Taaralainaa Cheraalante by Yuvan Shankar Raja song Lyrics and video
Artist: | Yuvan Shankar Raja |
---|---|
Album: | Single |
Music: | Yuvan Shankar Raja |
Lyricist: | Snehan |
Label: | Sony Music Entertainment India Pvt. Ltd. |
Genre: | Playful |
Release: | 2024-09-09 |
Lyrics (English)
TAARALAINAA CHERAALANTE SONG LYRICS IN TAMIL: 'டாரலைனா சேரஅலண்டே' The song is sung by Yuvan Shankar Raja from the soundtrack album for the Tamil film Kazhugu , directed by Sathyasiva, starring Krishna and Bindu Madhavi. "TAARALAINAA CHERAALANTE" is a Playful song, composed by Yuvan Shankar Raja , with lyrics written by Snehan . பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு பாறாங்கல்லு இறக்க கட்டி பறக்குதடி எடை கொறஞ்சு பட்ட மரம் ஒன்னு பொசுக்குன்னு துளிர்க்குதே நீ சிரிக்கும் போது என் மனசு வழுக்குதே ஏ உன்கிட்ட கெஞ்ச என்னோட நெஞ்ச என்னடி செஞ்ச சொல்லு சொல்லு காதல சொன்னேன் கற்ப்பூர கண்ண என்னடி பண்ண சொல்லு சொல்லு பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு மனசு முழுக்க ஆசை என்னடி நானும் பேச நாக்கு குள்ள கூச தடுமாறிப் போனேன் காணாத கானகத்தில் அலைஞ்சு திரிஞ்சேன் நானும் தான் காத்தாக என்னை உரசி சாச்சிபுட்ட நீயும் தான் உள்ளங்கால் நிழலாட்டம் நிழலாட்டம் ஒட்டிகிட்டேன் நான் உன் பேர உசுரு மேல உசரு மேல வெட்டிகிட்டேன் நான் பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு அழுக்கா கெடந்த மனச நீ எறங்கி அலச மறந்து நிக்கிறேன் பழச புரியாம தானே ஆகாயம் தாண்டி எங்கோ பறந்து போறேன் நானும் தான் அங்கேயும் உன் நினைப்ப அனுப்பி வெக்கிற நீயும் தான் நீ பார்த்த செடி போல செடி போல தலையும் ஆடுதே உன் கூட நதி போல நதி போல காலும் ஓடுதே பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு பாறாங்கல்லு இறக்க கட்டி பறக்குதடி எடை கொறஞ்சு பட்ட மரம் ஒன்னு பொசுக்குன்னு துளிர்க்குதே நீ சிரிக்கும் போது என் மனசு வழுக்குதே ஏ உன்கிட்ட கெஞ்ச என்னோட நெஞ்ச என்னடி செஞ்ச சொல்லு சொல்லு காதல சொன்னேன் கற்ப்பூர கண்ண என்னடி பண்ண சொல்லு சொல்லு Paathagathi kannupattu Panju panjaa aachu nenju Paaraangalu rekka katti Parakudhadi yeda-koranji Patta maram onnu Posukunnu thulukudhae Nee sirikum podhu En manasu vazhukudhae Ye unkitta kenja Ennoda nenja Ennadi senja sollu sollu Kaadhala sonnen karpoora kanna Ennadi panna sollu sollu Paathagathi kannupattu Panju panjaa aachu nenju Manasu muluka aasa Ennadi naanum pesa Naakku kulla koosa Thadu maari ponen Kaanaatha kaanagathil Alanji thirinja naanumthaan Kaaathaaga enna urasi Saachiputta neyum thaan Ullangaal nizhalaatam Nizhalaatam ottikitten naan Un pera usuru mela Usuru mela vettikitten naan…haan… Paathagathi kannupattu Panju panjaa aachu nenju Azhukka kedandha manasa Nee irangi alasa Marandhu nikkuren palasa Puriyaama dhaanae Aaagaayam thaandi engo Parandhu poren naanum thaan Angaeyum un nenappu Anupi vaikura neeyum thaan Nee paartha sedi pola Sedi pola thalaiyum aadudhae Un kooda nadhi pola Nadhi pola kaalum odudhae Paathagathi kannupattu Panju panjaa aachu nenju Paaraangalu rekka katti Parakudhadi yeda-koranji Patta maram onnu Posukunnu thulukudhae Nee sirikum podhu En manasu vazhukudhae Ye unkitta kenja Ennoda nenja Ennadi senja sollu sollu Kaadhala sonnen karpoora kanna Ennadi panna sollu sollu Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Taaralainaa Cheraalante lyrics in Tamil by Yuvan Shankar Raja, music by Yuvan Shankar Raja. Includes YouTube video and lyrics in multiple languages.