En Kadhal by Sid Sriram song Lyrics and video
Artist: | Sid Sriram |
---|---|
Album: | Single |
Music: | Santhosh Narayanan |
Lyricist: | Vivek Velmurugan |
Label: | Sony Music South |
Genre: | |
Release: | 2022-03-08 |
Lyrics (English)
EN KADHAL SONG LYRICS IN TAMIL: En Kadhal (என் காதல்) is a Tamil song from the film Andhagan The Pianist , starring Prashanth, Simran, Priya Anand, Karthik Muthuraman and Samuthirakani, directed by Thiagarajan. "EN KADHAL" song was composed by Santhosh Narayanan and sung by Sid Sriram , with lyrics written by Vivek Velmurugan . Enkadalum enagatho thedi Ennoda nee illamale podi Sollamale en aasaigal kodi Kaneer thuli kanmeerudhe Engo oru pullanguzhal aadi Un njyabagam undakudhe paavi Unnoda naan kai korthene Nee veesidum kai bommaga naane En uyire… En kanave… En uyire… Naa eenna seiveno Kayangal pogadhe Yaar vandhu sonnalum En nenju kekadhe Eppodhumey un moochunu ninne Needhanadi needhanadi sonna Aana ipo naan mattum dhan ninne Podhum endre ponayaadi Unnoda naan kannadi ah vanden Sandhoshama munnadi nee ninna En mel vizhum un binbame Sondham endra muthal aadi naane En kanave en kadhaye en kanave Naa eenna seiveno Kayangal pogadhe Yaar vandhu sonnalum En nenju kekadhe Kallana idhayama kandale udayuma Namma sendhu kadhalicha Vazhi poovellam unna uravakkuma Aaghaye nan enna seiveno Vinmeenum kayangal pogadhe Kanneeril yaar vandhu sonnalum Kaiserum en nenju kekadhe. எங்கடலும் எனகதோ தேடி என்னோட நீ இல்லாமலே போடி சொல்லாமலே என் ஆசைகள் கோடி கணீர் தூளி கண்மீருதே எங்கோ ஒரு புல்லாங்குழல் ஆதி உன் ஞாபகம் உண்டாகுதே பாவி உன்னோட நான் கை கோர்த்தேன் நீ வீசிடும் கை பொம்மாக நானே என் உயிரே… என் கனவே… என் உயிரே… நா என்ன செய்வேனோ காயங்கள் போகாதே யார் வந்து சொன்னாலும் என் நெஞ்சு கேக்காதே atozlyric.com எப்போதுமே உன் மூச்சுனு நின்னே நீதானாடி நீதானாடி சொன்னா ஆனா இப்ப நான் மட்டும் தான் நின்னே போதும் என்றே போனயடி உன்னோட நான் கண்ணாடி ஆ வந்தேன் சந்தோசமா முன்னாடி நீ நின்னா என் மேல் விழும் உன் பின்பமே சொந்தம் என்ற முதல் ஆதி நானே என் கனவே என் கதையே என் கனவே நா என்ன செய்வேனோ காயங்கள் போகாதே யார் வந்து சொன்னாலும் என் நெஞ்சு கேக்காதே கல்லனா இதயமா கண்டாலே உடையுமா நம்ம சேந்து காதலிச்சா வாழி பூவெல்லாம் உன்ன உறவுமா ஆகாயே நான் என்ன செய்வேனோ விண்மீனும் காயங்கள் போகாதே கண்ணீரில் யார் வந்து சொன்னாலும் கைசேரும் என் நெஞ்சு கேக்காதே. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: En Kadhal lyrics in Tamil by Sid Sriram, music by Santhosh Narayanan. Includes YouTube video and lyrics in multiple languages.