Venam Machan Venam by Naresh Iyer, Velmurugan song Lyrics and video
Artist: | Naresh Iyer, Velmurugan |
---|---|
Album: | Single |
Music: | Harris Jayaraj |
Lyricist: | Na. Muthukumar |
Label: | Sony Music South |
Genre: | Playful |
Release: | 2025-05-09 |
Lyrics (English)
VENAM MACHAN VENAM SONG LYRICS IN TAMIL: 'வேணாம் மச்சான் வேணாம்' The song is sung by Naresh Iyer and Velmurugan from the soundtrack album for the Tamil film Oru Kal Oru Kannadi , directed by M. Rajesh, starring Udhayanidhi, Stalin, Santhanam and Hansika Motwani. "VENAM MACHAN VENAM" is a Playful song, composed by Harris Jayaraj , with lyrics written by Na. Muthukumar . வஞ்சரம் மீனு வவ்வாலு கிடைச்சா கெளுத்தி விராலு இருக்கு மீசை ஏராலு இறங்கி கலக்கு கோபாலு வஞ்சரம் மீனு வவ்வாலு கிடைச்சா கெளுத்தி விராலு இருக்கு மீசை ஏராலு இறங்கி கலக்கு கோபாலு வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாட்டரு கடல போல காதல் ஒரு சால்ட்டு வாட்டரு அது கொஞ்சம் கரிக்கும்போதே நீ துாக்கி போட்டுடு மம்மி சொன்ன பொண்ண கட்டினா டார்ச்சர் இல்லடா நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா ட்ரௌசர் அவுருண்டா மம்மி சொன்ன பொண்ண கட்டினா டார்ச்சர் இல்லடா நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா ட்ரௌசர் அவுருண்டா கண்ண கலங்க வைக்கும் பிகரு வேணான்டா நமக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதுன்டா வஞ்சரம் மீனு வவ்வாலு கிடைச்சா கெளுத்தி விராலு இருக்கு மீசை ஏராலு இறங்கி கலக்கு கோபாலு வஞ்சரம் மீனு வவ்வாலு கிடைச்சா கெளுத்தி விராலு இருக்கு மீசை ஏராலு இறங்கி கலக்கு கோபாலு பைக்குல தினமும் ஒன்னா போனோம் பேக்குல இப்போ அவள காணோம் பீச்ல சுகமா கடல போட்டோம் கடலுக்கும் இப்போ கண்ணீர் முட்டும் பைக்குல தினமும் ஒன்னா போனோம் பேக்குல இப்போ அவள காணோம் பீச்ல சுகமா கடல போட்டோம் கடலுக்கும் இப்போ கண்ணீர் முட்டும் காதலிக்கும் போது அட கண்ணு தெரியாது உன் கண்ண முழிச்சிக்கிட்டா அங்க காதல் கிடையாது அவ போனாலே போனா தண்ணீர விட்டு மீனா நான் காயம் பட்ட மைனா இப்போ பாடுறேன் கானா பிகரு சுகரு மாதிரி ஜனக்கு ஜனக்கு வவ்வாலு நட்பு தடுப்பு ஊசிடா ஜனக்கு ஜானு கோபாலு பிகரு சுகரு மாதிரி பசங்க உடம்ப உருக்கிடும் நட்பு தடுப்பு ஊசிடா ஒடஞ்சா மனச தேத்திடும் வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாட்டரு கடல போல காதல் ஒரு சால்ட்டு வாட்டரு அது கொஞ்சம் கரிக்கும்போதே நீ துாக்கி போட்டுடு பாதியில் வந்த பொண்ண நம்பி ஆதியில் வளர்ந்த நட்பை விட்டேன் தேதிய போல கிழிச்சிப் புட்டா தேவதை அவள நம்பி கெட்டேன் தோலு மட்டும் வெள்ள உன்ன கவுத்துப்புட்டா மெல்ல என்ன பண்ணி என்ன அட அப்பவே நான் சொன்னேன் பரத்கிரிக்.காம் அவ போட்டாளே போட்டா நல்ல திண்டுகல்லு பூட்டா ஒரு சாவி கொண்டு வாடா என்ன தொறந்து விடேண்டா கண்ணுல மைய வெப்பாடா அதுல பொய்ய வெப்பாடா உதட்டில் சாயம் வெப்பாடா உனக்கு காயம் வெப்பாடா கண்ணுல மைய வெப்பாடா அதுல பொய்யோ பொய்யயோ உதட்டில் சாயம் வெப்பாடா உனக்கு கையோ கையயோ வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாட்டரு கடல போல காதல் ஒரு சால்ட்டு வாட்டரு அது கொஞ்சம் கரிக்கும்போதே நீ துாக்கி போட்டுடு மம்மி சொன்ன பொண்ண கட்டினா டார்ச்சர் இல்லடா நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா ட்ரௌசர் அவுருண்டா மம்மி சொன்ன பொண்ண கட்டினா டார்ச்சர் இல்லடா நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா ட்ரௌசர் அவுருண்டா கண்ண கலங்க வைக்கும் பிகரு வேணான்டா நமக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதுன்டா Vanjaram meenu vavaalu Kidacha keluthi viraalu Iruku meesai yeraalu Irangi kalaku gopaalu Vanjaram meenu vavaalu Kidacha keluthi viraalu Iruku meesai yeraalu Irangi kalaku gopaalu Venam machan venam Indha ponnunga kaadhalu Adhu moodi thorakum podhae Unna kavukum quaterru Venam machan venam Indha ponnunga kaadhalu Adhu moodi thorakum podhae Unna kavukum quaterru Kadala polae kaadhal Oru saltu wateru Adhu konjam karikum podhae Nee thooki potudu Mummy sonna ponna Katina torcher illada Neeyum davadikum ponna Katina trouser avurunda Mummy sonna ponna Katina torcher illada Neeyum davadikum ponna Katina trouser avurunda Kanna kalanga vaikum Figureu venanda Namaku kanneer anjali poster Ottum nanban pothunda Vanjaram meenu vavaalu Kidacha keluthi viraalu Iruku meesai yeraalu Irangi kalaku gopaalu Vanjaram meenu vavaalu Kidacha keluthi viraalu Iruku meesai yeraalu Irangi kalaku gopaalu atozlyric.com Bikela thinamum onnaa ponom Backla ippo avala kaanom Beachla sugama kadala potom Kadalukum ippo kanneer mutum Bikela thinamum onnaa ponom Backla ippo avala kaanom Beachla sugama kadala potom Kadalukum ippo kanneer mutum Kaadhalikum bodhu Ada kannu theriyadhu Un kanna muzhichikita Anga kaadhal kidaiyathu Ava ponaalae pona Thanneera vitu meena Naan kaayam patta maina Ippo paaduren gaana Figureu sugaru maathiri Janaku janaku vavaalu Natpu thadupu ooseeda Janaku jaanu gopalu Figureu sugaru maathari Pasanga odamba urukidum Natpu thadupu ooseeda Odancha manasa thethidum Venam machan venam Indha ponnunga kaadhalu Adhu moodi thorakum podhae Unna kavukum quaterru Kadala polae kaadhal Oru saltu wateru Adhu konjam karikum podhae Nee thooki potudu Paadhiyil vandha ponna nambi Aadhiyil valarntha natpa viten Thethiya polae kizhichi putta Devathai avala nambi ketten Tholu matum vella Unna kavuthuputa mella Yenna panni yenna ada Appavae naan sonnen Ava potaalae potaa Nalla dhindukallu poota Oru chaavi kondu vaada Enna thorandhu vedenda Kannula maiya veipaada Adhula poiya veipaada Udhatil saayam veipaada Unaku kaayam veipaada Kannula maiya veipaada Adhula poiyo poiyaiyo Udhatil saayam veipaada Unaku kaiyo kaiyaiyo Venam machan venam Indha ponnunga kaadhalu Adhu moodi thorakum podhae Unna kavukum quaterru Kadala polae kaadhal Oru saltu wateru Adhu konjam karikum podhae Nee thooki potudu Mummy sonna ponna Katina torcher illada Neeyum davadikum ponna Katina trouser avurunda Mummy sonna ponna Katina torcher illada Neeyum davadikum ponna Katina trouser avurunda Kanna kalanga vaikum Figureu venanda Enaku kanneer anjali poster Ottum nanban pothunda Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Venam Machan Venam lyrics in Tamil by Naresh Iyer, Velmurugan, music by Harris Jayaraj. Includes YouTube video and lyrics in multiple languages.