Siriki by Senthil Ganesh, Ramaniyammal (Ramani Ammal) song Lyrics and video
Artist: | Senthil Ganesh, Ramaniyammal (Ramani Ammal) |
---|---|
Album: | Single |
Music: | Harris Jayaraj |
Lyricist: | Gnanakaravel |
Label: | Sony Music India |
Genre: | |
Release: | 2020-05-24 |
Lyrics (English)
Siriki lyrics, சிறுக்கி the song is sung by Senthil Ganesh, Ramaniyammal (Ramani Ammal) from Kaappaan (2019). The music of Siriki track is composed by Harris Jayaraj while the lyrics are penned by Gnanakaravel. Dumchaa hkum hkum hkum Dumchaa hkum hkum hkum Dumchaa hkum hkum hkum Dumchaa hkum hkum hkum Pachcha oodha manja vella Machaan vandhanae machiniga thulla Hoiii Dumchaa hkum hkum hkum Dumchaa hkum hkum hkum Pachcha oodha manja vella Machaan vandhanae machiniga thulla Hoiii Dumchaa hkum hkum hkum Dumchaa hkum hkum hkum Moochu keechu mutti chella Inga machakaaran varaan paaru alla Hoii Dumchaa hkum hkum hkum Dumchaa hkum hkum hkum Ivan ichu thantha pichikumae moola Ayyo manmadhanin kollu perapulla Aaama manmadhanin kollu perapulla Yamma manmadhanin kollu perapulla Raakaayi mookaayi Kaakaayi raamaayi Engadi poninga …soomaari Sirikki seenikatti Sinungi singaari Adi kuthi nikkum munazhagu Muttudhu keeri atozlyric.com Minukki meenukutti Thalukki oyaari Ava oththa jadai pinazhagu Ethana kodi Vanaja karrupanoda Oora menjaalae Aana raajavoda senthu Vella pulla pethaalae Kirija kovilathaan Suthi vanthaalae Aana jodi thedi aalilaama kaanju ninaalae Dhinamum roattu mela Route viddum pokku nallaala Avala vaala otta narukavandha Kathir naandhaanlae Sirikki…yelaa….sirikki… Sirikki seenikatti Sinungi singaari Adi kuthi nikkum munazhagu Muttudhu keeri Minukki meenukutti Thalukki oyaari Ava oththa jadai pinazhagu Ethana kodi Kattampotta silukku satta Mutti mela kaili katti Vetta veli puyala pola Suthi varra naaadodi Sappipotta panampazhama Nattukkunikkum koramudi Pachchapulla kanji kudikka Naaathan ippo poochandi Vepangutchi marandha appatha Un bokkaiyila pal molaikka vekkatta Keppa cholam nellae pochaetha Nee pizza thinnu pollangkaati ennatha Jinthaak jinthaak jinthaak jinthaak Jinthaak jinthaak jinthaa Jinthaak jinthaak jinthaak jinthaak Jinthaak jinthaak jinthaa Sirikki seenikatti Sinungi singaari Adi kuthi nikkum munazhagu Muttudhu keeri Minukki meenukutti Thalukki oyaari Ava oththa jadai pinazhagu Ethana kodi Kammakara kalathumedu Nellu velaiyum pachcha kaadu Kattadama molaichi ninna Kalla thinga pora nee Othakodam thannipidikka Malluku nikkum pombalainga Othumaiya pongi ezhuntha Odi varum cauvery Kaasu pavusu thooki kadaasu Nee seththaalum vedipainga pattasu Maasu mavusu ponaa varaadhu Ada…avucha mutta omelettaaga maaraadhu Jinthaak jinthaak jinthaak jinthaak Jinthaak jinthaak jinthaa Jinthaak jinthaak jinthaak jinthaak Jinthaak jinthaak