Kodana Kodi by Ranina Reddy, Suvi Suresh, Rahul Nambiar song Lyrics and video
Artist: | Ranina Reddy, Suvi Suresh, Rahul Nambiar |
---|---|
Album: | Single |
Music: | Yuvan Shankar Raja |
Lyricist: | Gangai Amaran |
Label: | Junglee Music Tamil |
Genre: | Item Songs |
Release: | 2025-01-11 |
Lyrics (English)
'கோடான கோடி' | KODANA KODI SONG LYRICS IN TAMIL: The song "Kodana Kodi" is sung by Ranina Reddy , Suvi Suresh and Rahul Nambiar from Jayaram, Prakash Raj, Vaibhav and S. P. Charan starrer Tamil film Saroja , directed by Venkat Prabhu. KODANA KODI song was composed by Yuvan Shankar Raja , with lyrics written by Gangai Amaran . ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி குஷியாகும் வாடி அட இதுபோல் வருமாடி ஒய்யாரி ஏ அசந்தபடி சிங்காரி நீ அழுத்திப்பிடி கொடி ஏத்தி தூக்கிப்புடி இனி ரூட்-அ கொஞ்சம் மாத்து ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி குஷியாகும் வாடி அட இதுபோல் வருமாடி குத்தாளத்து ஊதக்காத்து கூத்தாடுது நேரம் பாத்து இப்போது சுதி ஏறுது தன்னால அம்மாடி உன் ஆட்டம் பார்த்து நான் ஆடுவேன் கூட சேர்ந்து இப்ப வழி மாறுது உன்னால ஏதோ தோனுது எதுவோ ஆகுது உன்னப்பார்த்ததால உள்ளே இருப்பது வெளியே சிரிக்குது உன்ன சேர்ந்ததால விடாது இந்த மோகம் வேகம் தொடாம தொட்டு சேரும் தடால் தடால்னு அடிக்டிக்கிற மனசு கபால்னு மேல பாயும் வாராதது வந்தாச்சுடா கொண்டாடலாம் இனி நம்ம நேரம் தானே ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ துட்டால நீ கட்டிப் போடு தூங்காம கானா பாடு விட்டா இது விதவித விளையாட்டு எப்போதுமே யோகம் தாண்டா இதுக்கு ஒரு யோசனை ஏண்டா இப்போ சுகம் தொட்டா விடுமாடா காலம் மாறுது கணக்கில் ஏறுது இஷ்டம் போல வாழு கூட்டம் கூடுது ஆட்டம் போடுது இனிமே நல்ல நாளு பொன்னால மாலை எப்போதும் போடு நம்மோட வாழ்வு டாப்பு உண்டானதெல்லாம் கண்டாக வேணும் விடாதே கொஞ்சம் கேப்பு எல்லாருக்கும் நல்லாருக்கும் ஃபுல்லாலிருக்கும் இனி நம்ம நேரம் தானே கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி குஷியாகும் வாடி அட இதுபோல் வருமாடி கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி குஷியாகும் வாடி அட இதுபோல் வருமாடி ஒய்யாரி ஏ அசந்தபடி சிங்காரி நீ அழுத்திப்பிடி கொடி ஏத்தி தூக்கிப்புடி இனி ரூட்-அ கொஞ்சம் மாத்து ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ Hoo oo oo oo oo hoo oo oo hoo oo oo Kodana kodi Adhil kulippom vilayadi Kushiyagum body Ada idhu pol varumaadi Oyyari Eh asandhu-pudi Singari Nee azhuthi-pudi Kodiyethi Thooki-pudi Ini roota konjam maathu Hoo oo oo oo oo hoo oo oo hoo oo oo Kodana kodi Adhil kulippom vilayadi Kushiyagum body Ada idhu pol varumaadi Kutthalathu oodha kathu Koothaduthu neram parthu Ippo sudhi yerudhu thannalae aa aaa aa Ammadi un aattam parthu Naan aaduven kooda sernthu Ippo vazhi maarudhu unnalae aaa aa aa Yedho thonudhu yedhuvo nogudu Unna parthadhalaa Ullae iruppadhu veliyae sirikkudhu Unna serndhathalaa Vidhathu indha mogam vegam Thodaama thottu serum Thadaal thadaal-nnu adikkira manasu Gapalu-nnu mela paayum Varadhadhu vandhachuda Kondadalaam Ini namma neram-dhaanae Hoo oo oo oo oo hoo oo oo hoo oo oo Dhuttale nee katti podu Thoongama thaan gaana paadu Vitta idhu vidha vidha vilayattu Eppodhumae yogam thaanda Idhukku oru yosanai yenda Eppo sugam thotta vidumaada Kaalam maarudhu kanakkil yerudhu Ishtam pola vaazhu Kootam kooduthu aattam poduthu Inimae nalla naalu Ponnala maalai eppodhum podu Nammoda vaazhvu toppu Undanathellam kandaaga venum Vidhadhae konjam gappu Ellarukkum nallarukkum Fullarukkum Ini namma neram-dhaane Kodana kodi Adhil kulippom vilayadi Kushiyagum body Ada idhu pol varumaadi Kodana kodi Adhil kulippom vilayadi Kushiyagum body Ada idhu pol varumaadi Oyyari Eh asandhu-pudi Singari Nee azhuthi-pudi Kodiyethi Thooki-pudi Ini roota konjam maathu Hoo oo oo oo oo hoo oo oo hoo oo oo Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kodana Kodi lyrics in Tamil by Ranina Reddy, Suvi Suresh, Rahul Nambiar, music by Yuvan Shankar Raja. Includes YouTube video and lyrics in multiple languages.