Kalloorum by Haricharan, Shweta Mohan song Lyrics and video
Artist: | Haricharan, Shweta Mohan |
---|---|
Album: | Single |
Music: | G. V. Prakash Kumar |
Lyricist: | Vivek |
Label: | Think Music India |
Genre: | Playful |
Release: | 2025-01-13 |
Lyrics (English)
KALLOORUM SONG LYRICS IN TAMIL: 'கல்லோரும்' The song is sung by Haricharan and Shweta Mohan from the soundtrack album for the Tamil film Veera Dheera Sooran , directed by S. U. Arun Kumar, starring Vikram, S. J. Suryah, Suraj Venjaramoodu, Dushara Vijayan and Siddique. "KALLOORUM" is a Playful song, composed by G. V. Prakash Kumar , with lyrics written by Vivek . கல்லோரும் காத்து என் மேல நிக்காத பாட்டு காதோட நீ சொன்ன கூட வாரேன் நூறு ஜென்மம் கேள்வி இல்லாம உன் மூச்சு சூடு காத்தோட உன் கையின் ரேக தோலோட என்னோட ஆதிஅந்தம் கோடி சொந்தம் ராணி உன்னோட சும்மாவா வாரேன் உன் கூட உன் பேச்சு நூறு தேன் கூட தள்ளாம வாழு என் கூட நிக்காம போவேன் உன் கூட நீ காட்டும் நேசம் கொள்ளாம நெஞ்சோட யாரும் இல்லாம நீ மட்டும் ஆட்சி செஞ்சாயே நான் செத்தேன் போரும் இல்லாம ஏய் ஒன்னாக வாழ்ந்தாச்சு பல முத்தத்த பாதாச்சு அட இன்றைக்குமே நான் உன்னை கண்ட என் உள்ளார தீ பிடிக்கும் ஏய் பொல்லாத கண்ணாச்சு அதில் என் தேகம் புண்ணாச்சு அட என்னெக்குமே ஒரு சண்டை வந்தா உன் கண் என்ன தாக்கடிக்கும் உன் வாசம் தான் வேணும் உன் நெஞ்சிலே நானும் உன் கூடவே நிழலா வர தோணும் கல்லோரும் காத்து என் மேல நிக்காத பாட்டு காதோட நீ சொன்ன கூட வாரேன் நூறு ஜென்மம் கேள்வி இல்லாம உன் மூச்சு சூடு காத்தோட உன் கையின் ரேக தோலோட என்னோட ஆதிஅந்தம் கோடி சொந்தம் ராணி உன்னோட சும்மாவா வாரேன் உன் கூட உன் பேச்சு நூறு தேன் கூட தள்ளாம வாழு என் கூட நிக்காம போவேன் உன் கூட நீ காட்டும் நேசம் கொள்ளாம நெஞ்சோட யாரும் இல்லாம நீ மட்டும் ஆட்சி செஞ்சாயே நான் செத்தேன் போரும் இல்லாம Kalloorum kaathu en mela Nikkaadha paattu kaadhoda Nee sonna kooda vaaren Nooru janmam kelvi illaama Un moochu soodu kaathoda Un kaiyyin regha tholoda Ennoda aadhi andham Kodi sontham rani unnoda Summaava vaaren un kooda Un pechu nooru then kooda Thallaama vaazhu en kooda Nikkaama poven un kooda Nee kaattum nesam kollaama Nenjoda yaarum illaama Nee mattum aatchi senjaaye Naan sethen porum illaama Eyy onnaaga vaazhndhaachu Pala muthatha paathaachu Ada innaikkume naan unna kanda En ullaara thee pidikkum Eyy pollaadha kannaachu Adhil en dhegam punnaachu Ada ennekkume oru sandai vandhaa Un kan enna thokkadikkum Un vaasam dhaan venum Un* nenjile naanum Un koodave Nizhalaa vara thonum Kalloorum kaathu en mela Nikkaadha paattu kaadhoda Nee sonna kooda vaaren Nooru janmam kelvi illaama Un moochu soodu kaathoda Un kaiyyin regha tholoda Ennoda aadhi andham Kodi sontham rani unnoda Summaava vaaren un kooda Un pechu nooru then kooda Thallaama vaazhu en kooda Nikkaama poven un kooda Nee kaattum nesam kollaama Nenjoda yaarum illaama Nee mattum aatchi senjaaye Naan sethen porum illaama Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kalloorum lyrics in Tamil by Haricharan, Shweta Mohan, music by G. V. Prakash Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.