jinthaa Sirikki seenikatti Sinungi singaari Adi kuthi nikkum munazhagu Muttudhu keeri Muttudhu keeri Minukki meenukutti Thalukki oyaari Ava oththa jadai pinazhagu Ethana kodi Heyy vanaja karrupanoda Oora menjaalae Aana raajavoda senthu Vella pulla pethaalae Kirija kovilathaan Suthi vanthaalae Aana jodi thedi aalilaama Kaanju ninaalae Dhinamum roattu mela Route viddum pokku nallaala Avala vaala otta narukavandha Kathir naandhaanlae Kathiru…. ka ka kathiru Kathiru…. ka ka kathiru பச்சை ஊதா மஞ்ச வெள்ள மச்சான் வந்தானே மச்சினிக துள்ள பச்சை ஊதா மஞ்ச வெள்ள மச்சான் வந்தானே மச்சினிக துள்ள மூச்சு கீச்சு மூட்டி செல்ல இங்க மச்சக்காரன் வாரான் பாரு அல்ல இவன் இச்சு தந்தா பிச்சுக்குமே மூள ஐயோ மன்மதனின் கொள்ளு பேர புள்ள ஆமா மன்மதனின் கொள்ளு பேர புள்ள யம்மா மன்மதனின் கொள்ளு பேர புள்ள ராக்காயி மூக்காயி காக்காயி ராமாயி எங்கடி போனீங்க சோமாறி சிறுக்கி சீனி கட்டி சிணுங்கி சிங்காரி அடி குத்தி நிக்கும் முன்னழகு முட்டுது கீறி மினுக்கி மீனுக்குட்டி தழுக்கி ஒய்யாரி அவ ஒத்த ஜட பின்னழகு எத்தன கோடி பரத்கிரிக்.காம் வனஜா கருப்பனோட ஊற மேஞ்சாலே ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாலே கிரிஜா கோயிலதான் சுத்தி வந்தாலே ஆனா ஜோடி தேடி ஆள் இல்லாம காஞ்சு நின்னாலே தெனமும் ரோட்டு மேல ரூட்டு விடும் போக்கு நல்லாழ அவள வால ஒட்ட நறுக்க வந்த கதிரு நாந்தால சிறுக்கி எழ சிறுக்கி சிறுக்கி சீனி கட்டி சிணுங்கி சிங்காரி அடி குத்தி நிக்கும் முன்னழகு முட்டுது கீறி மினுக்கி மீனுக்குட்டி தழுக்கி ஒய்யாரி அவ ஒத்த ஜட பின்னழகு எத்தன கோடி கட்டம் போட்ட சிலுக்கு சட்ட முட்டி மேல கைலி கட்டி வெட்ட வெளி புயல போல சுத்தி வரும் நாடோடி சப்பி போட்ட பணம் பலமா நட்டுக்கு நிக்கும் கோரமுடி பச்ச புள்ள கஞ்சி குடிக்க நான்தான் இப்ப பூச்சாண்டி வேப்பங் குச்சி மறந்த அப்பத்தா உன் பொக்கையில பல் முளைக்க வெக்கட்டா கேப்ப நெல்ல போச்சேதா நீ பிசா தின்ன போலாகாட்டி என்னத்தா சிறுக்கி சீனி கட்டி சிணுங்கி சிங்காரி அடி குத்தி நிக்கும் முன்னழகு முட்டுது கீறி மினுக்கி மீனுக்குட்டி தழுக்கி ஒய்யாரி அவ ஒத்த ஜட பின்னழகு எத்தன கோடி கம்மாக்கரை களத்து மேடு நெல்லு விளையும் பச்ச காடு கட்டடமா மொளச்சு நின்னா கல்ல திங்க போற நீ ஒத்த குடம் தண்ணி புடிக்க மல்லுக்கு நிக்கும் பொம்பளைங்க ஒத்துமையா பொங்கி எழுந்தா ஓடி வரும் காவேரி காசு பவுசு தூக்கி கெடாசு நீ செத்தாலும் வெடிப்பாங்க பட்டாசு மாசு மவுசு போனா வராது அட அவுச்ச முட்ட ஆம்லெட் ஆக மாறாது சிறுக்கி சீனி கட்டி சிணுங்கி சிங்காரி அடி குத்தி நிக்கும் முன்னழகு முட்டுது கீறி மினுக்கி மீனுக்குட்டி தழுக்கி ஒய்யாரி அவ ஒத்த ஜட பின்னழகு எத்தன கோடி வனஜா கருப்பனோட ஊற மேஞ்சாலே ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாலே கிரிஜா கோயிலதான் சுத்தி வந்தாலே ஆனா ஜோடி தேடி ஆள் இல்லாம காஞ்சு நின்னாலே தெனமும் ரோட்டு மேல ரூட்டு விடும் போக்கு நல்லாழ அவள வால ஒட்ட நறுக்க வந்த கதிரு நாந்தால Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Siriki lyrics in Tamil by Senthil Ganesh, Ramaniyammal (Ramani Ammal), music by Harris Jayaraj. Includes YouTube video and lyrics in multiple languages.