America Yendralum by Pushpavanam Kuppusamy, Manikka Vinayagam, Premgi Amaren song Lyrics and video
Artist: | Pushpavanam Kuppusamy, Manikka Vinayagam, Premgi Amaren |
---|---|
Album: | Single |
Music: | Devi Sri Prasad |
Lyricist: | Viveka |
Label: | |
Genre: | Playful |
Release: | 2025-03-27 |
Lyrics (English)
அமெரிக்கா என்றாலும் | AMERICA YENDRALUM SONG LYRICS IN TAMIL: The song is recorded by Pushpavanam Kuppusamy , Manikka Vinayagam and Premgi Amaren from the Tamil film Santosh Subramaniam , directed by Mohan Raja. The film stars Jayam Ravi, Genelia, Prakash Raj and Vijayakumar in the lead role. The music of "AMERICA YENDRALUM" song is composed by Devi Sri Prasad , while the lyrics are penned by Viveka . யே அமெரிக்கா என்றாலும் ஆண்டிபட்டி என்றாலும் காதல் செஞ்சா குத்தம் சொல்ல ஊரே வருதுடா ஹேய் அமெரிக்கா என்றாலும் ஆண்டிபட்டி என்றாலும் காதல் செஞ்சா குத்தம் சொல்ல ஊரே வருதுடா ஒன் டே கிரிக்கெட் போயாச்சு ட்வென்டி ட்வென்டி வந்தாச்சு ஆனா கூட அப்பா கூட்டம் மாறவில்ல டா முருகா முருகா ஓ மை முருகா உன்னை போல ரெண்டு பொண்ணா நாங்க கேட்குறோம் பரத்கிரிக்.காம் முருகா முருகா ஓ மை முருகா சிங்கிள் பொண்ண ஓகே பண்ண செத்து பொழைக்கிறோம் லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல் ஹேய் லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல் ஹோய் அமெரிக்கா என்றாலும் ஆண்டிபட்டி என்றாலும் காதல் செஞ்சா குத்தம் சொல்ல ஊரே வருதுடா டோய் லவ் ஹஸ் நோ காஸ்ட் ஆர் ரிலிஜியன் டூ ஹார்ட்ஸ் ஷேர் எ லாட் ஆப் பேஷன் பேரன்ட்ஸ் வில் நெவெர் எவர் லெட் தன் ஹப்பன் பட் ஹேய் லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல் ஹேய் மீசை ஆரம்பிக்கும் போது பாசம் யாவும் புரியாது காதல் என்பது ஒன்னும் இல்லடா வயசு செய்யும் மோசம் அட வேடந்தாங்களுக்கு போயும் காகம் பார்த்து என்ன லாபம் காதல் ஒன்று தான் இளமை காலத்தில் எங்களோட சுவாசம் நாங்க வச்ச பாசத்த கொச்சை செய்வது பச்ச துரோகம் தானே உங்க உச்சி தொட்டு அட பாதம் வரையில் எங்க தியாகம் தானே தந்தை பிள்ளையின் உறவு ஏதோ சந்தை தரகு இல்லை உங்க பாசத்த என்றும் எங்கள் நெஞ்சம் மறந்ததில்ல லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல் ஹேய் லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல் ஹேய் அமெரிக்கா என்றாலும் ஆண்டிபட்டி என்றாலும் காதல் செஞ்சா குத்தம் சொல்ல ஊரே வருதுடா டா டா டா டா டா ஹேய் ஸ்டாப் தி மியூசிக் ஒன் டூ த்ரீ போர் ஹ்ம்ம் ஆஆ எழில் முக ராதா இமைகளின் ஓரம் குழல் ஊதும் கண்ணனை வரவேற்கிறாள் கர மலர் ஏந்த கார்மேக வண்ணன் கரையிலா கடல் போல அலை பாய்கிறேன் ராதையின் தேடல் என்ன கண்ணன் மறந்ததில்லை தேவகி பாலனின்றி ராதை கண்ணில் தூக்கமில்லை ராதை கண்ணில் தூக்கமில்லை ஹேய் காசு தேவைப்படும் போது கால சுத்தி வருவீங்க காதல் வந்ததும் பேச்ச மீறியே கால வாருவீங்க அடடாடா பள்ளி காலமது வேறு பருவ காலமிது வேறு எங்க பேச்சையே மனசு கேக்கல என்ன செய்வோம் போங்க கட்டுப்பாடு தான் இல்லா படகு கரையை சேர்ந்திடாது கட்டி போட்டு தான் வெச்சா படகு கடல பார்த்திடாது காதல் செய்கிற பிள்ளை கண்ணுக்கு அப்பா தெரியாது மகனை நேசிக்கும் அப்பாவிக்கிது தப்பா தெரியாது லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல் ஹேய் லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல் Ye america endraalum Aandipatti endraalum Kaadhal senja kutham solla Oorae varuthuda hei America endraalum Aandipatti endraalum Kaadhal senja kutham solla Oorae varuthuda One day cricket poyachu Twenty twenty vanthaachu Aana kooda appa kootam Maaravillada Muruga muruga Oh my muruga Unnai pola rendu ponna Naanga ketkkurom Muruga muruga Oh my muruga Single ponna okay panna Sethu pozhaikkirom atozlyric.com Love makes life beautiful Hei love makes life beautiful Hoi america endraalum Aandipatti endraalum Kaadhal senja kutham solla Oorae varuthuda doi Love has no caste or religion Two hearts share a lot of passion Parents will never ever let than happen But hei love makes life beautiful Hei meesai aarambikkum pothu Paasam yaavum puriyaathu Kaadhal enbadhu onnum illada Vayasu seiyum mosam Ada vedanthaangalukku poyum Kaagam paarthu enna laabam Kaadhal ondru thaan Ilamaikaalathil engaloda swasam Naanga vacha paasatha Kochai seivathu Pacha throgam thaanae Unga uchi thottu Ada paadham varaiyil Enga thiyagam thaanae Thandhai pillaiyin uravu etho Santhai tharagu illai Unga paasatha endrum engal Nenjam maranthathilla Love makes life beautiful Hei love makes life beautiful Hei america endraalum Aandipatti endraalum Kaadhal senja kutham solla Oorae varuthuda da da da da da Hei stop the music One two three four Hmmm aaaa Ezhil muga raadha Imaigalin oram Kuzhal oodhum kannanai Varaverkiraal Karamalar yendha Kaarmega vannan Karaiyilaa kadal pola Alai paaigiraan Raadhaiyin thedal enna Kannan maranthathillai Devaki baalanindri Raadhai kannil thookamillai Raadhai kannil thookamillai Hei kaasu thevapadum podhu Kaala chuthi varuveenga Kaadhal vanthathum pecha meeriyae Kaala varuveenga Adadada pallikaalamadhu veru Paruvakaalamithu veru Enga pechaiyae manasu kekkala Enna seivom ponga Kattupaadu thaan illaapadagu Karaiyai sernthidaathu Katti pottu thaan Vechaa padagu Kadala paarthidathu Kaadhal seigira pillai Kannukku appa theriyathu Maganai nesikkum appavukkithu Thappa theriyathu Love makes life beautiful Hei love makes life beautiful Pa paa paa pa pa paa Paba pap paa paa paa paa pa paa Pa paa paa pa pa paa Paba pap paa paa paa paa pa paa Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: America Yendralum lyrics in Tamil by Pushpavanam Kuppusamy, Manikka Vinayagam, Premgi Amaren, music by Devi Sri Prasad. Includes YouTube video and lyrics in multiple languages.