Konjam Konjam by Mahua Cumbatt song Lyrics and video
Artist: | Mahua Cumbatt |
---|---|
Album: | Single |
Music: | Yuvan Shankar Raja |
Lyricist: | Pa. Vijay |
Label: | |
Genre: | Playful |
Release: | 2025-03-22 |
Lyrics (English)
KONJAM KONJAM SONG LYRICS IN TAMIL: Konjam Konjam (கொஞ்சம் கொஞ்சம்) is a Tamil song from the film Arinthum Ariyamalum , starring Navdeep, Arya, Prakash Raj and Sameksha, directed by Vishnuvardhan. "KONJAM KONJAM" song was composed by Yuvan Shankar Raja and sung by Mahua Cumbatt , with lyrics written by Pa. Vijay . கொஞ்சம் கொஞ்சம் எனக்கும் உன்னை பிடிச்சிருக்கா ஏய் புரியவில்லை கொஞ்சம் கொஞ்சம் எனக்குள் ஆசை இருக்கா ஏய் புரியவில்லை வெளியிலே மறைத்தேனே விருப்பமாய் நினைத்தேனே எனக்குள்ளே இருந்தானே இது காதல்தானா புரியவில்லை ஏ பெண்ணே உன்னை மறைக்காதே மறைக்காதே உன்னை தொலைக்காதே ஓ ஹோ ஏ நெஞ்சே உன்னை அடைக்காதே அடைக்காதே உன்னை புதைக்காதே கொஞ்சம் கொஞ்சம் எனக்கும் உன்னை பிடிச்சிருக்கா ஏய் புரியவில்லை கொஞ்சம் கொஞ்சம் எனக்குள் ஆசை இருக்கா ஏய் புரியவில்லை இவன் இருளா இல்லை ஒளியா எனக்குள் குழப்பம் புரியவில்லை இவன் விரலா இல்லை நகமா சின்ன தயக்கம் எனக்குள் இவனில்லை இவனுக்குள் நான் இல்லை இது சரியா புரியவில்லை காதல் வரவில்லை வந்துவிட வழி இல்லை வந்து விட்டதா புரியவில்லை ஏ பெண்ணே உன்னை மறைக்காதே மறைக்காதே உன்னை தொலைக்காதே ஓஹோ ஏ நெஞ்சே உன்னை அடைக்காதே அடைக்காதே உன்னை புதைக்காதே எங்கோ இருந்தான் என்னுள் நுழைந்தான் எப்படிப் புகுந்தான் புரியவில்லை லேசாய் சிரித்தான் லேசாய் முறைத்தான் என்ன விடையோ ஓஒ வழக்கம் போல் நடக்கிறான் வம்புகளும் புரிகிறான் என்ன நினைப்பான் புரியவில்லை நானாய் சொல்லிவிட்டால் நானாய் ஒப்புக்கொண்டால் தவறில்லையா புரியவில்லை ஏ பெண்ணே உன்னை மறைக்காதே மறைக்காதே உன்னை தொலைக்காதே ஓஹோ ஏ நெஞ்சே உன்னை அடைக்காதே அடைக்காதே உன்னை புதைக்காதே கொஞ்சம் கொஞ்சம் எனக்கும் உன்னை பிடிச்சிருக்கா ஏய் புரியவில்லை கொஞ்சம் கொஞ்சம் எனக்குள் ஆசை இருக்கா ஏய் புரியவில்லை பரத்கிரிக்.காம் வெளியிலே மறைத்தேனே விருப்பமாய் நினைத்தேனே எனக்குள்ளே இருந்தானே இது காதல் தானா புரியவில்லை ஏ பெண்ணே உன்னை மறைக்காதே மறைக்காதே உன்னை தொலைக்காதே ஏ நெஞ்சே உன்னை அடைக்காதே அடைக்காதே உன்னை புதைக்காதே Konjam konjam enakkum Unnai pidichirukka Yen puriyavillai Konjam konjam enakkul Aasai irukka Yen puriyavillai Veliyilae maraithenae Viruppamaai ninaithenae Enakkullae irandaanen Ithu kadhal thaana puriyavillai atozlyric.com Hey pennae unnai Maraikkathae maraikkathae Unnai tholaikkaathae hoo oo oo Hey nenjae unnai Adaikkaathae adaikkaathae Unnai puthaikkaathae Konjam konjam enakkum Unnai pidichirukka Yen puriyavillai Konjam konjam enakkul Aasai irukka Yen puriyavillai Ivan irula illai oliya Enakkul kuzhappam puriyavillai Ivan virala illai nagama Chinna thayakkam Enakkul ivan mella Ivanukkul naan mella Ithu sariya puriyavillai Kaadhal varavillai vanthuvidu Vazhi illai Vanthu vittadha puriyavillai Hey pennae unnai Maraikkathae maraikkathae Unnai tholaikkaathae hoo oo oo Hey nenjae unnai Adaikkaathae adaikkaathae Unnai puthaikkaathae Engo irunthaan Ennul nuzhainthaan Eppadi pugunthaan puriyavillai Lesaai sirithaan lesaai muraithaan Enna vidaiyo Vazhakkam pol varugiraan Vambugalum purigiraan Enna ninaippaan puriyavillai Naanaai solli vittaal Naanaai oppukkondaal Thavarillaiyaa puriyavillai Hey pennae unnai Maraikkathae maraikkathae Unnai tholaikkaathae hoo oo oo Hey nenjae unnai Adaikkaathae adaikkaathae Unnai puthaikkaathae Konjam konjam enakkum Unnai pidichirukka Yen puriyavillai Konjam konjam enakkul Aasai irukka Yen puriyavillai Hey pennae unnai Maraikkathae maraikkathae Unnai tholaikkaathae hoo oo oo Hey nenjae unnai Adaikkaathae adaikkaathae Unnai puthaikkaathae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Konjam Konjam lyrics in Tamil by Mahua Cumbatt, music by Yuvan Shankar Raja. Includes YouTube video and lyrics in multiple languages.