Dope Track by Yuvan Shankar Raja song Lyrics and video
Artist: | Yuvan Shankar Raja |
---|---|
Album: | Single |
Music: | Yuvan Shankar Raja |
Lyricist: | Mohan Rajan |
Label: | U1 Records |
Genre: | Love |
Release: | 2025-01-23 |
Lyrics (English)
DOPE TRACK SONG LYRICS IN TAMIL: 'தோபே ற்றச்க்' The song is sung by Yuvan Shankar Raja from the soundtrack album for the Tamil film Pyaar Prema Kaadhal , directed by Elan, starring Harish Kalyan and Raiza Wilson. "DOPE TRACK" is a Love song, composed by Yuvan Shankar Raja , with lyrics written by Mohan Rajan . காற்றே உன் கால் அடியை நான் தேடி கண்ணே நான் காத்திருந்தேன் கண் மூடி இது என்ன புது காலம் என்னோடு குளிரோடு அனல் வீசும் நெஞ்சோடு இது போலே இருந்ததில்லை எப்போதும் காற்றே உன் கால் அடியை நான் தேடி கண்ணே நான் காத்திருந்தேன் கண் மூடி இது என்ன புது காலம் என்னோடு குளிரோடு அனல் வீசும் நெஞ்சோடு கலங்கரை விளக்கென்ன வாழ்கிறேன் நானே தனிமையும் உறவென தேய்கிறேன் நானே நதிகளின் நிலவது தினம் தினம் நனையுது இருந்தும் கரைகள் நீங்காதே கடல் கரை சுவடுகள் அழகிய நிமிடங்கள் நிலைப்பது ஏதடி நிழல் அது தான் பிரிகிறதே நிஜம் அது தான் மறைகிறதே கண்ணும் கண்ணும் தவிக்கிறதே ஒன்றை ஒன்று தொலைகிறதே சொல்லடி கண்மணி நீயும் என்ன தேவதை சிறகினை விரிக்க மறந்தாயே நில்லடி பொன்மணி நீயும் என்ன பெண்ணோ ஆண் மனம் தவிக்க பறந்தாயே நதிகளின் நிலவது தினம் தினம் நனையுது இருந்தும் கரைகள் நீங்காதே கடல் கரை சுவடுகள் அழகிய நிமிடங்கள் நிலைப்பது ஏதடி பியார் பிரேம காதல் பியார் பிரேம காதல் பியார் பிரேம காதல் பியார் பிரேம காதல் பியார் பிரேம காதல் காதல் Katrae un kaal adiyai naan thedi Kannae naan kaathurinthen kanmoodi Ithu enna pudhu kaalam ennodu Kulirodu anal veesum nenjodu Ithu polae irunthathillai eppothum Katrae un kaal adiyai naan thedi Kannae naan kaathurinthen kanmoodi Ithu enna pudhu kaalam ennodu Kulirodu anal veesum nenjodu Kazhangarai vizhakena vazhgiren naanae Thanimaiyum uravena theigiren naanae Nadhigalin nilavathu Thinam thinam nanaiyathu Irunthum karaigal neengathae Kadal karai suvadagal azhagiya nimidangal Nizhaipathu yethadi Nizhal athu than pirigiradhae Nijam athu than maraigirathae Kannum kannum thavikkirathae Ondrai ondru thozhaikirathae Sollathadi kanmani Neeyum enna devathai Siraginai virikka maranthaayae Nilladi ponmani neeyum enna penno Aan manam thavikka paranthaayae Nadhigalin nilavathu Thinam thinam nanaiyathu Irunthum karaigal neengathae Kadal karai suvadagal azhagiya nimidangal Nizhaipathu yethadi Pyaar prema kaadhal Pyaar prema kaadhal Pyaar prema kaadhal Pyaar prema kaadhal Pyaar prema kaadhal Kaadhal Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Dope Track lyrics in Tamil by Yuvan Shankar Raja, music by Yuvan Shankar Raja. Includes YouTube video and lyrics in multiple languages.