Aval Varuvala by Hariharan, Shahul Hameed song Lyrics and video
Artist: | Hariharan, Shahul Hameed |
---|---|
Album: | Single |
Music: | Deva |
Lyricist: | Vairamuthu |
Label: | AP International |
Genre: | Playful |
Release: | 2024-11-12 |
Lyrics (English)
அவள் வருவாளா | AVAL VARUVALA SONG LYRICS IN TAMIL: The song is recorded by Hariharan and Shahul Hameed from the Tamil film Nerrukku Ner , directed by Vasanth. The film stars Vijay, Suriya, Kausalya and Simran in the lead role. The music of "AVAL VARUVALA" song is composed by Deva , while the lyrics are penned by Vairamuthu . அவள் வருவாளா அவள் வருவாளா அவள் வருவாளா அவள் வருவாளா என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா கண்ணோடு நான் கண்ட வண்ணங்கள் போக சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க ஸுமுத்தாய் செல்லும் பிளாப்பி டிஸ்க் அவள் நெஞ்சை அள்ளும் டால்பி சவுண்ட் அவள் கட்டழகைக் கண்டவுடன் கண்ணில் இல்லை உறக்கம் வெள்ளையணு சிவப்பணு ரெண்டும் சண்டை பிடிக்கும் காதலுக்கு இதுதான் பரம்பரைப் பழக்கம் ஸுமுத்தாய் செல்லும் பிளாப்பி டிஸ்க் அவள் நெஞ்சை அள்ளும் டால்பி சவுண்ட் அவள் அஹா திருடிச் சென்ற என்னை திருப்பித் தருவாளா தேடி வருவாளா அட ஆணைவிட பெண்ணுக்கே உணர்ச்சிகள் அதிகம் ஆஆ வருவாளே அவள் வருவாளே அவள் ஓரப் பார்வை என் உயிரை உறிஞ்சியதை அறிவாளா அறிவாளா அவள் வருவாளா அவள் வருவாளா என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா ஏழு பத்து மணி வரை இல்லை இந்த மயக்கம் இதயத்தில் வெடி ஒன்று விட்டு விட்டு வெடிக்கும் போகப்போக இன்னும் பார் புயல் வந்து அடிக்கும் ஸுமுத்தாய் செல்லும் பிளாப்பி டிஸ்க் அவள் நெஞ்சை அள்ளும் டால்பி சவுண்ட் அவள் ஓஹோ அவளை ரசித்தபின்னே நிலவு இனிக்கவில்லை மலர்கள் பிடிக்கவில்லை ஏ கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் பெண்ணில் இருக்கு அந்த பெண்ணில் இருக்கு இந்த பூமி மீது வந்து நானும் பிறந்ததற்கு பொருளிருக்கு பொருளிருக்கு அவள் வருவாளா அவள் வருவாளா அவள் வருவாளா அவள் வருவாளா என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா கண்ணோடு நான் கண்ட வண்ணங்கள் போக சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க ஸுமுத்தாய் செல்லும் பிளாப்பி டிஸ்க் அவள் நெஞ்சை அள்ளும் டால்பி சவுண்ட் அவள் Aval varuvaalaa Aval varuvaalaa Aval varuvaalaa Aval varuvaalaa En udaindhu pona nenjai Ottavaikka aval varuvaalaa En pallamaana ullam Vellamaaga aval varuvaalaa Eh kannoadu naan kanda Vannangal poga Chudidhaaril moodaadha Baagangal vaazhga Smoothaai sellum floppy disc aval Nenjai allum dolby sound aval Kattazhagai kandavudan Kannil illai urakkam Vellaiyanu sivappanu Rendum sandai pidikkum Kaadhalukku idhudhaan Parambarai pazhakkam Smoothaai sellum floppy disc aval Nenjai allum dolby sound aval Aaahaaa Thirudi sendra ennai Thiruppi tharuvaalaa Thaedi varuvaalaa Ada aanaivida pennukkae Unarchigal adhigam …aaa…. Varuvaalae aval varuvaalae Aval oara paarvai En uyirai urinjiyadhai Arivaalaa arivaalaa Aval varuvaalaa Aval varuvaalaa En udaindhu pona nenjai Ottavaikka aval varuvaalaa Ohooohooooooo Ohooohooooooo Nana na na na na na na Nana na na na na na na Nana naa na nana naa naa Nana nana nana naaa Ezhu paththu mani varai Illai indha mayakkam Idhayathil vedi ondru Vittu vittu vedikkum Pogappoga innum paar Puyal vandhu adikkum Smoothaai sellum floppy disc aval Nenjai allum dolby sound aval Ohooo Avalai rasiththa pinnae Nilavu inikkavillai Malargal pidikkavillai Ae kandu kettu unduyirththu Utrariyum aimbulanum pennil irukku Andha pennil irukku Indha bhoomi meedhu vandhu Naanum pirandhadharkku Porulirukku porulirukku Aval varuvaalaa Aval varuvaalaa Aval varuvaalaa Aval varuvaalaa En udaindhu pona nenjai Ottavaikka aval varuvaalaa En pallamaana ullam Vellamaaga aval varuvaalaa Kannoadu naan kanda Vannangal poga Chudidhaaril moodaadha Baagangal vaazhga Smoothaai sellum floppy disc aval Nenjai allum dolby sound aval Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Aval Varuvala lyrics in Tamil by Hariharan, Shahul Hameed, music by Deva. Includes YouTube video and lyrics in multiple languages.