Keelvanam Sivanthiruchi by Mariya Manohar song Lyrics and video
Artist: | Mariya Manohar |
---|---|
Album: | Single |
Music: | Mariya Manohar |
Lyricist: | Marathamizh Vaenthan |
Label: | T-Series Tamil |
Genre: | Playful |
Release: | 2025-01-07 |
Lyrics (English)
LYRICS OF KEELVANAM SIVANTHIRUCHI IN TAMIL: 'கீழ்வானம் சிவந்துடுச்சு' The song is sung by Mariya Manohar from the Tamil film Pettikadai , directed by Esakki Karvannan. The film stars Samuthirakani, Veera, Chandini Tamilarasan and Varsha Bollamma in the lead role. "KEELVANAM SIVANTHIRUCHI" is a Playful song, composed by Mariya Manohar , with lyrics written by Marathamizh Vaenthan . கீழ் வானம் செவந்துருச்சி தம்பி நீ வாடா எழுந்துருச்சி கீழ் வானம் செவந்துருச்சி வாடா தம்பி தீயாய் புயலாய் எழுந்துருச்சி வாடா தம்பி காற்றை கிழித்து கயிறாய் முறுக்கு கடலை சுருக்கி ஒரு குவளையில் அடக்கு காற்றை கிழித்து கயிறாய் முறுக்கு கடலை சுருக்கி ஒரு குவளையில் அடக்கு இப்போ இல்லாட்டி எப்போ இன்று இல்லாட்டி என்று எல்லாம் உனக்குள் இருக்கு தடையை நொறுக்கு அடி அடி தடியடி அடி அடி விட்டு அடி அடி அடி குழி அடி அடி அடி விழி அடி அடி அடி தடியடி அடி அடி விட்டு அடி அடி அடி குழி அடி அடி அடி விழி அடி அடி அடி அடி அடி அடி அடி அடி அடி பேரிக்காடு பனங்காடு ஓஒ ஓஹ் ஓ ஓஹ் ஓ ஓஒ பேரிக்காடு பனங்காடு நம்பிக்கைதான் அதன் பேரு காற்றும் புயலும் அடிச்சாலும் கறுப்பாய் விழுந்து உடையாது கோக்கு மாக்காய் திரிஞ்சாலும் கொள்கை வேண்டும் உன்னோடு படைத்தவன் உன்னை தடுத்தாலும் பகுத்தறிவை நீ தேடு பொங்கி வரும் காட்டாறாய் பொங்கி வரும் காட்டாறாய் சினங்கொண்டு நீ நடடா போட்டியின்னு வந்துவிட்டால் புலியாக நீ எழடா ஹோய் ஹோய் ஹோய் ஹோய் இப்போ இல்லாட்டி எப்போ இன்று இல்லாட்டி என்று எல்லாம் உனக்குள் இருக்கு தடையை நொறுக்கு ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் போகும்பாதை தூரமென்று ஓஒ ஓஹ் ஓ ஓஹ் ஓ ஓஒ போகாதிருக்கும் பறவை உண்டோ வீசும் வழியோ வேலியென்று வீசாதிருக்கும் காற்று உண்டோ உள்ளுக்குள்ளே தீயை வைத்து உறங்காது தீக்குச்சி வெற்றிக்கிட்டும் காலம் வரை போராடு நீ நம்பி பொங்கி வரும் காட்டாறாய் பொங்கி வரும் காட்டாறாய் சினங்கொண்டு நீ நடடா போட்டியின்னு வந்துவிட்டால் புலியாக நீ எழடா ஹேய் ஹேய் ஹேய் ஹேய் இப்போ இல்லாட்டி எப்போ இன்று இல்லாட்டி என்று எல்லாம் உனக்குள் இருக்கு தடையை நொறுக்கு ஹேய் ஹேய் ஹேய் ஹேய் கீழ் வானம் செவந்துருச்சி வாடா தம்பி தீயாய் புயலாய் எழுந்துருச்சி வாடா தம்பி காற்றை கிழித்து ஹேய் கயிறாய் முறுக்கு ஹேய் கடலை சுருக்கி ஹேய் ஒரு குவளையில் அடக்கு ஹேய் இப்போ இல்லாட்டி எப்போ இன்று இல்லாட்டி என்று எல்லாம் உனக்குள் இருக்கு தடையை நொறுக்கு Keezh vaanam sevanthuruchchi Thambi nee vaadaa ezhunthuruchchi Keezh vaanam sevanthuruchchi Vaada thambi Theeyaai puyalaai ezhunthuruchchi Vaada thambi Kaattrai kizhiththu kayiraai murukku Kadalai surukki oru kuvalaiyil adakku Kaattrai kizhiththu kayiraai murukku Kadalai surukki oru kuvalaiyil adakku Ippo illaatti eppo Indru illaatti endru Ellaam unakkul irukku Thadaiyai norukku Adi adi thadiyadi Adi adi vittu adi Adi adi kuzhiyadi Adi adi vizhi adi Adi adi thadiyadi Adi adi vittu adi Adi adi kuzhiyadi Adi adi vizhi adi Adi adi adi adi Adi adi adi adi Perikkaadu panangkaadu Ooo ooh oo ooh oo ooo Perikkaadu panangkaadu Nampikkaithaan adhan peru Kaattrum puyalum adichchaalum Karuppaai vizhunthu udaiyaathu Kokku maakkaai thirinjaalum Kolgai vendum unnodu Padaiththavan unnai thaduththaalum Paguththarivai nee thedu Pongi varum kaattaaraai Pongi varum kaattaaraai Sinangondu nee nadadaa Pottiyinnu vanthuvittaal Puliyaaga nee ezhadaa Hoi hoi hoi hoi Hoi hoi hoi hoi Pogumpaathai thooramendru Ooo ooh oo ooh oo ooo Pogaathirukkum paravai undo Veesum vazhiyo veliyendru Veesaathirukkum kaattru undo Ullukkullae theeyai vaiththu Urangaathu theekkuchchi Vettrikittum kaalam varai Poraadu nee nambi Pongi varum kaattaaraai Pongi varum kaattaaraai Sinangondu nee nadadaa Pottiyinnu vanthuvittaal Puliyaaga nee ezhadaa Hoi hoi hoi hoi Ippo illaatti eppo Indru illaatti endru Ellaam unakkul irukku Thadaiyai norukku Keezh vaanam sevanthuruchchi Vaada thambi Theeyaai puyalaai ezhunthuruchchi Vaada thambi Kaattrai kizhiththu hei Kayiraai murukku hei Kadalai surukki hei Oru kuvalaiyil adakku hei Ippo illaatti eppo Indru illaatti endru Ellaam unakkul irukku Thadaiyai norukku Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Keelvanam Sivanthiruchi lyrics in Tamil by Mariya Manohar, music by Mariya Manohar. Includes YouTube video and lyrics in multiple languages.