Kuchikaruvadu by Tippu, Srilekha Parthasarathy song Lyrics and video
Artist: | Tippu, Srilekha Parthasarathy |
---|---|
Album: | Single |
Music: | Devi Sri Prasad |
Lyricist: | Vairamuthu |
Label: | Star Music India |
Genre: | Dance |
Release: | 2024-12-05 |
Lyrics (English)
குச்சிகருவது | KUCHIKARUVADU SONG LYRICS IN TAMIL: The song is recorded by Tippu and Srilekha Parthasarathy from the Tamil film Mazhai , directed by Rajkumar. The film stars Jayam Ravi and Shriya Saran in the lead role. The music of "KUCHIKARUVADU" song is composed by Devi Sri Prasad , while the lyrics are penned by Vairamuthu . ஹே குச்சி கருவாடு ஹே குச்சி கருவாடு குழம்புக்கு நல்லது ஒத்த பனங்கள்ளு உடம்புக்கு நல்லது பச்ச வெங்காயம் தடத்துக்கு நல்லது கொஞ்சலாமா ஹே ஒத்த தலகாணி கட்டிலுக்கு நல்லது முத்து முத்து கண்ணு முத்தத்துக்கு நல்லது மொழு மொழு தேகம் மொத்தத்துக்கும் நல்லது கொஞ்சு மாமா ஹே நெஞ்சோடு ஊடல் அடிச்சா ஹே மோகனாங்கி நீ மூட்டும் சூடு நல்லது ஹே குத்தால வாட அடிச்சா உள்ளங் கையும் தீ மூட்டத்துக்கு நல்லது மோட்சங்கள் தரவும் முன்னேறி செல்லவும் இல்லாத ஆடை நல்லது ஹே ஹே மச்சினிச்சி வெக்கம் எல்லாம் விட்டு போடு இந்த மாமனுக்கு மட்டும் நல்ல பிட்டு போடு ஹே ஹே ஹே ஹே வேலி கட்டி வேக்குதையா கட்டுப்பாடு மஞ்ச தாலி மட்டும் கட்ட என்ன தட்டு பாடு ஹே குச்சி கருவாடு ஹே குச்சி கருவாடு குழம்புக்கு நல்லது ஒத்த பனங்கள்ளு உடம்புக்கு நல்லது பச்ச வெங்காயம் தடத்துக்கு நல்லது கொஞ்சலாமா ஆ ஹான் தி கு தி கு தி கு பம் பம் ஹே ராகு காலத்தில் குந்த வெச்சவ ஹான் ஹான் நீ வாழ தண்டையே பத்த வெச்சவ போன மாசம் தான் நா பூ முடிஞ்சவ நா உன்ன கண்டதும் பூ ஒடஞ்சவ ஹோய் சில் என்று பின்னி கொள்ளு சிங்காரம் பண்ணி கொள்ளு சிற்றின்ப குருவியே சிக்க மாட்டியா முந்தானை விட்டு தந்த முத்தம் நீ கத்து தந்த என்னை நீ ரெண்டில் ஒன்னு பண்ண மாட்டியா வைகாசி பிறையே வைகை நதி கரையே மச்சான வெச்சுகிரியா ஹோய் ஹே வேலி கட்டி வேக்குதையா கட்டுப்பாடு மஞ்ச தாலி மட்டும் கட்ட என்ன தட்டு பாடு மச்சினிச்சி வெக்கம் எல்லாம் விட்டு போடு இந்த மாமனுக்கு மட்டும் நல்ல பிட்டு போடு ஹே குச்சி கருவாடு ஹே குச்சி கருவாடு குழம்புக்கு நல்லது ஒத்த பனங்கள்ளு உடம்புக்கு நல்லது பச்ச வெங்காயம் தடத்துக்கு நல்லது கொஞ்சலாமா யே யே ஹா ஹான் நண்டு பெருத்தா வளையல் தாங்குமா என் உள்ளம் பெருத்தா சொல்லு உள்ளம் தாங்குமா பொட்ட கோழிய வந்து கற்பழிக்குமா ஹே காட்டு சேவலும் சும்மா கண்ணுறங்குமா அடடடடா ஹையோ உன் தரம் என்ன என் தேவை தீரும் முன்ன கண்ணால பத்த வைப்பேன் சிக்கி முக்கியே ஹையோ உன் அழகென்ன நெய் வாழ போல இன்னும் அங்கங்க மொழம் போட வெச்சிருக்கியே இச்சொன்னு கொடுத்து அச்சொன்னு பதிச்சு நச்சின்னு காதலிப்பியா மச்சினிச்சி வெக்கம் எல்லாம் விட்டு போடு இந்த மாமனுக்கு மட்டும் நல்ல பிட்டு போடு யே யே யே வேலி கட்டி வேக்குதையா கட்டுப்பாடு மஞ்ச தாலி மட்டும் கட்ட என்ன தட்டு பாடு ஹே குச்சி கருவாடு ஹே குச்சி கருவாடு குழம்புக்கு நல்லது ஒத்த பனங்கள்ளு உடம்புக்கு நல்லது பச்ச வெங்காயம் தடத்துக்கு நல்லது கொஞ்சலாமா ஹே ஒத்த தலகாணி கட்டிலுக்கு நல்லது முத்து முத்து கண்ணு முத்தத்துக்கு நல்லது மொழு மொழு