Sandaali by Paul Prakash song Lyrics and video
Artist: | Paul Prakash |
---|---|
Album: | Single |
Music: | Sam C. S. |
Lyricist: | Ranjit Jeyakodi |
Label: | Think Music India |
Genre: | |
Release: | 2020-06-06 |
Lyrics (English)
Sandaali lyrics, சண்டாளி the song is sung by Paul Prakash from Ispade Rajavum Idhaya Raniyum. The music of Sandaali track is composed by Sam C. S. while the lyrics are penned by Ranjit Jeyakodi. Naan unna vitu velagitta Unkooda pesalana Unna paarka varalana Will you still love me…. Marukaathae maraikaathae Enai maaikuma manam Iruppennaa irappennaa Unai kaanaa dhinam Hae…..ae…………… Marukaathae maraikaathae Enai maaikuma manam Iruppennaa irappennaa Unai kaanaa dhinam Yeh sandaali…eee Yeh sandaali…eee Yeh sandaali…eee Yeh sandaali…eee Yen enai neenginaai Uyir ketka marukindrathae Vina pala noorugal Unai ketka thudikindrathae Yeh sandaali…eee Yeh sandaali…eee Hae…..ae…………… Yeh sandaali…eee Yeh sandaali…eee Enna vittu thooram poga Ninaikaadha Naan irukken da unakku Naan iruppen da Eppavumae unakku Come to me I love you Neelaatho kaalam Nee kooda vazhntha kaalam Vaaraatho meendum Neethaan venum atozlyric.com Velagaama naalum Nee vaazhvil meendum Ennoda venum Naan saagum thooram En nenjukulla un nenappu Suthtuthadi enna kaayam senja Unnai vittu thooram poyum Maaraladi enna maayam senja Hoo oooo Yeh sandaali…eee Yeh sandaali…eee Yeh sandaali…eee Yeh sandaali…eee Hae….ae……….. Yeh sandaali…eeee Yeh sandaali… Yeh sandaali…eee நான் உன்ன விட்டு வெலகிட்டா உன்கூட பேசலைன உன்ன பார்க்க வரலைனா வில் யூ ஸ்டில் லவ் மீ….. மறுக்காதே மறைக்காதே எனை மாய்க்குமா மனம் இருப்பேன்னா இறப்பேன்னா உன்னை காணா தினம் ஹே…….ஏ…………… மறுக்காதே மறைக்காதே எனை மாய்க்குமா மனம் இருப்பேன்னா இறப்பேன்னா உன்னை காணா தினம் ஏ சண்டாளி….ஈ….. ஏ சண்டாளி….ஈ….. ஏ சண்டாளி….ஈ….. ஏ சண்டாளி….ஈ….. ஏன் எனை நீங்கினாய் உயிர் கேட்க மறுகின்றதே வினா பல நூறுகள் உன்னை கேட்க துடிகின்றதே ஏ சண்டாளி….ஈ….. ஏ சண்டாளி….ஈ….. ஹே…….ஏ…………… ஏ சண்டாளி….ஈ….. ஏ சண்டாளி….ஈ….. என்ன விட்டு தூரம் போக நினைக்காத நான் இருக்கேன்டா உனக்கு நான் இருப்பேன்டா எப்பவுமே உனக்கு கம் டு மீ ஐ லவ் யூ நீளாதோ காலம் நீ கூட வாழ்ந்த காலம் வாராதோ மீண்டும் நீதான் வேணும் வெலகாம நாளும் நீ வாழ்வில் மீண்டும் என்னோட வேணும் நான் சாகும் தூரம் பரத்கிரிக்.காம் என் நெஞ்சுக்குள்ள உன் நெனப்பு சுத்துதடி என்ன காயம் செஞ்ச உன்னை விட்டு தூரம் போயும் மாறலடி என்ன மாயம் செஞ்ச ஹோ….ஓஒ ஏ சண்டாளி….ஈ….. ஏ சண்டாளி….ஈ….. ஏ சண்டாளி….ஈ….. ஏ சண்டாளி….ஈ….. ஹே…….ஏ…………… ஏ சண்டாளி….ஈ….. ஏ சண்டாளி ஏ சண்டாளி….ஈ….. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Sandaali lyrics in Tamil by Paul Prakash, music by Sam C. S.. Includes YouTube video and lyrics in multiple languages.