Paakaadhae Paakaadhae by Vijay Yesudas, Pooja Vaidyanath song Lyrics and video
Artist: | Vijay Yesudas, Pooja Vaidyanath |
---|---|
Album: | Single |
Music: | D. Imman |
Lyricist: | Yugabharathi |
Label: | |
Genre: | Playful |
Release: | 2024-09-14 |
Lyrics (English)
PAAKAADHAE PAAKAADHAE SONG LYRICS IN TAMIL: 'பாக்காத பாக்காத' The song is sung by Vijay Yesudas and Pooja Vaidyanath from the soundtrack album for the Tamil film Varuthapadatha Valibar Sangam , directed by Ponram, starring Sivakarthikeyan, Sathyaraj, Sri Divya and Soori. "PAAKAADHAE PAAKAADHAE" is a Playful song, composed by D. Imman , with lyrics written by Yugabharathi . பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத நீ பாத்தா பறக்குற பாத மறக்குற பேச்ச குறைக்குற சட்டுனுதான் நான் நேக்கா சிாிக்கிறேன் நாக்க கடிக்கிறேன் சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான் இந்த ஒரு பாா்வையால தானே நானும் பாழானேன் பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத நீ பாத்தா பறக்குற பாத மறக்குற பேச்ச குறைக்குற சட்டுனுதான் நான் நேக்கா சிாிக்கிறேன் நாக்க கடிக்கிறேன் சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான் இந்த ஒரு பாா்வையால தானே நானும் பாழானேன் பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத ஓ எப்போ பாரு உன்ன நெனச்சு பச்ச புள்ள போல இளச்சு கண்ணுக்குள்ள வச்சு பாக்கும் உறவா உள்ள வர உன்ன பாா்ப்பேன் தெளிவா செக்க செவந்து நான் போகும்படி தான் தன்ன மறந்து ஏன் பாக்குற என்ன இருக்குது என்கிட்டனு என்னை முழுங்க நீ பாக்குற இந்த ஒரு பாா்வையால தானே நானும் பாழானேன் பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத எட்டி பாத்தா என்ன தொியும் உத்து பாரு உண்மை புாியும் தள்ளி இருந்து நீ பாத்தா சாியா பக்கத்துல வந்து பாரேன் மொறையா என்னத்துக்கு என்ன பாக்குறேன்னு அப்ப திட்டிபுட்டு போனவ கட்டி கொள்ள உன்ன பாக்குறேனே கூரை பட்டு எப்போ வாங்குவ இந்த ஒரு பாா்வையால தானே நானும் பாழானேன் பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத நீ பாத்தா பறக்குற பாத மறக்குற பேச்ச குறைக்குற சட்டுனுதான் நான் நேக்கா சிாிக்கிறேன் நாக்க கடிக்கிறேன் சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான் இந்த ஒரு பாா்வையால தானே நானும் பாழானேன் பாக்காத பாக்காத ஆஆ அய்யய்யோ பாக்காத Paakadha paakadha aiyaiyo paakadha Paakadha paakadha aiyaiyo paakadha Nee paatha parakura paatha marakura Pecha kuraikura satunuthaan Naan nekka sirikiren naaka kadikiren Sokkaa nadikiren patunuthaan Intha oru paarvaiyala thaanae naanum paazhaanen Paakadha paakadha aiyaiyo paakadha Nee paatha parakura paatha marakura Pecha kuraikura satunuthaan Naan nekka sirikiren naaka kadikiren Sokkaa nadikiren patunuthaan Intha oru paarvaiyala thaanae naanum paazhaanen Paakadha paakadhaaa Aiyaiyo paakadha Oh eppo paaru unna nenachu Pacha pulla pola elachu Kannukulla vachu paakum urava Ullavara unna parapen theliva Chekka chevanthu naan pogum padithaan Thanna maranthu en paakura Enna irukunnu enkitta nu Enna mulunga nee paakura Intha oru paarvaiyaala thaanae naanum paazhaanen Paakadha paakadhaaaaa Aiyaiyo paakadha aa Etti paatha enna theriyum Uthu paaru unmai puriyum Thalli irunthu nee partha sariya Pakkathula vanthu paaren moraiyaaaahh Ennathuku enna paakuren nu Apa thitiputtu ponava Katti kolla unna paakurenae Koora pattu eppo vanguvae Intha oru paarvaiyaala thaanae naanum paazhaanen Paakadha paakadha Aiyaiyo paakadha Nee paatha parakura paatha marakura Pecha kuraikura satunuthaan Naan nekka sirikiren naaka kadikiren Sokkaa nadikiren patunuthaan Intha oru paarvaiyala thaanae naanum paazhaanaen Paakadha paakadhaaa Ahhhh aiyaiyo paakadha Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Paakaadhae Paakaadhae lyrics in Tamil by Vijay Yesudas, Pooja Vaidyanath, music by D. Imman. Includes YouTube video and lyrics in multiple languages.