தேகம் மொத்தத்துக்கும் நல்லது கொஞ்சு மாமா Hua hua Hua hua Hua hua Hua hua Hey kuchchi karuvaadu hey Kuchchi karuvaadu Kozambukku nallathu Oththa panankallu Odambukku nallathu Pachcha vengaayam Thadaththukku nallathu Konjalaama Hey oththa thalagaani Kattilukku nallathu Muththu muththu kannu Muthaththukku nallathu Mozhu mozhu dhegam Moththathukkum nallathu Konju maama Hey nenjodu oodal adichcha Hey mohanaangi nee mootum Soodu nallathu Hey kuththaala vaada adichcha Ullang kaiyum Thee mootathukku nallathu Motchchangal tharavum Munneri sellavum Illatha aadai nalluthu hey hey Machchinichi vekkam ellaam Vittu podu Intha maamanukku mattum nalla Bittu podu Hey hey…hey Hey veli katti Vekkuthaiya kattupaadu Manja thaali mattum katta Enna thattu paadu Hey kuchchi karuvaadu hey Kuchchi karuvaadu Kozambukku nallathu Oththa panankallu Odambukku nallathu Pachcha vengaayam Thadaththukku nallathu Konjalaama Ahh haan Dhi gu dhi gu dhi ghu Bam pam Hey Rahu kaalaththil Kundha vechchava Haan haan Nee vaazha thandaiyae Paththa vechchava Pona maasamthaan Naa poo mudinjava Naa unna kandathum Poo odanjava Hoi sil endru pinni kollu Singaaram panni kollu Sittrimba kuruviyae Sikka maattiyaa Munthaanai vittuthantha Muththam nee kaththu thantha Ennai nee rendil onnu Panna maatiya Vaigaasi piraiyae Vaigai nadhi karaiyae Machchaana vechchukiriya hoi Veli katti vekkuthaiya Kattupaadu Manja thaali mattum katta Enna thattupaadu Machchinichi vekkam ellaam Vittu podu Indha maamanukku mattum nalla Bittu podu Hey kuchchi karuvaadu hey Kuchchi karuvaadu Kozambukku nallathu Oththa panankallu Odambukku nallathu Pachcha vengaayam Thadaththukku nallathu Konjalaama Yeah yeh haa haan Khm khm khm khm Khm khm khm khm Nandu peruththa Valaiyal thanguma En ullam peruththa Sollu ulla thanguma Potta kozhiya Vanthu karppazhikkuma Hey kattu sevalum Summa kannuranguma Adadadada Haiyo un tharam enna En theva therum munna Kannaala paththa veppan Sikki mukkiye Haiyo un azhagenna Nei vaazha pola innum Angangga mozham poda Vechchirukkiyae Ichchonnu koduththu Achchonnu pathichchu Nachchinnu kaadhalippiya aaa aa Machchinichi vekkam ellaam Vittu podu Indha maamanukku mattum nalla Bittu podu Yeah yeah yeah Veli katti vekkuthaiya Kattupaadu Manja thaali mattum katta Enna thattupaadu Hey kuchchi karuvaadu hey Kuchchi karuvaadu Kozambukku nallathu Oththa panankallu Odambukku nallathu Pachcha vengaayam Thadaththukku nallathu Konjalaama Hey oththa thalagaani Kattilukku nallathu Muththu muththu kannu Muthaththukku nallathu Mozhu mozhu dhegam Moththathukkum nallathu Konju maama aaa aan Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kuchikaruvadu lyrics in Tamil by Tippu, Srilekha Parthasarathy, music by Devi Sri Prasad. Includes YouTube video and lyrics in multiple languages.