Kondattam by Radar with A K, Divya Ramani song Lyrics and video
Artist: | Radar with A K, Divya Ramani |
---|---|
Album: | Single |
Music: | Santhosh Narayanan |
Lyricist: | Madhan Karky |
Label: | Sony Music India |
Genre: | Playful |
Release: | 2024-09-17 |
Lyrics (English)
KONDATTAM SONG LYRICS IN TAMIL: 'கொண்டாட்டம்' The song is sung by Radar with A K and Divya Ramani from the soundtrack album for the Tamil film Manithan , directed by I. Ahmed, starring Udhayanidhi Stalin, Hansika Motwani, Aishwarya Rajesh, Vivek, Radha Ravi and Prakash Raj. "KONDATTAM" is a Playful song, composed by Santhosh Narayanan , with lyrics written by Madhan Karky . பொள்ளாச்சி பொண்ணுக்குள்ள பொத்திக்கிச்சி வானம் தான் பொண்ணோட கன்னம் மேல பத்திக்கிச்சி நானும் தான் நெருப்பா நீ இவள உரச ரோசா மனமா மூச்சில் கலந்த நாதஸ்வரமா காதில் நுழைஞ்ச இவளுக்குள் உட்காந்து மேளத்த வாசிக்க வாயா வாயா வாயா யோவ் ஹே மாலை வந்தா நெஞ்செல்லாம் கொண்டாட்டம் ஜோடி சோ்ந்தா இந்த ஊரெல்லாம் கொண்டாட்டம் பூமியெல்லாம் ஓஹோ தோரணமே ஓஹோ தேவையில்லை இனி காரணமே கொண்டாட்டம்தான் கொண்டாட்டம்தான் கொண்டாட்டம்தான் இது காதல் கொண்டாட்டம் கொண்டாட்டம்தான் கொண்டாட்டம்தான் கொண்டாட்டம்தான் இது காதல் கொண்டாட்டம் கொக்கரக்கோ கொக்கரக்கோ கோ கோ ஓ கொக்கரக்கோ கொக்கரக்கோ கூட்டம் நடுவுல ஜோடி தவிக்குது கூச்சல் நடுவுல ஆசை துடிக்குது உன் நினைப்புலத்தானே தினம் புறளுறேன் நானே நீ வாரத்தான் நாள் எண்ணித்தான் தேயாம தேஞ்சாளே இங்க நீ வந்ததும் தோள் தந்ததும் சாயாம சாஞ்சாளே ஹே மாலை வந்தா நெஞ்செல்லாம் கொண்டாட்டம் ஜோடி சோ்ந்தா இந்த ஊரெல்லாம் கொண்டாட்டம் பூமியெல்லாம் ஓஹோ தோரணமே ஓஹோ தேவையில்லை இனி காரணமே கொண்டாட்டம்தான் கொண்டாட்டம்தான் கொண்டாட்டம்தான் இது காதல் கொண்டாட்டம் கொண்டாட்டம்தான் கொண்டாட்டம்தான் கொண்டாட்டம்தான் இது காதல் கொண்டாட்டம் காதல் கொண்டாட்டம் காதல் கொண்டாட்டம் காதல் கொண்டாட்டம் காதல் கொண்டாட்டம் காதல் கொண்டாட்டம் காதல் கொண்டாட்டம் Pollachi ponnukulla Pothikichi vaanam dhaan Ponnoda kannam mela Paththikichi naanumthaan Neruppaa nee Ivala urasa Rosa manama Moochil kalantha Nadha swarama Kadhil nuzhainja Ivalukkul ukkandhu Melatha vaasikka Vaayaa vaayaa Vaayaa yoov Hey maala vandha inga Nejellam kondattam Jodi serndha Indha oorellam kondattam Boomiyellam ohoo Thoranamae ohoo Thevayilla ini karaname Kondattam dhaan Kondattam dhaan Kondattam dhaan Ithu kaadhal kondattam Kondattam dhaan Kondattam dhaan Kondattam dhaan Ithu kaadhal kondattam Kokkarako kokkarako Ko ko Oh kokkarako kokkarako Koottam naduvula Jodi thavikkudhu Koochal naduvula Aasai thudikudhu Un nenappula thaanae Thinam poraluren naanae Nee vaarathaan Naal ennithaan Theiyama thenjaalae Inga nee vandhadhum Thozh thandhadhum Sayama sanjalae Hey maala vandha inga Nejellam kondattam Jodi serndha Indha oorellam kondattam Boomiyellam ohoo Thoranamae ohoo Thevayilla ini karaname Kondattam dhaan Kondattam dhaan Kondattam dhaan Ithu kaadhal kondattam Kondattam dhaan Kondattam dhaan Kondattam dhaan Ithu kaadhal kondattam Kaadhal kondattam Kaadhal kondattam Kaadhal kondattam Kaadhal kondattam Kaadhal kondattam Kaadhal kondattam Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kondattam lyrics in Tamil by Radar with A K, Divya Ramani, music by Santhosh Narayanan. Includes YouTube video and lyrics in multiple languages.