Swami Charanam Charanam Pon Ayyappa by T. M. Soundararajan song Lyrics and video
Artist: | T. M. Soundararajan |
---|---|
Album: | Single |
Music: | Late Devarajan Master |
Lyricist: | Vayalar Sarathchandra Varma |
Label: | MC Audios And Videos |
Genre: | Devotional |
Release: | 2024-12-02 |
Lyrics (English)
'சுவாமி சரணம் சரணம் போன் அய்யப்ப' | SWAMI CHARANAM CHARANAM PON AYYAPPA SONG LYRICS IN TAMIL: The song "Swami Charanam Charanam Pon Ayyappa" is sung by T. M. Soundararajan from Vinodini, Gemini Ganesan and Thikkurisi Sukumaran Nair starrer Tamil film Swami Ayyappan , directed by P. Subramaniam. SWAMI CHARANAM CHARANAM PON AYYAPPA song was composed by Late Devarajan Master , with lyrics written by Vayalar Sarathchandra Varma . ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா இருமுடி தாங்கிய தலையொரு கோடி கோடியுமே உனைத்தேடி அருள் பெற திருத்தலம் வந்தோம் பாடி இருமுடி தாங்கிய தலையொரு கோடி கோடியுமே உனைத்தேடி அருள் பெற திருத்தலம் வந்தோம் பாடி எரிமேலி தன்னில் ஒரு பேட்டை துள்ளி ஒரு மக்கள் போல் வந்தோம் ஐயப்பா ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா ஐயப்ப திந்தகதோம் தையதோம் ஸ்வாமி திந்தகதோம் ஐயப்ப திந்தகதோம் தையதோம் ஸ்வாமி திந்தகதோம் ஐயப்ப திந்தகதோம் தையதோம் ஸ்வாமி திந்தகதோம் ஐயப்ப திந்தகதோம் தையதோம் ஸ்வாமி திந்தகதோம் ஐயப்ப திந்தகதோம் தையதோம் ஸ்வாமி திந்தகதோம் ஐயப்ப திந்தகதோம் தையதோம் ஸ்வாமி திந்தகதோம் ஐயப்ப திந்தகதோம் தையதோம் ஸ்வாமி திந்தகதோம் ஐயப்ப திந்தகதோம் தையதோம் ஸ்வாமி திந்தகதோம் ஐயப்ப திந்தகதோம் தையதோம் ஸ்வாமி திந்தகதோம் ஐயப்ப திந்தகதோம் தையதோம் ஸ்வாமி திந்தகதோம் ஐயப்ப திந்தகதோம் தையதோம் ஸ்வாமி திந்தகதோம் ஐயப்ப திந்தகதோம் தையதோம் ஸ்வாமி திந்தகதோம் ஐயப்ப திந்தகதோம் தையதோம் ஸ்வாமி திந்தகதோம் ஐயப்ப திந்தகதோம் தையதோம் ஸ்வாமி திந்தகதோம் ஐயப்ப திந்தகதோம் தையதோம் ஸ்வாமி திந்தகதோம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா அழுதை எனும் நதிதனில் தலை மூழ்கி அங்கிருந்திரண்டு கல் எடுத்து அதை அந்தக் கல்லிடும் குன்றினில் விடுத்து அழுதை எனும் நதிதனில் தலை மூழ்கி அங்கிருந்திரண்டு கல் எடுத்து அதை அந்தக் கல்லிடும் குன்றினில் விடுத்து கரிமலை ஏறி ஹரிஹரப் பாடி வந்தோம் ஆனந்தம் தொடுத்து கரிமலை ஏறி ஹரிஹரப் பாடி வந்தோம் ஆனந்தம் தொடுத்து ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா பம்பையில் குடிலிட்டு பஜனைகள் பாடி பக்தியுடன் உணவருந்தி அங்கொரு பம்பா விளக்கினை நகர்த்தி பம்பையில் குடிலிட்டு பஜனைகள் பாடி பக்தியுடன் உணவருந்தி அங்கொரு பம்பா விளக்கினை நகர்த்தி சபரி பீடம் கண்டு சரங்குத்தி ஆடிட ஒரு தாயின் மைந்தர்கள் வந்தோம் சபரி பீடம் கண்டு சரங்குத்தி ஆடிட ஒரு தாயின் மைந்தர்கள் வந்தோம் ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா தை முதல் தேதி திருப்பொங்கல் நாளில் ஸ்வாமி நின் வாசலைத் தேடி உனதொரு பெருமையில் மாந்தர்கள் ஆடி தை முதல் தேதி திருப்பொங்கல் நாளில் ஸ்வாமி நின் வாசலைத் தேடி உனதொரு பெருமையில் மாந்தர்கள் ஆடி பதினெட்டுப் படிக்கண்டு கோவிலில் சென்று பரவசமானவர் கோடி பதினெட்டுப் படிக்கண்டு கோவிலில் சென்று பரவசமானவர் கோடி ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா ஸ்வாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா ஸ்வாமியே ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா சரணம் ஐயப்பா ஸ்வாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா சரணம் ஐயப்பா ஸ்வாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா Swaami saranam saranam en aiyappaa Swaami illaathoru saranam illaiyappaa Harihara sudhanae arulga en aiyappaa Adaikkalam neeyindri vaerumillaiyappaa Swaami saranam saranam en aiyappaa Swaami illaathoru saranam illaiyappaa Harihara sudhanae arulga en aiyappaa Adaikkalam neeyindri vaerumillaiyappaa Irumudi thaangiyae thalaiyoru kodi Kodiyumae unnai thaedi Arulpera thirutthalam vanthom naadi Irumudi thaangiyae thalaiyoru kodi Kodiyumae unnai thaedi Arulpera thirutthalam vanthom naadi Yerumaeli thannil