Maayonae (Title Track) by Ranjani-Gayatri song Lyrics and video
Artist: | Ranjani-Gayatri |
---|---|
Album: | Single |
Music: | Ilaiyaraaja |
Lyricist: | Ilaiyaraaja |
Label: | Divo Music |
Genre: | Devotional |
Release: | 2021-12-15 |
Lyrics (English)
மாயோனே (தலைப்பு டிராக்) | MAAYONAE (TITLE TRACK) SONG LYRICS IN TAMIL: The song is recorded by Ranjani-Gayatri from the Tamil film Maayon , directed by Kishore. The film stars Sibiraj, Tanya Ravichandran and Radha Ravi in the lead role. The music of "MAAYONAE (TITLE TRACK)" song is composed by Ilaiyaraaja , while the lyrics are penned by Ilaiyaraaja . Maayonae manivannaa Maalone maadhavane Thanchamendru nambi unthan Thaazh paninthom Thanchamendru nambi unthan Thaazh paninthom Nin saran allaathu veru saran illai Nin saran allaathu veru saran illai Nin saran allaathu veru saran illai Nin saran allaathu veru saran illai Maayonae manivannaa Sathya swaroopa nithya prakasha Sathya swaroopa nithya prakasha Nermaiyatru neriyillaar Niminthe ulavuvatho Nermaiyatru neriyillaar Niminthe ulavuvatho Ninnai thozhum nin adiyaar Thalarnthe thaazhnthidavo Ninnai thozhum nin adiyaar Thalarnthe thaazhnthidavo Andrum indrim endrendrum Nadappathenna ithuthaane Unakku ithu sarithaane Nee vidhithu vaitha vidhithaane Unai meeri bhoovimeethor Anuvum asaiyaathu Un manam ethuvo athu seyy Emathu kuraiya Unakkuraippathu evaro Maayonae manivannaa Ksheera saara karam thanile Aravanai mel thuyilvone Samsaara saagarathuzhalum Emai karai sethu kaappaaye Ksheera saara karam thanile Aravanai mel thuyilvone Samsaara saagarathuzhalum Emai karai sethu kaappaaye Nidhurayil irunthaalum Nidhurayil irunthaalum Athanaiyum arivaaye Dhukkam emai thodaraamal Thottanaithu kaalpaaye Theeyorai thiruthaathu Thiruppaniyerkindraai Koyil selvam kollai poka Thaduthidaamal paduthu Kidaippathallazhako Maayonae manivannaa Maalone maadhavane Thanchamendru nambi unthan Thaazh paninthom Thanchamendru nambi unthan Thaazh paninthom Nin saran allaathu veru saran illai Nin saran allaathu veru saran illai Narayana narayana Krishnaya govindha Narayana narayana. மாயோனே மணிவண்ணா மாலோனே மாதவனே தஞ்ச மென்று நம்பி உந்தன் தாள் பணிந்தோம் தஞ்ச மென்று நம்பி உந்தன் தாள் பணிந்தோம் நின் சரண் அல்லாது வேறு சரண் இல்லை நின் சரண் அல்லாது வேறு சரண் இல்லை நின் சரண் அல்லாது வேறு சரண் இல்லை நின் சரண் அல்லாது வேறு சரண் இல்லை மாயோனே மணிவண்ணா சத்ய ஸ்வரூபா நித்ய ப்ரகாசா சத்ய ஸ்வரூபா நித்ய ப்ரகாசா நேர்மையற்ற நெறியிள்ளார் நிமிர்ந்தே உலவுவதோ நேர்மையற்ற நெறியிள்ளார் நிமிர்ந்தே உலவுவதோ நின்னை தொழும் நின் அடியார் தளர்ந்தே தாழ்ந்திடவோ நின்னை தொழும் நின் அடியார் தளர்ந்தே தாழ்ந்திடவோ அன்றும் இன்றும் என்றென்றும் நடப்பதென்ன இதுதானே ? உனக்கு இது சரிதானே நீ விதித்து வைத்த விதிதானே atozlyric.com உனை மீறி புவிமீதோர் அணுவும் அசையாது உன் மனம் எதுவோ அது செய் எமது குறையை உனக்குறப்பது எவரோ ? மாயோனே மணிவண்ணா க்ஷீரஸாகரம்தனிலே அரவணை மேல் துயில்வோனோ சம்சார சாகரத்துழலும் எமை கரை சேர்த்து காப்பாயே க்ஷீரஸாகரம்தனிலே அரவணை மேல் துயில்வோனோ சம்சார சாகரத்துழலும் எமை கரை சேர்த்து காப்பாயே நித்திரையில் இருந்தாலும் நித்திரையில் இருந்தாலும் அத்தனையும் அறிவாயே துக்கம் எமைதொடராமல் தொட்டணைத்து காப்பாயே தீயோரை திருத்தாது திருப்ணியேற்கின்றாய் கோயில் செல்வம் கொள்ளை போக தடுத்திடாமல் படுத்து கிடைப்பதலழகோ மாயோனே மணிவண்ணா மாலோனே மாதவனே தஞ்ச மென்று நம்பி உந்தன் தாள் பணிந்தோம் தஞ்ச மென்று நம்பி உந்தன் தாள் பணிந்தோம் நின் சரண் அல்லாது வேறு சரண் இல்லை நின் சரண் அல்லாது வேறு சரண் இல்லை நாராயணா நாராயணா கிருஷ்ணாய கோவிந்த நாராயணா நாராயணா. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Maayonae (Title Track) lyrics in Tamil by Ranjani-Gayatri, music by Ilaiyaraaja. Includes YouTube video and lyrics in multiple languages.