En Nizhalil by Megha.G.R, Bharani Veandhan, S. Sathish Kumar song Lyrics and video
Artist: | Megha.G.R, Bharani Veandhan, S. Sathish Kumar |
---|---|
Album: | Single |
Music: | S. Sathish Kumar |
Lyricist: | Raja.R, Sathish Kumar |
Label: | AR Entertainments |
Genre: | Playful |
Release: | 2024-10-08 |
Lyrics (English)
EN NIZHALIL SONG LYRICS IN TAMIL: 'என் நிழலில்' The song is sung by Megha.G.R , Bharani Veandhan and S. Sathish Kumar from the soundtrack album for the Tamil film Amaran , directed by Rajkumar Periasamy, starring Sivakarthikeyan, Sai Pallavi and Bhuvan Arora. "EN NIZHALIL" is a Playful song, composed by S. Sathish Kumar , with lyrics written by Raja.R and Sathish Kumar . என் நிழலில் உன் தேடலே உன் அருகில் என் காதலே என் இமைகள் கண் ரெண்டும் உன் கரம் தேடுதே நான் கேட்கும் மொழி ஆகிறாய் என் பேச்சில் ஒலி ஆகிறாய் புரியாத பெண்ணின் மனதால் சாய்கிறேன் தினம் ஒரு முறை உன்னால் இதயம் ஏனென்று சொல்லாமல் சிதையும் கனம் கூட கனமாய் நகரும் தாங்கி கொண்டு இருக்கேன் கால போக்கில் வண்ணம் மாற காயம் பட்ட இதயம் மீள காத்திருந்த காலம் போக காதல் மீதம் இருக்கும் ஓஹ் ஓ ஓஹ் ஓ ஓஹ் ஓஹ் ஓ செடியா செடியா நெஞ்சுலா முள் குத்துற உயிர உருவி நீ ஏன் போகுற நிலையே இல்லாத காதலில் தடுமாறுறேன் பழிய என் மேல் நீ ஏன் போடுற அடி பெண்ணே இது யார் விட்ட சாபம் கண்ணே இனி உள்ளுக்குள்ள நோகும் மண்ணே அது உரம் தராம போகும் போகும் என் உயிரே அது உணர்வற்று போகும் உறவோ அது நிலை கெட்டு போகும் மலரே அது பூக்காமல் போகும் போகும் என் நிழலில் உன் தேடலே உன் அருகில் என் காதலே என் இமைகள் கண் ரெண்டும் உன் கரம் தேடுதே நான் கேட்கும் மொழி ஆகிறாய் என் பேச்சில் ஒலி ஆகிறாய் புரியாத பெண்ணின் மனதால் சாய்கிறேன் அடி பெண்ணே இது யார் விட்ட சாபம் கண்ணே இனி உள்ளுக்குள்ள நோகம் மண்ணே அது உரம் தராம போகும் போகும் என் உயிரே அது உணர்வற்று போகும் உறவோ அது நிலை கெட்டு போகும் மலரே அது பூக்காமல் போகும் போகும் En nizhalil un thedalae Un arugil en kadhalae En imaigal kann rendum Un karam theduthae Naan ketkum mozhi aagiraai En pechil oli aagiraai Puriyaatha pennin Manathaal saaigiraen Dhinam oru murai Unnaal idhayam Yaenenadru sollaamal sithaiyum Ganam kooda kanamaai nagarum Thaangi kondu irukkaen Kaala pokkil vannam maara Kaayam patta idhayam meela Kaaththiruntha kaalam poga Kadhal meetham irukkum Oh oo ooh oo ooh ooh oo Sediyaa sediyaa Nenjula mul kuththura Uyira uruvi Nee yaen pogura Nilaiyae illaatha Kadhalil thadumaaruraen Pazhiya en mael Nee yaen podura Adi pennae Idhu yaar vitta saabam Kannae ini ullukkulla nogum Mannae adhu uram tharaama pogum pogum En uyirae Adhu unarvattru pogum Uravo athu nilai kettu pogum Malare adhu pookkaamal pogum pogum En nizhalil un thaedalae Un arugil en kadhalae En imaigal kann rendum Un karam theduthae Naan ketkum mozhi aagiraai En pechil oli aagiraai Puriyaatha pennin Manathaal saaigiraen Adi pennae Idhu yaar vitta saabam Kannae ini ullukkulla nogum Mannae adhu uram tharaama pogum pogum En uyirae Adhu unarvattru pogum Uravo athu nilai kettu pogum Malare adhu pookkaamal pogum pogum Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: En Nizhalil lyrics in Tamil by Megha.G.R, Bharani Veandhan, S. Sathish Kumar, music by S. Sathish Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.