Endha Uyiraiyum by Vaikom Vijayalakshmi song Lyrics and video
Artist: | Vaikom Vijayalakshmi |
---|---|
Album: | Single |
Music: | Devi Sri Prasad |
Lyricist: | Viveka |
Label: | Zee Studios |
Genre: | Playful |
Release: | 2024-09-24 |
Lyrics (English)
ENDHA UYIRAIYUM SONG LYRICS IN TAMIL: Endha Uyiraiyum (எந்த உயிரையும்) is a Tamil song from the film Rathnam , starring Vishal and Priya Bhavani Shankar, directed by Hari. "ENDHA UYIRAIYUM" song was composed by Devi Sri Prasad and sung by Vaikom Vijayalakshmi , with lyrics written by Viveka . எந்த உயிரையும் இந்த உலகினில் தந்த ஒரு தெய்வம் தாய் அல்லவா அந்தம் இல்லா ஒரு சொந்தம் என்றால் அது எந்த நிலையிலும் தாய் அல்லவா தன்னந் தனியா நீயும் இருந்த உந்தன் துணையா யாருமில்ல கண்ணில் வலியும் நீரை துடைக்க கைகள் ஏதும் நீளவில்ல என்ன சொந்தம் என்ன பந்தம் ஒரு தாயை போல் வேற் யாரோ எந்த உயிரையும் இந்த உலகினில் தந்த ஒரு தெய்வம் தாய் அல்லவா அந்தம் இல்லா ஒரு சொந்தம் என்றால் அது எந்த நிலையிலும் தாய் அல்லவா மானம் பெரிதென வாழ நினைத்தவள் வாழ வழி இல்லையா நேசம் நிரம்பிய பாசம் மகள் இன்று பேச மொழி இல்லையா புயல் காற்றில் கொடி போல பாவம் இவள் பாவம் உயிர் பாரம் சுமக்காமல் போனால் வெகு தூரம் தூரம் எந்த உயிரையும் இந்த உலகினில் தந்த ஒரு தெய்வம் தாய் அல்லவா அந்தம் இல்லா ஒரு சொந்தம் என்றால் அது எந்த நிலையிலும் தாய் அல்லவா Entha uyiraiyum intha ulaginil Thantha oru deivam thaai allavaa Antham illaa oru sontham endraal Athu entha nilaiyilum thaai allavaa Thannanth thaniyaa neeyum iruntha Unthan thunaiyaa yaarumilla Kannil valiyum neerai thudaikka Kaigal yaedhum neelavilla Enna sontham enna pantham Oru thaayai pol ver yaaro Entha uyiraiyum intha ulaginil Thantha oru deivam thaai allavaa Antham illaa oru sontham endraal Athu entha nilaiyilum thaai allavaa Maanam perithena vaazha ninaiththaval Vaazha vazhi illaiyaa Nesam nirambiya paasam magal indru Pesa mozhi illaiyaa Puyal kaattril kodi pola Paavam ival paavam Uyir paaram sumakkaamal Ponaal vegu thooram thooram Entha uyiraiyum intha ulaginil Thantha oru deivam thaai allavaa Antham illaa oru sontham endraal Athu entha nilaiyilum thaai allavaa Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Endha Uyiraiyum lyrics in Tamil by Vaikom Vijayalakshmi, music by Devi Sri Prasad. Includes YouTube video and lyrics in multiple languages.