermai thee vanthu Anai podumae Madaigalum thiranthidaa Manangalum kulirnthidum Thuvangida payanamum Thulirnthidumae Vaazhvai vaazhvom Vaanam nooraagum Nermaithaanae thunai aagumae Adhirum boomiyae Alakkum saamiyae Azhagu deviyae Arul tharavaa Udhiram neeyena Uravum nee thara Unaiyae thedinom Varam thara vaa Thavarum mulaiththidum Thadangalum maari vidum Aramae vaazhavae vaazhi aagumae Niramo maarividum Thadaigalum mothivizhum Nijamaai neethiyae nilaiyaagumae Nijamaai neethiyae nilaiyaagumae Nijamaai neethiyae nilaiyaagumae Nijamaai neethiyae nilaiyaagumae Nijamaai neethiyae nilaiyaagumae Nijamaai neethiyae nilaiyaagumae Hae hae hae hae hae hae Hae hae hae hae hae hae Hae hae hae hae hae hae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Adhirum Boomiya lyrics in Tamil by Anuradha Sriram, music by Raghu Sravan Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.