Chinnamma Chilakkamma by Benny Dayal, Chinmayi song Lyrics and video
Artist: | Benny Dayal, Chinmayi |
---|---|
Album: | Single |
Music: | A. R. Rahman |
Lyricist: | Pa. Vijay |
Label: | Sony Music Entertainment India Pvt. Ltd. |
Genre: | Playful |
Release: | 2025-01-29 |
Lyrics (English)
CHINNAMMA CHILAKKAMMA SONG LYRICS IN TAMIL: Chinnamma Chilakkamma (சின்னம்மா சிலகம்மா) is a Tamil song from the film Sakkarakatti , starring Shanthanu Bhagyaraj, Ishita Sharma and Vedhika, directed by Kala Prabhu. "CHINNAMMA CHILAKKAMMA" song was composed by A. R. Rahman and sung by Benny Dayal and Chinmayi , with lyrics written by Pa. Vijay . சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு அம்மம்மா அழகம்மா அடி நெஞ்சில் யாரம்மா விழியம்மா முழியம்மா சிற்பங்கள் எவரம்மா சின்னம்மா சிலகம்மா சின்னம்மா சிலகம்மா ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல் சொல் எதுக்கு எதுக்கு விழி கெஞ்சல் ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல் சொல் எதுக்கு எதுக்கு விழி கெஞ்சல் நீ சிரிக்க சிரிக்க கொட்டும் கிளிஞ்சல் வெட்கம் ஒதுக்கு ஒதுக்கு அது இடைஞ்சல் கண்ணாலே அனுப்பினாய் அஞ்சல் நிறம் மாறி போனதேன் என் மஞ்சள் இனி உனக்கும் எனக்கும் முத்த காய்ச்சல் அடி துவங்கு துவங்கு வெட்க கூச்சல் வெயிலாய் தொட்டானே சூடு சூடு சூடாய் மழையாய் பட்டானே கோடு கோடு கோடாய் வெயிலாய் தொட்டானே சூடு சூடு சூடாய் மழையாய் பட்டானே கோடு கோடு கோடாய் யார் யாரோ அவன் யாரோ என் பேர்தான் கேட்பாரோ என் பேரோ உன் பேரோ ஒன்றென்று அறிவாரோ சின்னம்மா சிலகம்மா சின்னம்மா சிலகம்மா உம்மா உம்மா ஐயோ கசக்கும் சும்மா சும்மா கேட்டால் இனிக்கும் காதல் கணக்கே வித்தியாசம் ம்ம்ம் சுடுமா சுடுமா நெருப்பை தீயே சுகமா சுகமா காதல் கனவே உயிர் வாசம் ம்ம்ம் நீ உருகி வழிந்திடும் தங்கம் உன்னைப் பார்த்த கண்ணில் ஆதங்கம் உன் எடையும் இடையும் தான் கொஞ்சம் உன் வீட்டில் உணவுக்கா பஞ்சம் சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு அம்மம்மா அழகம்மா அடி நெஞ்சில் யாரம்மா செல்லம்மா செல்லம்மா சொல்லம்மா சொல்லம்மா வெள்ளை இரவே இரவின் குளிரே தெளியும் நதியே நதியின் கரையே நீயோ அழகின் நெசவாகும் ம்ம்ம் கொஞ்சல் மொழியே மொழியின் உயிரே உறையா பனியே ஹாஹாஹா நீ என் நூறு சதவீதம் ம்ம்ம் நீ பூக்கள் போத்திய படுக்கை உன் உதடு தேன்களின் இருக்கை நின் உடலில் பயில்கிறேன் கணக்கை உனை பாட ஏதடி தணிக்கை ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல் சொல் எதுக்கு எதுக்கு விழி கெஞ்சல் ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல் சொல் எதுக்கு எதுக்கு விழி கெஞ்சல் நீ சிரிக்க சிரிக்க கொட்டும் கிளிஞ்சல் வெட்கம் ஒதுக்கு ஒதுக்கு அது இடைஞ்சல் கண்ணாலே அனுப்பினாய் அஞ்சல் நிறம் மாறி போனது உன் மஞ்சள் அட உனக்கும் எனக்கும் முத்த காய்ச்சல் இனி துவங்கு துவங்கு வெட்க கூச்சல் சின்னம்மா சிலகம்மா சின்னம்மா சிலகம்மா சின்னம்மா சிலகம்மா சின்னம்மா சிலகம்மா அம்மம்மா அழகம்மா அடி நெஞ்சில் யாரம்மா விழியம்மா முழியம்மா