Seevi Sinukkeduthu by Malaysia Vasudevan, S. Janaki (Sishta Sreeramamurthy Janaki) song Lyrics and video
Artist: | Malaysia Vasudevan, S. Janaki (Sishta Sreeramamurthy Janaki) |
---|---|
Album: | Single |
Music: | Ilaiyaraaja |
Lyricist: | Vaali |
Label: | Mango Music |
Genre: | Dance |
Release: | 2024-10-19 |
Lyrics (English)
'சீவி சினுக்கெடுத்து' | SEEVI SINUKKEDUTHU SONG LYRICS IN TAMIL: The song "Seevi Sinukkeduthu" is sung by Malaysia Vasudevan and S. Janaki (Sishta Sreeramamurthy Janaki) from Kamal Haasan, Prabhu and Amala Akkineni starrer Tamil film Vettri Vizhaa , directed by Prathap K. Pothen. SEEVI SINUKKEDUTHU song was composed by Ilaiyaraaja , with lyrics written by Vaali . சீவி சிணுக்கெடுத்து பூவ முடிஞ்சி வந்த புது பெண்ணே மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நான்தானே சீவி சிணுக்கெடுத்து பூவ முடிஞ்சி வந்த புது பெண்ணே மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே மாப்பிள்ளை கையாலே மாலைதான் நீ வாங்கு மன்மதன் போட்டானே மல்லிகை பூ பாலம்தான் சீவி சிணுக்கெடுத்து பூவ முடிஞ்சி வந்த புது பெண்ணே மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே தேரில் ஏறித்தான் மாமா மாமா தேவலோகம்தான் பார்ப்போம் தேடி பார்க்கலாம் வாம்மா வாம்மா தேவ ரகசியம் காப்போம் பூட்டி பூட்டித்தான் பார்த்தேன் பார்த்தேன் கேட்கவில்லையே மனசு ஜோடி சேரத்தான் நினைக்கும் நினைக்கும் சூடு ஏறிடும் வயசு சொப்பனம் தந்ததொரு தொந்தரவுதான் வந்ததடி மன்மதனின் உத்தரவுதான் கூடினா பிரியாது வேறேதும் தெரியாது ஹோய் சீவி சிணுக்கெடுத்து பூவ முடிஞ்சி வந்த புது பெண்ணே மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே மாலை ஏறத்தான் ஏதோ ஏதோ தோணலாச்சு எனக்கு மனசில் உள்ளது ஏதோ ஏதோ போட்டுப் பார்க்கிறேன் கணக்கு ஹஹான் தூண்டில் போட்டுத்தான் பூட்டி இழுக்குது ஏண்டி நமக்குள்ள வழக்கு சேர்ந்து படுக்கதான் பேசி முடிச்சதும் வெளுத்து போச்சுதான் கிழக்கு அத்தனையும் மொத்தத்திலே அள்ளி எடுப்பேன் அப்புறமா மத்ததெல்லாம் கேட்டு ரசிப்பேன் ஏறுன்னா எறங்காது மனசுதான் கிறங்காது சீவி சிணுக்கெடுத்து பூவ முடிஞ்சி வந்த புது பெண்ணே மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நான்தானே சீவி சிணுக்கெடுத்து பூவ முடிஞ்சி வந்த புது பெண்ணே மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே மாப்பிள்ளை கையாலே மாலைதான் நீ வாங்கு மன்மதன் போட்டானே மல்லிகை பூ பாலம்தான் சீவி சிணுக்கெடுத்து பூவ முடிஞ்சி வந்த புது பெண்ணே மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே Seevi sinukkeduthu poova Mudinji vantha puthu ponnae Maalai yeduthu vanthu Soodi rasikkavantha maaman naanthaanae Seevi sinukkeduthu poova Mudinji vantha puthu ponnae Maalai yeduthu vanthu Soodi rasikkavantha maaman neethaanae Maappilla kaiyaalae Maalaithaan nee vangu Manmadhan pottaanae Malligai poobaalamthaan Seevi sinukkeduthu poova Mudinji vantha puthu ponnae Maalai yeduthu vanthu Soodi rasikkavantha maaman neethaanae Theril yeriththaan Maama maama Devalogamthaan paarppom Thedi paarkkalaam Vaama vaama Deva ragasiyam kappom Pootti poottithaan Paarththen paarththen Ketkkavillaiyae manasu Jodi seraththaan Ninaikkum ninaikkum Soodu yeridum vayasu Sopanamum thanthathoru Thontharavuthaan Vandhathadi manmadhanin Utharavuthaan Koodinaa piriyaathu Verethum theriyaathu… hoi Seevi sinukkeduthu poova Mudinji vantha puthu ponnae Maalai yeduthu vanthu Soodi rasikkavantha maaman neethaanae Maalai yeraththaan Yetho yetho Thonalachuthu enakku Manasil ullathu Yetho yetho Pottu paarkkiren kanakku Hahaan thoondil pottuthan Pootti izhukkuthu Yendi namakulla vazhakku Sernthu padukkaththaan Pesi mudichathum Veluththu pochithaan kezhakku Athanaiyum mothathilae Alli yeduppen Appurama mathathellaam Kettu rasippen Yeruna erangathu Manasuthaan kirangathu… Seevi sinukkeduthu poova Mudinji vantha puthu ponnae Maalai yeduthu vanthu Soodi rasikkavantha maaman naanthaanae Seevi sinukkeduthu poova Mudinji vantha puthu ponnae Maalai yeduthu vanthu Soodi rasikkavantha maaman neethaanae Maappilla kaiyaalae Maalaithaan nee vangu Manmadhan pottaanae Malligai poobaalamthaan Seevi sinukkeduthu poova Mudinji vantha puthu ponnae haan Maalai yeduthu vanthu Soodi rasikkavantha maaman neethaanae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Seevi Sinukkeduthu lyrics in Tamil by Malaysia Vasudevan, S. Janaki (Sishta Sreeramamurthy Janaki), music by Ilaiyaraaja. Includes YouTube video and lyrics in multiple languages.