oru pettai thulli Oru makkal pol vandhom aiyyappa Yerumaeli thannil oru pettai thulli Oru makkal pol vandhom aiyyappa Aiyappaa swaami aiyappaa Aiyappaa swaami aiyappaa Aiyappa thindhagathom thaiyathom Swaami thindhagathom Swaami thindhagathom thaiyathom Aiyappa thindhagathom Aiyappa thindhagathom thaiyathom Swaami thindhagathom Swaami thindhagathom thaiyathom Aiyappa thindhagathom Aiyappa thindhagathom thaiyathom Swaami thindhagathom Swaami thindhagathom thaiyathom Aiyappa thindhagathom Aiyappa thindhagathom thaiyathom Swaami thindhagathom Swaami thindhagathom thaiyathom Aiyappa thindhagathom Aiyappa thindhagathom thaiyathom Swaami thindhagathom Swaami thindhagathom thaiyathom Aiyappa thindhagathom Aiyappa thindhagathom thaiyathom Swaami thindhagathom Swaami thindhagathom thaiyathom Aiyappa thindhagathom Aiyappa thindhagathom thaiyathom Swaami thindhagathom Swaami thindhagathom thaiyathom Aiyappa thindhagathom Aiyappa thindhagathom thaiyathom Swaami thindhagathom Swamiyae saranam aiyappa saranam aiyappa Swaami saranam saranam en aiyappaa Swaami illaathoru saranam illaiyappaa Harihara sudhanae arulga en aiyappaa Adaikkalam neeyindri vaerumillaiyappaa Azhudhai enum nadhithanil Thalai moozhgi Angirundhirandu kal eduthu adhai andha Kallidum kundrinil viduthu Azhudhai enum nadhithanil Thalai moozhgi Angirundhirandu kal eduthu adhai andha Kallidum kundrinil viduthu Karimalai yaeri hari hara paadi Vandhom aanandham thoduthu Karimalai yaeri hari hara paadi Vandhom aanandham thoduthu Aiyappaa swaami aiyappaa Aiyappaa swaami aiyappaa Swaami saranam saranam en aiyappaa Swaami illaathoru saranam illaiyappaa Harihara sudhanae arulga en aiyappaa Adaikkalam neeyindri vaerumillaiyappaa Pambaiyil kudilittu bajanaigal paadi Bhakthiyudan unavarundhi angoru Pambaa vilakkinai nagarthi Pambaiyil kudilittu bajanaigal paadi Bhakthiyudan unavarundhi angoru Pambaa vilakkinai nagarthi Sabari peedam kandu saranguthi aadida Oru thaayin maindhargal vandhom Sabari peedam kandu saranguthi aadida Oru thaayin maindhargal vandhom Aiyappaa swaami aiyappaa Aiyappaa swaami aiyappaa Swaami saranam saranam en aiyappaa Swaami illaathoru saranam illaiyappaa Harihara sudhanae arulga en aiyappaa Adaikkalam neeyindri vaerumillaiyappaa Thai mudhal thaedhi thiru pongal naalil Swaami nin vaasalai thaedi unadhoru Perumaiyil maandhargal aadi Thai mudhal thaedhi thiru pongal naalil Swaami nin vaasalai thaedi unadhoru Perumaiyil maandhargal aadi Padhinettu padi kandu kovilil sendru Paravasamaanavar kodi Padhinettu padi kandu kovilil sendru Paravasamaanavar kodi Aiyappaa swaami aiyappaa Aiyappaa swaami aiyappaa Swaami saranam saranam en aiyappaa Swaami illaathoru saranam illaiyappaa Harihara sudhanae arulga en aiyappaa Adaikkalam neeyindri vaerumillaiyappaa Swaami saranam saranam en aiyappaa Swaami saranam saranam en aiyappaa Swaami illaadhoru saranam illaiyappaa Swaami illaadhoru saranam illaiyappaa Hari hara sudhanae arulga en aiyappaa Hari hara sudhanae arulga en aiyappaa Adaikkalam neeyindri vaerumillaiyappaa Adaikkalam neeyindri vaerumillaiyappaa Swaami saranam saranam pon aiyappaa Swaamiyaei Swaami illaadhoru saranam illaiyappaa Saranam aiyyappaa Swaami saranam saranam pon aiyappaa Harihara sudhan aiyan aiyappa swaamiyae Swaami illaadhoru saranam illaiyappaa Saranam aiyyappaa Swaami saranam saranam pon aiyappaa Saranam aiyappaa saranam aiyappaa Swaami illaadhoru saranam illaiyappaa Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Swami Charanam Charanam Pon Ayyappa lyrics in Tamil by T. M. Soundararajan, music by Late Devarajan Master. Includes YouTube video and lyrics in multiple languages.