Pudhu Saththam by Kailash Kher, Sameera Bharadwaj, Vivek Siva song Lyrics and video
Artist: | Kailash Kher, Sameera Bharadwaj, Vivek Siva |
---|---|
Album: | Single |
Music: | Vivek-Mervin |
Lyricist: | Ra. Thanikodi |
Label: | Dream Warrior Pictures |
Genre: | |
Release: | 2021-03-31 |
Lyrics (English)
புது சத்தம் | PUDHU SATHTHAM SONG LYRICS IN TAMIL: The song is recorded by Kailash Kher , Sameera Bharadwaj and Vivek Siva from the Tamil film Sulthan , directed by Bakkiyaraj Kannan. The film stars Karthi, Rashmika Mandanna and Yogi Babu in the lead role. The music of "PUDHU SATHTHAM" song is composed by Vivek-Mervin , while the lyrics are penned by Ra. Thanikodi . atozlyric.com Aei mannu athuruthey Vaanam uthiruthey Makka mnasuthaan Thulli eguruthey Saththam hey saththam Aei ooru oramura Onnu theraluthey Aatam alapara pottu kalakuthey Saththam puthu saththam Ithu oora vaazha maram Athil vaanavillu charam Vedi poda megam varum Sanam mooku mela kai veikum Manam vecha ellam tharum Ithu thaanda namba gunam Manakolam paaka varum Enga saami kuda moi veikum Aei mannu athuruthey Vaanam uthiruthey Makka mnasuthaan Thulli eguruthey Saththam hey saththam Aei ooru oramura Onnu theraluthey Aatam alapara pottu kalakuthey Saththam puthu saththam Noorumuga velaka Pooranama iruka Koorapattu selayil enna vaangita Thenna mara kurutha Hey hey hey Enn ivan madichan Hey hey hey Vakkapiri kairagaththaan onna pinnitaan Kaannala kuththi ulla kodaiyura Panjaaram pottu enna adaikura Kaathoda iraga maari alaiyuraa Aaththi un kannu kulla Nozhaiyuran kozhaiyuran tholaiyuran Aei mannu athuruthey Vaanam uthiruthey Makka mnasuthaan Thulli eguruthey Saththam hey saththam Aei ooru oramura Onnu theraluthey Aatam alapara pottu kalakuthey Saththam puthu saththam Ithu oora vaazha maram Athil vaanavillu charam Vedi poda megam varum Sanam mooku mela kai veikum Manam vecha ellam tharum Ithu thaanda namba gunam Manakolam paaka varum Enga saami kuda moi veikum. ஏய் மண்ணு அதிருதே வானம் உதிருதே மக்க மனசு தான் துள்ளி எகுருதே சத்தம் ஹே சத்தம் பரத்கிரிக்.காம் ஏய் ஊரு ஒருமுறை ஒன்னு திரளுதே ஆட்டம் அலப்பறை போட்டு கலக்குதே சத்தம் புது சத்தம் தெரு பூரா வாழ மரம் அதில் வானவில்லு சரம் வெடி போடா மேகம் வரும் சனம் மூக்கு மேல கை வைக்கும் மனம் வெச்சா எல்லாம் தரும் இதுதாண்டா நம்ம குணம் மனகோலம் பாக்க வரும் எங்க சாமிக்கூட மொய் வைக்கும் ஏய் மண்ணு அதிருதே வானம் உதிருதே மக்க மனசு தான் துள்ளி எகுருதே சத்தம் சத்தம் ஹே ஏ ஏ சத்தம் ஏய் ஊரு ஒருமுறை ஒன்னு திரளுதே ஆட்டம் அலப்பறை போட்டு கலக்குதே சத்தம் புது சத்தம் நூறுமுக வெளக்கா பூரணமா இருக்கா கூறப்பட்டு சேலையில் என்னை வாங்கிட்டா தென்ன மர குருத்தா ஹே ஹே ஹே என்ன இவன் மடிச்சான் ஹே ஹே ஹே வக்கபிரி கயிறாகத்தான் ஒண்ணா பின்னிட்டான் கண்ணால குத்தி உள்ள கொடையுரா பஞ்சாரம் போட்டு என்னை அடைக்கிறா காத்தோட இரக மாறி அலயுற ஓ ஆத்தி உன் கண்ணுக்குள்ள நொழையிறேன் கொழையிறேன் தொலையிறேன் ஏய் மண்ணு அதிருதே வானம் உதிருதே மக்க மனசு தான் துள்ளி எகுருதே சத்தம் சத்தம் ஹே ஏ ஏ சத்தம் ஏய் ஊரு ஒருமுறை ஒன்னு திரளுதே ஆட்டம் அலப்பறை போட்டு கலக்குதே சத்தம் புது சத்தம் தெரு பூரா வாழ மரம் அதில் வானவில்லு சரம் வெடி போடா மேகம் வரும் சனம் மூக்கு மேல கை வைக்கும் மனம் வெச்சா எல்லாம் தரும் இதுதாண்டா நம்ம குணம் மனகோலம் பாக்க வரும் எங்க சாமிக்கூட மொய் வைக்கும். Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Pudhu Saththam lyrics in Tamil by Kailash Kher, Sameera Bharadwaj, Vivek Siva, music by Vivek-Mervin. Includes YouTube video and lyrics in multiple languages.