Mayakirriye by Anirudh Ravichander song Lyrics and video
Artist: | Anirudh Ravichander |
---|---|
Album: | Single |
Music: | Anivee |
Lyricist: | Anivee |
Label: | Saregama Tamil |
Genre: | Love |
Release: | 2022-02-10 |
Lyrics (English)
மயக்குறியே | MAYAKIRRIYE SONG LYRICS IN TAMIL: The song is sung by Anirudh Ravichander under Saregama Tamil label. MAYAKIRRIYE song was composed by Anivee , with lyrics written by Anivee . The music video of this Love song stars Mugen Rao and Aathmika. Mookkutthi baby cute ah irukkeenga Konjam paesi paesi aasa kaattureenga Yaen ippo neenga thalli pogareenga? Yaen nga? Aama naanga konjam local u dhaanga Poduvomey ungalukku love song ah Kaettuputtu neenga love panna vaanga Vaanga Vaanga ma chumma Give me an umma Make you an amma Mayakirriye sirikkuriye Paavam ah irundha heart ah odaikkuriye Mayakirriye sirikkuriye Appaavi pola enna paathu nadikkuriye Mayakirriye sirikkuriye Idea va love ah sonna adikkuriye Mayakirriye sirikkuriye En love ah neeyum mop ah vecchi thodaikkuriye. Mayakirriye sirikkuriye Oru oara paarvaiyaala verukkuriye Thadukkuriye thavikkuriye Rendu vaartha paesitta moraikkuriye Yaen di? Yaen di? Avvalovu azhaga irukka? Paakka paakka Aaguraendi naanum kirukk ah! Aana naanum konjam open-u type-u Neeyum naanum saendha majaavaana vibe-u Baby i just want u you in my life as a wife-u Aama naanum konjam local u dhaan di Pinnaaliye sutthuvaen di paattu paadi Kaettuputtu neeyum love panna vaa di Vaa di… Hey pretty lady Please join me baby Naa aaganum daddy Varla na podi Mayakirriye sirikkuriye Paavam ah irundha heart ah odaikkuriye Mayakirriye sirikkuriye Appaavi pola enna paathu nadikkuriye Mayakirriye sirikkuriye Idea va love ah sonna adikkuriye Mayakirriye sirikkuriye En love ah neeyum mop ah vecchi thodaikkuriye Mayakirriye sirikkuriye Mayakirriye sirikkuriye Mayakirriye sirikkuriye Mayakirriye sirikkuriye. மூக்குத்தி பேபி க்யூட்டா இருக்கீங்க கொஞ்சம் பேசி பேசி ஆசை காட்டுறீங்க ஏன் இப்போ நீங்க தள்ளி போகுறீங்க ஏங்க ஏங்க ஆமா நாங்க கொஞ்சம் லோக்கலு தாங்கா போடுவோமே உங்களுக்கு லவ் சாங்க கேட்டுபுட்டு நீங்க லவ் பண்ண வாங்க வாங்க வாங்கமா சும்மா கிவ் மீ எ உம்மா ஐ வில் மேக் யூ எ அம்மா மயக்குறியே சிரிக்குறியே பாவமா இருந்த ஹார்ட்ட ஓடைக்குறியே மயக்குறியே சிரிக்குறியே அப்பாவி போல என்ன பாத்து நடிக்குறியே மயக்குறியே சிரிக்குறியே ஐடியாவா லவ்வ சொன்னா அடிக்குறியே மயக்குறியே சிரிக்குறியே என் லவ்வ நீயும் மாப்ப வச்சி தொடக்குரியே மயக்குறியே சிரிக்குறியே ஒரு ஓர பார்வையால வெறுக்குறியே தடுக்குறியே தவிக்குறியே ரெண்டு வார்த்தை பேசிட்டா மொறைக்குறியே ஏன்டி ஏன்டி அவ்வலோவு அழகா இருக்க பாக்க பாக்க ஆகுறேண்டி நானும் கிறுக்கா ஆனா நானும் கொஞ்சம் ஓபன் டைப்பு நீயும் நானும் சேர்ந்தா மஜாவான லைஃப்பு பேபி ஐ ஜஸ்ட் வாண்ட் யூ இன் மை லைஃப்பு அஸ் எ வைஃப்பு ஆமா நானும் கொஞ்சம் லோக்கலுதான்டி பின்னாடியே சுத்துவேன்டி பாட்டு பாடி கேட்டுபுட்டு நீயும் லவ் பண்ண வாடி வாடி வாடி… atozlyric.com ஹே ப்ரீட்டி லேடி ப்ளீஸ் ஜாயின் மீ பேபி நா ஆகணும் டாடி வர்ல னா போடி மயக்குறியே சிரிக்குறியே பாவமா இருந்த ஹார்ட்ட ஓடைக்குறியே மயக்குறியே சிரிக்குறியே அப்பாவி போல என்ன பாத்து நடிக்குறியே மயக்குறியே சிரிக்குறியே ஐடியாவா லவ்வ சொன்னா அடிக்குறியே மயக்குறியே சிரிக்குறியே என் லவ்வ நீயும் மாப்ப வச்சி தொடக்குரியே மயக்குறியே சிரிக்குறியே மயக்குறியே சிரிக்குறியே மயக்குறியே சிரிக்குறியே மயக்குறியே சிரிக்குறியே. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Mayakirriye lyrics in Tamil by Anirudh Ravichander, music by Anivee. Includes YouTube video and lyrics in multiple languages.