Ottu Kettu by Guru song Lyrics and video
Artist: | Guru |
---|---|
Album: | Single |
Music: | Vidyasagar |
Lyricist: | Snehan |
Label: | Zee Music South |
Genre: | Playful |
Release: | 2024-11-08 |
Lyrics (English)
OTTU KETTU SONG LYRICS IN TAMIL: 'ஓட்டு கேட்டு' The song is sung by Guru from the soundtrack album for the Tamil film Uyir Thamizhukku , directed by Adham Bava, starring Ameer Sultan, Imman Annachi and Chandini Sreedharan. "OTTU KETTU" is a Playful song, composed by Vidyasagar , with lyrics written by Snehan . ஹே ஏ ஏ ஏ ஏ ஓட்டு கேட்டு ஓடி வருவான் நம்பிடாதீங்க காச நீட்டி ஆசை காட்டுவான் வாங்கிடாதீங்க ஏ….என்ன திட்டத்தோட வாராங்கனு தெரியல யார யார் ஜெயிப்பா ஒண்ணுமே புரியலை கடைசியில தோக்குறது நாமதான்டா வாழ்விலா அப்பு டப்பு டப்பு டப்பு எல்லாருமே தப்புடா யோக்கியன்னு சொல்லுறவன் மூஞ்சி மேல அப்புடா அஞ்சு வருசத்துக்கு உன்ன அடிமையாக்க ஆசை வார்த்தைகளத்தான் பேசுவான் என்ன வேணுமுன்னு நீயும் கேட்க்கும் முன்னே அள்ளி வாக்குறுதி வீசுவான் ஜாதி மதத்த வச்சு ஊரு உறவ வச்சு ஓட்ட பிரிச்சு வேட்டை ஆடுவான் ஆட்சி பிடிச்சவனும் ஆண்டு முடிச்சவனும் அழகா காரில் ஏறி ஓடுவான் அவன் நோட்டுக்கு நீ விலை போனா என்னாகும் உன் ஓட்டுலதான் வாழுறான்டா எல்லோரும் சாயம் போகுதே சனநாயகம் அடிச்சி கிழிக்கிதே பண நாயகம் சாயம் போகுதே சனநாயகம் அடிச்சி கிழிக்கிதே பண நாயகம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் முரடுனுங்க தேர்தல் ஆணையத்த முடக்குறான் பக்கா திருடனுங்க முக்கா மடையனுங்க அடவாடி செஞ்சே ஜெயிக்குறான் ஓட்டு பெட்டிக்குள்ள நம்ம வாழ்க்கையைத்தான் பூட்டி போடுவான் பாத்துக்கோ நம்ம தலையெழுத்த நம்ம ஓட்ட வச்சே மாத்தி எழுதிடுவான் முழுச்சுக்கோ மக்கள் வரி பணத்தில் எவ எவனோ வாழுறானே இங்க வந்தவனும் வலுத்தவனும் வாழுறானே சாயம் போகுதே சனநாயகம் அடிச்சி கிழிக்கிதே பண நாயகம் சாயம் போகுதே சனநாயகம் அடிச்சி கிழிக்கிதே பண நாயகம் Hae ae ae ae ae Votetu kettu odi varuvaan Nambidaathainga Kaasa neetti aasai kaattuvaan Vaangidaatheenga Yae enna thittaththoda Vaaraangannu theriyala Yaara yaar jeyippaa Onnume puriyalai Kadaisila thokkurathu Naamathaandaa vaazhvilaa Appu dappu dappu dappu Ellaarumae thappudaa Yokkiyannu solluravan Moonji mela appudaa Anju varusaththukku Unna adimaiyaakka Aasai vaarththaikalaththaan pesuvaan Enna venumunnu Neeyum ketkum munnae Alli vaakkuruthu veesuvaan Jaadhi mathaththa vachchu Ooru urava vachchu Voteta pirichchu vettai aaduvaan Aatchi pidichchavanum Aandu mudichchavanum Azhagaa kaaril yaeri oduvaan Avan note-kku nee Vilai ponaa ennaagum Un vote lathaan Vaazhuraandaa ellorum Saayam poguthe jananaayagam Adichi kizhikkaathae pana naayagam Saayam poguthe jananaayagam Adichi kizhikkaathae pana naayagam Aatchi adhikaaraththil Irukkum muradununga Therthal aanaiyaththa mudakkuraan Pakkaa thirudanunga Mukkaa madaiyanunga Adaavadi senje paaththukko Votetu pettikkulla Namma vaazhkkaiyaiththaan Pootti poduvaan paaththukko Namma thalaiyezhuththa Namma voteta vachae Maaththi ezhuthiduvaan muzhuchchukko Makkal vari panaththil Eva evano vaazhuraanae Inga vanthavanum Valuththavanum vaazhuraanae Saayam poguthe jananaayagam Adichi kizhikkaathae pana naayagam Saayam poguthe jananaayagam Adichi kizhikkaathae pana naayagam Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Ottu Kettu lyrics in Tamil by Guru, music by Vidyasagar. Includes YouTube video and lyrics in multiple languages.