Kanda Naal Mudhalai by Subhiksha, Pooja Venkatraman song Lyrics and video
Artist: | Subhiksha, Pooja Venkatraman |
---|---|
Album: | Single |
Music: | Yuvan Shankar Raja |
Lyricist: | Thamarai |
Label: | Star Music Spot |
Genre: | Love |
Release: | 2024-09-13 |
Lyrics (English)
'கண்டா நாள் முதலை' | KANDA NAAL MUDHALAI SONG LYRICS IN TAMIL: The song "Kanda Naal Mudhalai" is sung by Subhiksha and Pooja Venkatraman from Prasanna Laila starrer Tamil film Kanda Naal Mudhal , directed by V. Priya. KANDA NAAL MUDHALAI song was composed by Yuvan Shankar Raja , with lyrics written by Thamarai . கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி கண் நாள் முதலாய் கா தல் பெருகுதடி கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை கண்ட நாள் முதலாய் கா தல் பெருகுதடி கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் வந்து சுகம் தந்த கந்தனே என் காந்தனே வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் வந்து சுகம் தந்த கந்தனே என் காந்தனே கண்ட நாள் முதலாய் கா தல் பெருகுதடி கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை நேசம் உடன் கலந்த பாசமும் மறையவில்லை நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை நேசம் உடன் கலந்த பாசமும் மறையவில்லை கோல குமரன் மன கோயிலில் இருந்து விட்டான் ஆ ஆஅ ஆஆ ஆ ஆஅ ஆஆ கோலகுமரன் மன கோயிலில் இருந்து விட்டான் குறு நகை தனை காட்டி நறு மலர் சூட்டி விட்டான் கண்ட நாள் முதலாய் கா தல் பெருகுதடி கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி Kanda naal mudhalaai Kaadhal peruguthadi Kanda naal mudhalaai Kaadhal peruguthadi Kanda naal mudhalaai Kaadhal peruguthadi Kaiyinil vel piditha Karunai siva baalanai Kanda naal mudhalaai Kaadhal peruguthadi Kaiyinil vel piditha Karunai siva baalanai Kanda naal mudhalaai Kaadhal peruguthadi Kaiyinil vel piditha Karunai siva baalanai Kanda naal mudhalaai Kaadhal peruguthadi Vandisai paadum Ezhilil vasantha poongavil Vandisai paadum Ezhilil vasantha poongavil Vandisai paadum Ezhilil vasantha poongavil Vandisai paadum Ezhilil vasantha poongavil Vanthu sugam thantha Kanthanae en kaanthanae Vandisai paadum Ezhilil vasantha poongavil Vanthu sugam thantha Kanthanae en kaanthanae Kanda naal mudhalaai Kaadhal peruguthadi Kaiyinil vel piditha Karunai siva baalanai Kanda naal mudhalaai Kaadhal peruguthadi Neela mayil thanai Nenchamum marakavillai Neela mayil thanai Nenchamum marakavillai Nesam udan kalantha Pasamum maraiyavillai Neela mayil thanai Nenchamum marakavillai Nesam udan kalantha Pasamum maraiyavillai Kola kumaran Mana koyilil nerainthu vittaan Haa aaa aaa aaa aaa aaa Aaa aaa Kola kumaran Mana koyilil nerainthu vittaan Kuru nagai thanai katti Naru malar sootti vittaan Kanda naal mudhalaai Kaadhal peruguthadi Kaiyinil vel piditha Karunai siva baalanai Kanda naal mudhalaai Kaadhal peruguthadi Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kanda Naal Mudhalai lyrics in Tamil by Subhiksha, Pooja Venkatraman, music by Yuvan Shankar Raja. Includes YouTube video and lyrics in multiple languages.