El Roi by Sam Jaideep, Patricia Jaideep song Lyrics and video
Artist: | Sam Jaideep, Patricia Jaideep |
---|---|
Album: | Single |
Music: | Sam Jaideep |
Lyricist: | Sam Jaideep |
Label: | Sam Jaideep |
Genre: | Christian |
Release: | 2021-08-04 |
Lyrics (English)
EL ROI SONG LYRICS IN TAMIL: எல் ரோயி, The song is sung by Sam Jaideep and Patricia Jaideep and released by Sam Jaideep label. EL ROI is a Christian song, composed by Sam Jaideep , with lyrics written by Sam Jaideep . El roi ennai kaanbavare El roi ennai kaanbavare Ennalum ennai kaapavarae Eppodhum kooda varubavarae atozlyric.com El roi ennai kaanbavare El roi ennai kaanbavare Pallathaakil nadandhaalum Paathai maari ponalum Karam pidithu varubavarae Pallathaakil nadandhaalum Pirar ennai kai vittalum Ennodu irupavarae El roi ennai kaanbavare El roi kooda varubavarae Malaiyai pola kastangal Yennai soozhndhu kondaalum Adhai pani pola uruga seiveer Malaiyai pola kastangal Yennai soozhndhu kondaalum Adhai pani pola uruga seiveer El roi ennai kaanbavare El roi ennai kaanbavare El roi ennai kaanbavare El roi ennai kaanbavare Ennalum ennai kaapavarae Eppodhum kooda varubavarae. எல் ரோயி என்னை காண்பவரே எல் ரோயி என்னை காண்பவரே எந்நாளும் என்னை காப்பவரே எப்போதும் கூட வருபவரே எல் ரோயி என்னை காண்பவரே எல் ரோயி என்னை காண்பவரே பரத்கிரிக்.காம் பள்ளத்தாக்கில் நடந்தாலும் பாதை மாறி போனாலும் கரம் பிடித்து வருபவரே பள்ளத்தாக்கில் நடந்தாலும் பிறர் என்னை கை விட்டாலும் என்னோடு இருப்பவரே எல் ரோயி என்னை காண்பவரே எல் ரோயி கூட இருப்பவரே மலையை போல கஷ்டங்கள் என்னை சூழ்ந்து கொண்டாலும் அதை பனி போல உருக செய்வீர் மலையை போல கஷ்டங்கள் என்னை சூழ்ந்து கொண்டாலும் அதை பனி போல உருக செய்வீர் எல் ரோயி என்னை காண்பவரே எல் ரோயி என்னை காப்பவரே எல் ரோயி என்னை காண்பவரே எல் ரோயி என்னை காண்பவரே எந்நாளும் என்னை காப்பவரே எப்போதும் கூட வருபவரே. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: El Roi lyrics in Tamil by Sam Jaideep, Patricia Jaideep, music by Sam Jaideep. Includes YouTube video and lyrics in multiple languages.