Ginger Soda by Anirudh Ravichander, Yashita Sharma song Lyrics and video
Artist: | Anirudh Ravichander, Yashita Sharma |
---|---|
Album: | Single |
Music: | Krishna Kishor |
Lyricist: | Ku. Karthik |
Label: | Think Music India |
Genre: | Dance |
Release: | 2021-09-15 |
Lyrics (English)
LYRICS OF GINGER SODA IN TAMIL: 'ஜிஞ்சரு சோடா' The song is sung by Anirudh Ravichander and Yashita Sharma from the Tamil film Annabelle Sethupathi , directed by Deepak Sundarrajan. The film stars Vijay Sethupathi, Taapsee Pannu, Jagapathi Babu and Rajendra Prasad in the lead role. "GINGER SODA" is a Dance song, composed by Krishna Kishor , with lyrics written by Ku. Karthik . Gingeru soda munnalae Waterah oothaadha Underu gang munnalae Fingerah neettaadha Andhamaari indhamaari Engeyum nee pesadha Opponentu summanu thaan Neeyum nenaikadha Hey singeru kitta vandhu Nee sangadhi vekkaadha Thunderu gateu munnalae Speakerah kaattaadha Munna vacha kaala neeyum Pinna edukkaadha Route eduthu odurappo Pecha kudukkaadha Wrong ah rightah Seiradhu vitta Adha weightah quiteah Senjiduvom yaaru kitta Yeppavum billa billa thaan Athari pacha Area namma jilla thaan Kattanam kalla kalla thaan Kannula patta Maattanum fullah gulla thaan Aasai illaadha aala paarthalae Wasteu fellownu sollum bhoomi Vesham podaatha aalu ingilla Yennu kelu neeyum Money thaan saamy Yaaru bestu yaaru firstu Avan thaan ingae kingu Neeyum aagalam Naanum aagalam raja Dhill oda nee munna vandha Yeppavum billa billa thaan Athari pacha Area namma jilla thaan Kattanam kalla kalla thaan Kannula patta Maattanum full-ah gulla thaan atozlyric.com Saila saila re aaja aa re Baila baila re tucker tucker la re Saila saila re maaja aa re Sketchu podati nee yaaru Hey singeru kitta vandhu Nee sangadhi vekkaadha Thunderu gateu munnalae Speakerah kaattaadha Munna vacha kaala neeyum Pinna edukkaadha Route eduthu odurappo Pecha kudukkaadha Wrongah rightah Seiradhu vitta Adha weightah quiteah Senjiduvom yaaru kitta Yeppavum billa billa thaan Athari pacha Area namma jilla thaan Kattanam kalla kalla thaan Kannula patta Maattanum fullah gulla thaan. ஜிஞ்சரு சோடா முன்னாலே வாட்டரு ஊத்தாதே அந்தாறு கேங் முன்னாலே பிங்கர நீட்டாத அந்தமாரி இந்தமாரி எங்கேயும் நீ பேசாதே ஒப்போனென்ட் சும்மான்னுதான் நீயும் நெனக்காதே சிங்கரு கிட்ட வந்து நீ சங்கதி வெக்காதே தண்டர் கேட் முன்னாலே ஸ்பீக்கர் கட்டாதே முன்ன வச்ச கால நீயும் பின்னே எடுக்காதே ரூட் எடுத் ஓடுரப்போ பேச்சு குடுக்காதே ராங் ஹ ரைட் ஹ செய்யிறத விட்டா அதே வெய்டா குய்ட்டா செஞ்சிடுவோம் யாரு கிட்டே எப்போவும் பில்லா பில்லா தான் அதரி பச்சா ஏரியா நம்ம ஜில்லா தான் கட்டணம் கல்லா கல்லா தான் கண்ணுல பட்டா மாட்டனும் புல்லா குல்லா தான் ஆசை இல்லாத ஆளே பாத்தாலே வேஸ்ட் பெல்லோவ்னு சொல்லும் பூமி வேஷம் போடாத ஆலு இங்கில்ல ஏன்னு கேளு நீயும் பணம் தான் சாமி யாரு பெஸ்ட் யாரு பஸ்ட் அவன் தான் இங்கே கிங்கு நீயும் ஆகலாம் நானும் ஆகலாம் ராஜா தில்லோடு நீ முன்ன வந்தா எப்போவும் பில்லா பில்லா தான் அதரி பச்சா ஏரியா நம்ம ஜில்லா தான் கட்டணம் கல்லா கல்லா தான் கண்ணுல பட்டா மாட்டனும் புல்லா குல்லா தான் பரத்கிரிக்.காம் சிங்கரு கிட்ட வந்து நீ சங்கதி வெக்காதே தண்டர் கேட் முன்னாலே ஸ்பீக்கர் கட்டாதே முன்ன வச்ச கால நீயும் பின்னே எடுக்காதே ரூட் எடுத் ஓடுரப்போ பேச்சு குடுக்காதே ராங் ஹ ரைட் ஹ செய்யிறத விட்டா அதே வெய்டா குய்ட்டா செஞ்சிடுவோம் யாரு கிட்டே எப்போவும் பில்லா பில்லா தான் அதரி பச்சா ஏரியா நம்ம ஜில்லா தான் கட்டணம் கல்லா கல்லா தான் கண்ணுல பட்டா மாட்டனும் புல்லா குல்லா தான். Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Ginger Soda lyrics in Tamil by Anirudh Ravichander, Yashita Sharma, music by Krishna Kishor. Includes YouTube video and lyrics in multiple languages.