Padichu Pathen by Shankar Mahadevan song Lyrics and video
Artist: | Shankar Mahadevan |
---|---|
Album: | Single |
Music: | Dhina |
Lyricist: | Kabilan |
Label: | Sun Music |
Genre: | Dance |
Release: | 2024-12-19 |
Lyrics (English)
PADICHU PATHEN SONG LYRICS IN TAMIL: Padichu Pathen (படிச்சு பாத்தேன்) is a Tamil song from the film Polladhavan , starring Dhanush, Ramya, Daniel Balaji and Kishore, directed by Vetrimaaran. "PADICHU PATHEN" song was composed by Dhina and sung by Shankar Mahadevan , with lyrics written by Kabilan . படிச்சு பாத்தேன் ஏறவில்ல குடிச்சு பாத்தேன் ஏறிடுச்சு படிச்சு பாத்தேன் ஏறவில்ல குடிச்சு பாத்தேன் ஏறிடுச்சு சிரிச்சு பாத்தேன் சிக்கவில்ல மொறச்சு பாத்தேன் சிக்கிடுச்சு நாங்க அப்பா காசில் பீரடிப்போம் எஸ்.எம்.எஸ்ஸில் சைட்டடிப்போம் வெட்டிபயனு பேரெடுப்போம் சிட்டி பஸ்சில் விசிலடிப்போம் நாங்க அப்பா காசில் பீரடிப்போம் எஸ்.எம்.எஸ்ஸில் சைட்டடிப்போம் வெட்டிபயனு பேரெடுப்போம் சிட்டி பஸ்சில் விசிலடிப்போம் இந்த வயசு போனா வேற வயசு இல்ல அழக ரசிக்கலனா அவன்தான் மனுஷன் இல்ல படிச்சு பாத்தேன் ஏறவில்ல குடிச்சு பாத்தேன் ஏறிடுச்சு கல்யாணத்த செய்யும் போது பஞ்சாங்கத்த பார்ப்பவனே காதலிக்க பஞ்சாங்கத்த பார்ப்பதில்லயே நல்ல நேரம் பார்த்து பார்த்து முதலிரவு போறவனே புள்ள பொறக்கும் நேரத்த நீ சொல்ல முடியுமா ரெண்டு விரலில் சிகரெட்டு வச்சு இழுக்கும் போது தீப்பந்தம் பழைய சோத்த பொதச்சு வச்சு பருகும் போது ஆனந்தம் கனவு இல்ல கவல இல்ல இவன் போல எவனும் இல்ல இந்த வயசு போனா வேற வயசு இல்ல அழக ரசிக்கலனா அவன்தான் மனுஷன் இல்ல என்னடி என்னடி முனியம்மா ஹோய் கண்ணுல மையு முனியம்மா ஹோய் யார் வச்ச மையி முனியம்மா ஹோய் நான் வச்ச மையி முனியம்மா ஹோய் பட்டுச்சேலை கூட்டத்தில பட்டாம்பூச்சி போல வந்து பம்பரமா ஆடப்போறேன் ஒங்க முன்னால ஏ மாடி வீட்டு மாளவிகா வாளமீனு போல வந்து பல்லக்காட்டி கூப்பிடுது பாதி கண்ணாலே நரம்பு எல்லாம் முறுக்கு ஏற நடனமாட போறேன்டா மல்லுவேட்டி மாப்பிள்ள பையா மச்சான் கூட ஆடேன்டா புடுச்சு ஆடு முடிச்சு ஆடு விடிஞ்ச பின்னால் முடிச்சுப்போடு இந்த வயசு போனா வேற வயசு இல்ல அழக ரசிக்கலனா அவன்தான் மனுஷன் இல்ல இல்ல இல்ல இல்ல படிச்சு பாத்தேன் ஏறவில்ல குடிச்சு பாத்தேன் ஏறிடுச்சு சிரிச்சு பாத்தேன் சிக்கவில்ல மொறச்சு பாத்தேன் சிக்கிடுச்சு நாங்க அப்பா காசில் பீரடிப்போம் எஸ்.எம்.எஸ்ஸில் சைட்டடிப்போம் வெட்டிபயனு பேரெடுப்போம் சிட்டி பஸ்சில் விசிலடிப்போம் நாங்க அப்பா காசில் பீரடிப்போம் எஸ்.எம்.எஸ்ஸில் சைட்டடிப்போம் வெட்டிபயனு பேரெடுப்போம் சிட்டி பஸ்சில் விசிலடிப்போம் இந்த வயசு போனா வேற வயசு இல்ல அழக ரசிக்கலனா அவன்தான் மனுஷன் இல்ல Padichu pathen yeravilla Kudichu pathen yeriduchu Padichu pathen yeravilla Kudichu pathen yeriduchu Sirichu pathen sikkavilla Morachu pathen sikkiduchu Naanga appa kaasil beeradippom Sms-il sittadippom Vetti payanu pereduppom City bus il visiladippom Intha vayasu pona Vera vayasu illa Azhaga rasikkalanna Avanthan manushan illa Padichu pathen yeravilla Kudichu pathen yeriduchu Kalyanatha seiyum bodhu Panjangathai paarppavanae Kadhalikka panjangatha Paarppadhillayae Nalla neram paarthu paarthu Mudhaliravu poravanae Pulla porakkum neratha Nee solla mudiyuma Rendu viralil sigarettu vachu Izhukkumbodhu thee pantham Pazhiya soththa pothachu vachu Parugumbodhu aanantham Kanavu illa kavala illa Ivanppola evanum illa Intha vayasu pona Vera vayasu illa Azhaga rasikkalanna Avanthan manushan illa Ennadi ennadi muniyamma hoi Kannula mai yu munniyamma hoi Yaar vacha maiyu muniyamma hoi Naan vacha maiyi muniyamma hoi Pattuchela kootathila Pattamboochi pola vanthu Pabaramaa aadapporen Onga munnaala Ye maadi veettu maalavika Vaalameenu pola vanthu Pallakkaatti kooppiduthu Paadhi kannaalae Narambu ellaam murukku yera Nadanamaada porendaa Malluvetti maappilla paiya Machan kooda aadendaa Puduchu aadu mudichu aadu Vidinja pinnaal mudichupodu Intha vayasu pona Vera vayasu illa Azhaga rasikkalanna Avanthan manushan illa Illa illa illa Padichu pathen yeravilla Kudichu pathen yeriduchu Sirichu pathen sikkavilla Morachu pathen sikkiduchu Naanga appa kaasil beeradippom Sms-il sittadippom Vetti payanu pereduppom City bus il visiladippom Naanga appa kaasil beeradippom Sms-il sittadippom Vetti payanu pereduppom City bus il visiladippom Intha vayasu pona Vera vayasu illa Azhaga rasikkalanna Avanthan manushan illa Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Padichu Pathen lyrics in Tamil by Shankar Mahadevan, music by Dhina. Includes YouTube video and lyrics in multiple languages.