சிற்பங்கள் எவரம்மா சின்னம்மா சிலகம்மா சின்னம்மா சிலகம்மா Chinnamma chilakamma Nillu nillu nillu Selamma silaiyamma Sollu sollu sollu Chinnamma chilakamma Nillu nillu nillu Selamma silaiyamma Sollu sollu sollu Sollu sollu sollu Sollu sollu sollu Chinnamma chilakamma Nillu nillu nillu Selamma silaiyamma Sollu sollu sollu Chinnamma chilakamma Nillu nillu nillu Selamma silaiyamma Sollu sollu sollu Ammamma alazhagamma Adi nenjil yaaramma Vizhiyamma muzhiyamma Sirpangal everamma Chinnamma chilakamma Chinnamma chilakamma Jal jalakku jalakku Un konjal Sol edukku edukku Vizhi kenjal Jal jalakku jalakku Un konjal Sol edukku edukku Vizhi kenjal Nee sirikka sirikka Kottum kilinjal Vetkam odhukku odhukku Adhu idainjal Kannalae anuppinai anjal Niram mari ponadhen en manjal Ini unakkum enakkum Muththa kaichal Adi thuvangu thuvangu Vetka koochal Veyyilai thottanae Soodu soodu soodai Mazhayai pattanae Kodu kodu kodaai Veyyilai thottanae Soodu soodu soodai Mazhayai pattanae Kodu kodu kodaai Yaar yaaro Avan yaaro En per than ketparo En pero un pero Ondrendru arivaro Chinnamma chilakamma Chinnamma chilakamma Ummaa ummaa Aiyyo kasukkum Chumma chumma Kettal inikkum Kaadhal kanakkae Vithyasam mmm Suduma suduma Neruppai theeyae Sugama sugama Kaadhal kanavae Uyir vaasam mmm Nee urugi vazhindhidum Thangam Unnai partha kannil adhangam Un edaiyum idaiyum than konjam Un veetil unavukka panjam Chinnamma chilakamma Nillu nillu nillu Selamma silaiyamma Sollu sollu sollu Ammamma alazhagamma Adi nenjil yaaramma Chellamma chellamma Sollamma sollamma Vellai iravae Iravin kulirae Theliyum nadhiyae Nadhiyin karaiyae Neeyo azhagin Nesavagum..mmm Konjal mozhiyae Mozhiyin uyirae Uraiya paniyae Hahaha Nee en nooru Sadhavihidam mmm Nee pookal pothiya Padukkai Un udhadu theangalin irukkai Nin udalil payilgiren kanakkai Unai paada edhadi thanikkai Jal jalakku jalakku Un konjal Sol edukku edukku Vizhi kenjal Jal jalakku jalakku Un konjal Sol edukku edukku Vizhi kenjal Nee sirikka sirikka Kottum kilinjal Vetkam odhukku odhukku Adhu idainjal Kannalae anuppinai anjal Niram mari ponadhu un manjal Ada unakkum enakkum Muththa kaichal Ini thuvangu thuvangu Vetka koochal Chinnamma chilakamma Tara ra ra rara Chinnamma chilakamma Tara ra ra rara Chinnamma chilakamma Tara ra ra rara Chinnamma chilakamma Ta rarae ra ra Ammamma alazhagamma Adi nenjil yaaramma Vizhiyamma muzhiyamma Sirpangal everamma Chinnamma chilakamma Chinnamma chilakamma Tara ra ra rara Ta rarae ra ra Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Chinnamma Chilakkamma lyrics in Tamil by Benny Dayal, Chinmayi, music by A. R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.