Oru Naalum Unai Maravatha by S. P. Balasubrahmanyam, S. Janaki (Sishta Sreeramamurthy Janaki) song Lyrics and video
Artist: | S. P. Balasubrahmanyam, S. Janaki (Sishta Sreeramamurthy Janaki) |
---|---|
Album: | Single |
Music: | Ilayaraja |
Lyricist: | Vaali |
Label: | AP International |
Genre: | Romantic |
Release: | 2024-10-21 |
Lyrics (English)
ஒரு நாளும் உன்னை மறவாத | ORU NAALUM UNAI MARAVATHA SONG LYRICS IN TAMIL: The song is recorded by S. P. Balasubrahmanyam and S. Janaki (Sishta Sreeramamurthy Janaki) from the Tamil film Ejamaan , directed by R. V. Udayakumar. The film stars Rajinikanth, Meena and Aishwarya in the lead role. The music of "ORU NAALUM UNAI MARAVATHA" song is composed by Ilayaraja , while the lyrics are penned by Vaali . கங்கண கணவென கிண்கிணி மணிகளும் ஒலிக்க ஒலிக்க எங்கெங்கிலும் மங்களம் மங்களம் எனும் மொழி முழங்க முழங்க ஒரு சுயம்வரம் நடக்கின்றதே இது சுகம் தரும் சுயம்வரமே ஆஆஆஆஆஆஆஆ ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும் ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும் விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும் எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே குழு : ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆ ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும் தனனனனனா தனனனனனா தனனனனனா தனனனன னானானானானா சுட்டுவிரல் நீ காட்டு சொன்னபடி ஆடுவேன் உன்னடிமை நான் என்று கையெழுத்துப் போடுவேன் உன்னுதிரம் போலே நான் பொன்னுடலில் ஓடுவேன் உன்னுடலில் நான் ஓடி உள் அழகைத் தேடுவேன் தோகை கொண்டு நின்றாடும் தேன்கரும்பு தேகம் முந்தி வரும் தேன் வாங்கிப் பந்தி வைக்கும் நேரம் அம்புகள் பட்டு நரம்புகள் சுட்டு வம்புகள் என்ன வரம்புகள் விட்டு ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆ ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும் விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும் இணையான இளமானே துணையான இளமானே இணையான இளமானே துணையான இளமானே ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆ ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும் கட்டில் இடும் சூட்டோடு தொட்டில் கட்டு அன்னமே முல்லைக் கொடி தரும் அந்தப் பிள்ளைக் கனி வேண்டுமே உன்னை ஒரு சேய் போலே என் மடியில் தாங்கவா என்னுடைய தாலாட்டில் கண்மயங்கித் தூங்கவா ஆரீராரோ நீ பாட ஆசை உண்டு மானே ஆறு ஏழு கேட்டாலும் பெற்றெடுப்பேன் நானே முத்தினம் வரும் முத்து தினம் என்று சித்திரம் வரும் விசித்திரம் என்று ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆ ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும் விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும் இணையான இளமானே துணையான இளமானே ஓ எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆ Kangana gana vena Kinkini manigalum olika olika Engengilum mangalam mangalam Ennum mozhi muzhanga muzhanga Oru suyamvaram nadakindradhae ae Idhu sugam tharum suyam varamae ae Aaaaaa aaaaaa aaaaaa aaaaaa Oru naazhum unai maravaadha Inidhaana varam vendum Uravaalum udal uyiraalum Piriyaadha varam vendum Oru naazhum unai maravaadha Inidhaana varam vendum Uravaalum udal uyiraalum Piriyaadha varam vendum Vizhiyodu imai polae Vilagaadha nizhai vendum Enaiyaalum ejamaanae Enaiyaalum ejamaanae Enaiyaalum ejamaanae Enaiyaalum ejamaanae Aaaa haa aaaa haa aaaa haa aaaa haa aaaa haa aaa Oru naazhum unai maravaadha Inidhaana varam vendum Uravaalum udal uyiraalum Piriyaadha varam vendum Thanananana naa thanananana naa Thanananana naa thanananana naa naa naa naa naa Suttu viral nee kaatu sonna padi aaduven Unnadimai naan endru kaiyezhuthu poduven Un udhiram polae naan ponnudalil oduven Unnudalil naan odi ullazhagai theduven Thogai kondu nindraadum Thaenkarumbu dhegam Mundhi varum thaen vaangi Pandhi vaikum neram Ambugal pattu narambugal suttu Vambugal enna varambugal vittu Aaaa haa aaaa haa aaaa haa aaaa haa aaaa haa aaa Oru naazhum unai maravaadha Inidhaana varam vendum Uravaalum udal uyiraalum Piriyaadha varam vendum Vizhiyodu imai polae Vilagaadha nizhai vendum Inaiyaana ila maanae Thunaiyaana ila maanae Inaiyaana ila maanae Thunaiyaana ila maanae Aaaa haa aaaa haa aaaa haa aaaa haa aaaa haa aaa Oru naazhum unai maravaadha Inidhaana varam vendum Uravaalum udal uyiraalum Piriyaadha varam vendum Kattilidum sootodu thottil kattu annamae Mullai kodi tharum andha pillai kani vendumae Unnai oru sei polae en madiyil thaangavaa Ennudaiya thaalaatil kan mayangi thoonga vaa Aareeraaro nee paada aasai undu maanae Aaru ezhu kettaalum Petredupen naanae Muthinam varum muthu dhinam endru Chithiram varum vichithiram endru Aaaa haa aaaa haa aaaa haa aaaa haa aaaa haa aaa Oru naazhum unai maravaadha Inidhaana varam vendum Uravaalum udal uyiraalum Piriyaadha varam vendum Vizhiyodu imai polae Vilagaadha nizhai vendum Inaiyaana ila maanae Thunaiyaana ila maanae Ohh enaiyaalum ejamaanae Enaiyaalum ejamaanae Aaaa haa aaaa haa aaaa haa aaaa haa aaaa haa aaa Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Oru Naalum Unai Maravatha lyrics in Tamil by S. P. Balasubrahmanyam, S. Janaki (Sishta Sreeramamurthy Janaki), music by Ilayaraja. Includes YouTube video and lyrics in multiple languages.