Mental Manadhil by A.R. Rahman, Jonita Gandhi song Lyrics and video
Artist: | A.R. Rahman, Jonita Gandhi |
---|---|
Album: | Single |
Music: | A. R. Rahman |
Lyricist: | Mani Ratnam |
Label: | Sony Music |
Genre: | Playful |
Release: | 2024-09-18 |
Lyrics (English)
MENTAL MANADHIL SONG LYRICS IN TAMIL: Mental Manadhil (மெண்டல் மனதில்) is a Tamil song from the film O Kadhal Kanmani , starring Dulquer Salman and Nithya Menen, directed by Mani Ratnam. "MENTAL MANADHIL" song was composed by A. R. Rahman and sung by A.R. Rahman and Jonita Gandhi , with lyrics written by Mani Ratnam . லைலா லைக்அ லைக் மை லைலா லைக்அ லைக் யுவா் லைலா லைக்அ லைக் மை லைலா மன மன மன மெண்டல் மனதில் லக லக லக பொல்லா வயதில் டக்க டக்க டக்க கொட்டும் இசையில் ஓ கே என் கண்மணி மடியில் மன மன மன மெண்டல் மனதில் லக லக லக பொல்லா வயதில் டக்க டக்க டக்க கொட்டும் இசையில் ஓ கே என் கண்மணி மடியில் நேற்று என்பது இன்று இல்லை நாளை நினைப்பே ஓ தொல்லை லைக்அ லைக் மை லைலா லைலா இன்று மட்டும் கிங் அண்ட் குயினா மன மன மன மெண்டல் மனதில் லக லக லக பொல்லா வயதில் டக்க டக்க டக்க கொட்டும் இசையில் ஓ கே என் கண்மணி மடியில் லைலா லைக்அ லைக் மை லைலா லைக்அ லைக் யுவா் லைலா லைக்அ லைக் மை லைலா கண்ணாலே கிள்ளாதே சீண்டாமல் செல்லாதே தொட்டாலே துள்ளாதே விட்டாலும் போகாதே கல்யாணம் கச்சோி சம்சாரம் சம்மந்தி பெண்பிள்ளை ஆண்பிள்ளை அய்யய்யோ ஓ மானே மன மன மன மெண்டல் மனதில் லக லக லக பொல்லா வயதில் டக்க டக்க டக்க கொட்டும் இசையில் ஓ கே என் கண்மணி மடியில் லைலா லைக்அ லைக் மை லைலா லைக்அ லைக் யுவா் லைலா லைக்அ லைக் மை லைலா லைக்அ லைக் யுவா் லைலா லைலா லைலா லைலா Laila like a like my laila Like a like your laila Like a like my laila Mana mana mana mental manadhil Laka laka laka polla vayadhil Taka taka taka kottum isaiyil Ok en kanmani madiyil Mana mana mana mental manadhil Laka laka laka polla vayadhil Taka taka taka kottum isaiyil Ok en kanmani madiyil Netru enbadhu indru illai Naalai ninaippae oh thollai Like a like my laila laila Indru mattum king and queena Mana mana mana mental manadhil Laka laka laka polla vayadhil Taka taka taka kottum isaiyil Ok en kanmani madiyil Laila like a like my laila Like a like your laila Like a like my laila Kannalae killadhae Seendaamal selladhae Thottalae thulladhae Vitaalum pogaadhe Kalyanam katcheri Samsaaram sammandhi Pen pillai aan pillai Aiyaiyo oh maanae Mana mana mana mental manadhil Laka laka laka polla vayadhil Taka taka taka kottum isaiyil Ok en kanmani madiyil Laila like a like my laila Like a like your laila Like a like my laila Like a like your laila Lailaaa lailaa lailaa Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Mental Manadhil lyrics in Tamil by A.R. Rahman, Jonita Gandhi, music by A. R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.