Swasamae by Brindha Sivakumar song Lyrics and video
Artist: | Brindha Sivakumar |
---|---|
Album: | Single |
Music: | Vishal Chandrashekhar |
Lyricist: | Rajesh Giriprasad, Mohan Rajan |
Label: | Dream Warrior Pictures |
Genre: | Love |
Release: | 2022-05-30 |
Lyrics (English)
SWASAMAE SONG LYRICS IN TAMIL: 'சுவாசமே' The song is sung by Brindha Sivakumar from the soundtrack album for the Tamil film O2 , directed by GS Viknesh, starring Nayanthara and Rithvik. "SWASAMAE" is a Love song, composed by Vishal Chandrashekhar , with lyrics written by Rajesh Giriprasad and Mohan Rajan . Enadhu karuvil pootha Or ilaya nilavu nee Enadhu vizhiyil vaazhum Edhirkaala kanavu nee Ulagilae ethavumae Muzhumai illaye Vizhigalin nirangalo Karuppu vellaiyae Puyal kaatraai oru thedal Indru thendral aanadhae Swasamae swasamae Thedal indru mudindhadhae Vidiyalai sernthu naanum kaanavae Swasamae swasamae Uyirai theendum swasamae Unakini veesum kaatril pirakkumae Azhagin vadivam nee Endhan uyirin uruvam nee En idhazin oram Malarum sirippu nee Valarum kavidhai nee Endhan vaazhvin porulum nee Kann urangum pozhuthil Malarum kanavu nee Indha uravai pola Ulagil veru urave illayae Uyara parakkum paravai Namakkum ellai illayae Unnai eendra pozhudhai Meendum unara pogiren Swasamae swasamae Thedal indru mudindhadhae Vidiyalai sernthu naanum kaanavae Swasamae swasamae Uyirai theendum swasamae Unakini veesum kaatril pirakkumae. எனது கருவில் பூத்த ஓர் இளைய நிலவு நீ எனது விழியில் வாழும் எதிர்கால கனவு நீ atozlyric.com உலகிலே எதுவுமே முழுமை இல்லையே விழிகளின் நிறங்களோ கருப்பு வெள்ளையே புயல் காற்றாய் ஒரு தேடல் இன்று தென்றல் ஆனதே சுவாசமே சுவாசமே தேடல் இன்று முடிந்ததே விடியலை சேர்ந்து நாமும் காணவே சுவாசமே சுவாசமே உயிரை தீண்டும் சுவாசமே உனக்கினி வீசும் காற்றில் பிறக்குமே அழகின் வடிவம் நீ எந்தன் உயிரின் உருவம் நீ என் இதழின் ஓரம் மலரும் சிரிப்பு நீ வளரும் கவிதை நீ எந்தன் வாழ்வின் பொருளும் நீ கண் உறங்கும் பொழுதில் மலரும் கனவு நீ இந்த உறவை போல உலகில் வேறு உறவு இல்லயே உயர பறக்கும் பறவை நமக்கும் எல்லை இல்லயே உன்னை ஈன்ற பொழுதை மீண்டும் உணர போகிறேன் பெண் குழு : சுவாசமே சுவாசமே தேடல் இன்று முடிந்ததே விடியலை சேர்ந்து நாமும் காணவே சுவாசமே சுவாசமே உயிரை தீண்டும் சுவாசமே உனக்கினி வீசும் காற்றில் பிறக்குமே. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Swasamae lyrics in Tamil by Brindha Sivakumar, music by Vishal Chandrashekhar. Includes YouTube video and lyrics in multiple languages.