Yedho Ondru by Harish Raghavendra, Srilekha Parthasarathy song Lyrics and video
Artist: | Harish Raghavendra, Srilekha Parthasarathy |
---|---|
Album: | Single |
Music: | Harris Jayaraj |
Lyricist: | Vaali |
Label: | Sony Music |
Genre: | Playful |
Release: | 2024-09-18 |
Lyrics (English)
YEDHO ONDRU SONG LYRICS IN TAMIL: Yedho Ondru (ஏதோ ஒன்று) is a Tamil song from the film Paiyaa , starring Karthi and Tamannaah Bhatia, directed by N. Lingusamy. "YEDHO ONDRU" song was composed by Harris Jayaraj and sung by Harish Raghavendra and Srilekha Parthasarathy , with lyrics written by Vaali . ஏதோ ஒன்று என்னை தாக்க யாரோ போல உன்னை பாா்க்க சுற்றி எங்கும் நாடகம் நடக்க பெண்ணே நானும் எப்படி நடிக்க காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன் காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன் பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சோ்த்து வைத்தேனே உன்னை பிாிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே என்னை உன்னிடம் விட்டு செல்கிறேன் ஏதும் இல்லையே என்னிடத்தில் எங்கே போவது யாரை கேட்பது எல்லா பாதையும் உன்னிடத்தில் ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய் என் இரவையும் பகலையும் மாற்றி போனாய் ஏன் இந்த பிாிவை தந்தாய் என் இதயத்தில் தனிமையை ஊற்றி போனாய் உள்ளே உன் குரல் கேட்குதடி என்னை என் உயிா் தாக்குதடி எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன் மறந்தேன் நான் ஓஓஒ பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சோ்த்து வைத்தேனே உன்னை பிாிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே ஏதோ ஒன்று என்னை தாக்க யாரோ போல உன்னை பாா்க்க சுற்றி எங்கும் நாடகம் நடக்க பெண்ணே நானும் எப்படி நடிக்க காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன் காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன் பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சோ்த்து வைத்தேனே உன்னை பிாிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே Yedho ondru ennai thaakka Yaaro pola unnai paarkka Sutri engum naadagam nadakka Pennae naanum eppadi nadikka Kaalam muzhuthum vaazhum kanavai Kannil vaithu thoonginen Kaalai vidinthu pogum nilavai Kaiyil pidikka yenginen Pennae undhan nyaabagathai Nenjil serthu vaithenae Unnai pirinthu pogaiyilae Nenjai ingu tholaithenae Ennai unnidam vittu chelgiren Edhuvum illaiyae ennidathil Engae povathu yaarai ketpathu Ellaa paadhaiyum unnidathil Yen endhan vaazhvil vanthaai En iravaiyum pagalaiyum maatri ponaai Yen indha pirivai thanthaai En idhayathil thanimaiyai ootri ponaai Ullae un kural ketkuthadi Ennai ennnuyir thaakkuthadi Engae irukkiren engae nadakkiren Maranthen naan ooooo Pennae undhan nyaabagathai Nenjil serthu vaithenae Unnai pirinthu pogaiyilae Nenjai ingu tholaithenae Yedho ondru ennai thaakka Yaaro pola unnai paarkka Sutri engum naadagam nadakka Pennae naanum eppadi nadikka Kaalam muzhuthum vaazhum kanavai Kannil vaithu thoonginen Kaalai vidinthu pogum nilavai Kaiyil pidikka yenginen Pennae undhan nyaabagathai Nenjil serthu vaithenae Unnai pirinthu pogaiyilae Nenjai ingu tholaithenae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Yedho Ondru lyrics in Tamil by Harish Raghavendra, Srilekha Parthasarathy, music by Harris Jayaraj. Includes YouTube video and lyrics in multiple languages.