Inayam by Hiphop Tamizha song Lyrics and video
Artist: | Hiphop Tamizha |
---|---|
Album: | Single |
Music: | Hiphop Tamizha |
Lyricist: | Hiphop Tamizha |
Label: | Think Music India |
Genre: | |
Release: | 2020-08-16 |
Lyrics (English)
இணையம் | INAYAM SONG LYRICS IN HINDI: This Tamil song is sung by Hiphop Tamizha from album Naa Oru Alien . The music of "Inayam" song is composed by Hiphop Tamizha , while the lyrics are penned by Hiphop Tamizha . Inayam enbathu maya kannadi Athil ozhinthu kondor palarum pinnadi Inayam enbathu maya kannadi Athil ozhinthu kondor palarum pinnadi Neeyum kutravali Naanum kutravali Pala mugangalo poli Veroruvan pol nee Thozhil nutpathile ulagam Thozhil nutpam seiyum kalagam Manithathil virus paravum Manitha konjam gavanam Thalaiya kizha thonga pottukitte nadakkurom Ovvoru prachanaiya thakkunu thaan kadakkurom Adutha thalai muraiyayum sernthu kedukkurom Ennachi nanba naama veruppayum vithaikkurom Poi edhu mei edhu theriyama muzhikkirom Ullukulla azhunthutu veliyila sirikkurom Thappu nadantha udane silukkurom Aprom thaan yen atha marukkurom Thozhil nutpathile ulagam Thozhil nutpam seiyum kalagam Manithathil virus paravum Manitha kunjom gavanam Inayam enbathu maya kannadi Athil ozhinthu kondor palarum pinnadi Inayam enbathu maya kannadi Athil ozhinthu kondor palarum pinnadi Sondhama ethavathu senjoma Sondha uzhaippa pottu mela vanthoma Mathavane vechi senja athuve podhum Mathavane mokka panni mela povom Vidhai vathaithal vinai aruppom Veruppinai vithaithal enna kidaikkum Indha vattathukkul unnai kattam katti vachi Gundu satti kulla kudhurai oottavuttuvum ulagam Thalaiya kizha thonga pottukitte nadakkurom Ovvoru prachanaiya thakkunu thaan kadakkurom Adutha thalai muraiyayum sernthu kedukkurom atozlyric.com Poi edhu mei edhu theriyama muzhikkirom Ullukulla azhunthutu veliyila sirikkurom Thappu nadantha udane silukkurom Aprom thaan yen atha marukkurom. இணையம் என்பது மாயா கண்ணாடி அதில் ஒழிந்து கொண்டோர் பலரும் பின்னாடி இணையம் என்பது மாயா கண்ணாடி அதில் ஒழிந்து கொண்டோர் பலரும் பின்னாடி நீயும் குற்றவாளி நானும் குற்றவாளி பல முகங்களோ போலி வேறொருவன் போல் நீ தொழில் நுட்பத்திலே உலகம் தொழில் நுட்பம் செய்யும் கழகம் மனிதத்தில் வைரஸ் பரவும் மனிதா கொஞ்சம் கவனம் தலைய கீழ தொங்க போட்டுக்கிட்டா நடக்குறோம் ஒவ்வொரு பிரச்சனைய டக்குன்னுதான் கடக்குறோம் அடுத்த தலை முறையையும் சேர்ந்து கெடக்குறோம் என்னாச்சி நண்பா நாம வெறுப்பையும் விதைக்குறோம் பரத்கிரிக்.காம் பொய் எது மெய் எது தெரியாம முழிக்குறோம் உள்ளுக்குள்ள அழுதுட்டு வெளியில சிரிக்கிறோம் தப்பு நடந்தா உடனே சிலுக்குறோம் அப்றோம்தான் ஏன் அத மறக்குறோம் தொழில் நுட்பத்திலே உலகம் தொழில் நுட்பம் செய்யும் கழகம் மனிதத்தில் வைரஸ் பரவும் மனிதா கொஞ்சம் கவனம் இணையம் என்பது மாயா கண்ணாடி அதில் ஒழிந்து கொண்டோர் பலரும் பின்னாடி இணையம் என்பது மாயா கண்ணாடி அதில் ஒழிந்து கொண்டோர் பலரும் பின்னாடி சொந்தமா எதாவது செஞ்சோம சொந்த உழைப்ப போட்டு மேல வந்தோமா மத்தவன வெச்சி செஞ்ச அதுவே போதும் மத்தவன மொக்க பண்ணி மேல போவோம் விதை விதைத்தல் வினை அறுப்போம் வெறுப்பினை விதைத்தால் என்ன கிடைக்கும் இந்த வட்டத்துக்குள் உன்னை கட்டம் கட்டி வச்சி குண்டு சட்டிக்குள்ள குதுரை ஓட்ட வுட்டுடோம் உன் உலகம் தலைய கீழ தொங்க போட்டுக்கிட்டா நடக்குறோம் ஒவ்வொரு பிரச்சனைய டக்குன்னுதான் கடக்குறோம் அடுத்த தலை முறையையும் சேர்ந்து கெடக்குறோம் பொய் எது மெய் எது தெரியாம முழிக்குறோம் உள்ளுக்குள்ள அழுதுட்டு வெளியில சிரிக்கிறோம் தப்பு நடந்தா உடனே சிலுக்குறோம் அப்றோம்தான் ஏன் அத மறக்குறோம். Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Inayam lyrics in Tamil by Hiphop Tamizha, music by Hiphop Tamizha. Includes YouTube video and lyrics in multiple languages.