Aagasam by Govind Vasantha (Govind Menon), Christin Jos song Lyrics and video
Artist: | Govind Vasantha (Govind Menon), Christin Jos |
---|---|
Album: | Single |
Music: | G. V. Prakash Kumar |
Lyricist: | Arunraja Kamaraj |
Label: | Sony Music India |
Genre: | |
Release: | 2020-10-25 |
Lyrics (English)
AAGASAM LYRICS IN TAMIL: 'ஆகாசம்' The song is sung by Govind Vasantha (Govind Menon) and Christin Jos from the soundtrack album for the Tamil film Soorarai Pottru , directed by Sudha Kongara, starring Suriya, Jackie Shroff and Paresh Rawal. "AAGASAM" is composed by G. V. Prakash Kumar , with lyrics written by Arunraja Kamaraj . தானே தன நானே நன நானே தன நானே தானே தன நானே நன நானே தானே தன நானே நன நானே தன நானே தானே தன நானே நன நானே ஏ ஆகாசம் எப்போதும் பொதுதான்டா இங்க அட அவகாசம் வாங்கி அத புடிபோமடா வீண் வேஷம் போடும் கூட்டம் அத மறப்போம்டா கொஞ்சம் இரும்பால ரெக்க செஞ்சு இனி பறப்போம்டா வெட்டி பசங்க வேல இதுன்னு சொல்லுறவய்ங்க வெத்து பயக வெற்றி வந்தா வட்டி முதலா வந்து இழிப்பாய்ங்க எச்ச பயக வெட்டி பசங்க வேல இதுன்னு சொல்லுறவய்ங்க வெத்து பயக வெற்றி வந்தா வட்டி முதலா வந்து இழிப்பாய்ங்க எச்ச பயக இங்கு இருக்குடா வானம் அத எட்டி புடிக்க வா நாளும் எங்க இருக்குடா தூரம் கிட்ட போக போக அது மாறும் தானே தன நானே தன நானே தன நானே கனவ பெருசாகவே வெதப்போமே தானே தன நானே தன நானே தன நானே தடைகள் இருந்தாலும் தெறிப்போமே நிலவ தெனம் தொரத்தி போனா வயசு இல்ல பங்காளி கனவ இனி தொரத்தி போனா கவலை இல்ல கூட்டாளி தோத்த கூட பரவா இல்ல உலகம் உன்ன மறக்காதே வேடிக்கை மட்டும் பார்த்தா வெத்தா கூடா மதிக்காதே வெற்றி ஏதும் பார்க்காத போராட்டமா இருந்தாக்கா தோல்வி ஏதும் தெரியாத கொண்டாட்டமா மாறாதா உன்ன போல யாராலும் உன்ன வாழ முடியாதே நண்பன் கூட நின்னாக்கா உன்ன வீழ்த்த முடியாதே இங்கு இருக்குடா வானம் அத எட்டி புடிக்க வா நாளும் எங்க இருக்குடா தூரம் கிட்ட போக போக அது மாறும் பரத்கிரிக்.காம் தன்னே தன நானே தன நானே தனனானே தன்னே தன நானே தன நானே நானே தன்னே தன நானே தன நானே நானே தானே தன நானே தன நானே நானே தன்னே தன நானே தன நானே நானே தான்னே தன நானே தன நானே நானே தான்னே தன நானே தன நானே நானே இரும்பால ரெக்க செஞ்சு பறபோமே. Thaanay thana naanay nanay naanay thanay naanay Thaanay thana naanay thanay naanay Thaanay nananaanay nananaanay nananaanay Thaanay thana naanay thanay naanay Aakaasam eppodhum podhu thanda inga Avakaasam vaangi adha pudippoma da Veen vesham podum kootam adha marappom da konjam Irumbaala rekka senju inni parappomada Vetti pasanga velai idhunu solluravainga vethu payaga Vetri vandha vatti mudhala vandhu ilippanga echai payaga Vetti pasanga velai idhunu solluravainga vethu payaga Vetri vandha vatti mudhala vandhu ilippanga echai payaga atozlyric.com Inga irukku da vaanam Adha etti pudikka vaa naalum Inga irukku da thooram Kitta poga poga adhu maarum Thanae thana nanae thanay nanae thana nanae Kanava perusaavae vedhapomae Thanae thana nanae thanay nanae thana nanae Thadaigal irundhalum theripomae Nilava denam thorathipona vayasu illa pangaali Kanava ini thorathipona kavala illa kootali Thoththa kooda parava illa ulagam una marakaadhae Vedikka matum paartha vethha kooda mathikaadhae Vetri yedhum paakaatha porattamaa irundhaakaa Tholvi yedhum theriyaadha kondatamaa maaraadha Unna pola yaaralum unna vazha mudiyadhae Nanban kooda ninnaakkaa unna veeztha mudiyadhae Inga irukku da vaanam Adha etti pudikka vaa naalum Inga irukku da thooram Kitta poga poga adhu maarum Thaanay thana naanay thanay naanay thanay naanay Thaanay thana naanay thanay naanay naanay Thaanay thana naanay thanay naanay naanay naanay Thaanay thanay naanay thanay naanay naanay Thaanay thanay naanay thanay naanay naanay Thaanay thanay naanay thanay naanay naanay Thaanay thanananay thanananay nananaanay Irunbaala rekkasenji parapomae. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Aagasam lyrics in Tamil by Govind Vasantha (Govind Menon), Christin Jos, music by G. V. Prakash Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.