Theera by Kapil Kapilan song Lyrics and video
Artist: | Kapil Kapilan |
---|---|
Album: | Single |
Music: | Govind Vasantha |
Lyricist: | Karthik Netha |
Label: | Divo Music |
Genre: | Playful |
Release: | 2024-11-11 |
Lyrics (English)
THEERA SONG LYRICS IN TAMIL: Theera (தீரா) is a Tamil song from the film Election , starring Vijay Kumar and Preethi Asrani, directed by Thamizh. "THEERA" song was composed by Govind Vasantha and sung by Kapil Kapilan , with lyrics written by Karthik Netha . தீரா என்னாசை என் ஓசைகள் நீ மாறா என் வாழ்க்கை என் வேட்கைகள் நீ ஓஒ ஓஒ ஓஒ ஓ வெயில் கொடை நீ நீ மழை பரல் நீ நீ வானம் நீ ஈர பார்வைகள் தாலாட்டுதே மார்பில் நான் தூங்கவா பாத கொலுசாடும் மெல்லோசையில் தள்ளாடி தள்ளாடி வாழவா வாசல் விளக்கில் உருகி ஓடும் ஒளியில் உன் முகம் நான் பார்த்து பித்தம் ஏறுதே காலை வெயிலில் கூந்தல் உலர்த்தும் அழகில் கரைந்து கரைந்து பூ பூப்பேன் கனவில் அதனை நான் பார்ப்பேன் வா ஆஅ ஆ தீரா என்னாசை என் ஓசைகள் நீ மாறா என் வாழ்க்கை என் வேட்கைகள் நீ ஓஒ ஓஒ ஓஒ ஓ வெயில் கொடை நீ நீ நீ மழை பரல் நீ நீ நீ வானம் நீ Theeraa ennaasai en osaigal nee Maaraa en vaazhkkai en vetgaigal nee Oo oo oo oo Veyil kodai nee nee Mazhai paral nee nee vaanam nee Eera paarvaigal thaalaattuthae Maarbil naan thoongavaa Paatha kolusaadum mellosaiyil Thallaadi thallaadi vaazhavaa Vaasal vilakkil urugi odum oliyil Un mugam naan paarththu piththam yaeruthae Kaalai veyilil koonthal ularththum azhagil Karainthu karainthu poo poopean Kanavil athanai naan paarppaen Vaa aaa aa Theeraa ennaasai en osaigal nee Maaraa en vaazhkkai en vetgaigal nee Oo oo oo oo Veyil kodai nee nee nee Mazhai paral nee nee nee vaanam nee Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Theera lyrics in Tamil by Kapil Kapilan, music by Govind Vasantha. Includes YouTube video and lyrics in multiple languages.