Theengu Thaakka by Arivu, Santhosh Narayanan, GKB song Lyrics and video

Artist:Arivu, Santhosh Narayanan, GKB
Album: Single
Music:Santhosh Narayanan
Lyricist:Arivu
Label:Sony Music South
Genre:
Release:2021-06-07

Lyrics (English)

தீங்கு தாக்க | THEENGU THAAKKA SONG LYRICS IN TAMIL: The song is recorded by Arivu , Santhosh Narayanan and GKB from the Tamil film Jagame Thandhiram , directed by Karthik Subbaraj. The film stars James Cosmo, Dhanush and Aishwarya Lekshmi in the lead role. The music of "THEENGU THAAKKA" song is composed by Santhosh Narayanan , while the lyrics are penned by Arivu .
Theengu thaakka thaakka
Thoondi pottu thookka
Aantha paakka paakka
Aattam kaattum venga
Veembu kaatta kaatta
Vaeli thaandi nokka
Vevu paakka paakka
Vettaiyaadum venga
Thanthiri kottaikkulla raja thanthiri
Ronthu paaka vantha manthiri
Undu sangathi kazhugu paatha sundeli
Kaathirukku sangu di
Kattam kattiyaachu unna verarukkum
Neram ippo vanthiruchu
Theengu thaakka thaakka
Thoondi pottu thookka
Vanthiruchu…
Aantha paakka paakka
Aattam kaattum venga
Thappu panren avlothaan
Perusu sirusunu alavellam kidaiyathu
Otranukku matra yaarum theva illa da
Chumma vittuputtu porathippo arththamilla da
Aaththiraththa kaatta thaana kaaththirikkirom
Unna pottathukku pinna thaanda rest edukkurom
Theengu thaakka thaakka
Thoondi pottu thookka
Aantha paakka paakka
Aattam kaattum venga
Veembu kaatta kaatta
Vaeli thaandi nokka
Vevu paakka paakka
Vettaiyaadum venga
atozlyric.com
Check-u vachitten
Pangu patha vachitten
Unna sketch pottu
Ulla vandhu sikka vachitten
Kannu vachitten
Kaila gun-u vachitten
Unna mannu thondi
Kolli poda solli vachitten
Varudhu kaataru
Pottiya thookinu odu
Uruthi kaatadhu
Un usura edukkum pothu
Kathara katharathaan
Ethiri kottai aadumda
Sithari sithari thaan
Narigal ottam odumda
Kazhugu kazhuguthaan
Paranthu nottam kaanumda
Samayam paathu saaikum
Siruthai palluda
Theengu thaakka thaakka
Thoondi pottu thookka
Aantha paakka paakka
Aattam kaattum venga
Veembu kaatta kaatta
Vaeli thaandi nokka
Vevu paakka paakka
Vettaiyaadum venga
Theengu thaakka thaakka
Thoondi pottu thookka
Aantha paakka paakka
Aattam kaattum venga
Veembu kaatta kaatta
Vaeli thaandi nokka
Vevu paakka paakka
Vettaiyaadum venga.
தீங்கு தாக்க தாக்க
தூண்டி போட்டு தூக்க
ஆந்த பாக்க பாக்க
ஆட்டம் காட்டும் வேங்க
வீம்பு காட்ட காட்ட
வேலி தாண்டி நோக்க
வேவு பாக்க பாக்க
வேட்டையாடும் வேங்க
தந்திரி கோட்டைக்குள்ள ராஜ தந்திரி
ரோந்து பாக்க வந்த மந்திரி
உண்டு சங்கதி கழுகு பாத்தா சுண்டெலி
காத்திருக்கு சங்குடி
கட்டம் கட்டியாச்சு உன்ன வேரறுக்கும்
நேரம் இப்போ வந்துருச்சு
தீங்கு தாக்க தாக்க
தூண்டி போட்டு தூக்க
ஆந்த பாக்க பாக்க
ஆட்டம் காட்டும் வேங்க
தப்பு பண்றேன் அவ்ளோதான்
பெருசு சிறுசுனு அளவுலாம் கெடயாது
ஒற்றனுக்கு மற்ற யாரும் தேவை இல்லடா
சும்ம விட்டுபுட்டு போறதிப்போ அர்த்தமில்லடா
ஆத்திரத்த காட்ட தான காத்திருக்குறோம்
உன்ன போட்டதுக்கு பின்ன தாண்டா ரெஸ்ட் எடுக்குறோம்
தீங்கு தாக்க தாக்க
தூண்டி போட்டு தூக்க
ஆந்த பாக்க பாக்க
ஆட்டம் காட்டும் வேங்க
வீம்பு காட்ட காட்ட
வேலி தாண்டி நோக்க
வேவு பாக்க பாக்க
வேட்டையாடும் வேங்க
செக்கு வச்சிட்டேன்
பங்கு பத்த வச்சுட்டேன்
உன்ன் ஸ்கெட்ச்சு போட்டு
உள்ள வந்து சிக்க வச்சுட்டேன்
கண்ணு வச்சுட்டேன்
கைல ஹன்னு வச்சுட்டேன்
உன்ன மண்ணு தோண்டி
கொல்லிபோட சொல்லி வச்சுட்டேன்
வருது காட்டாறு
பொட்டிய தூக்கினு ஓடு
உறுதி காட்டாது
உன் உசுர எடுக்கும் போது
கதற கதறதான்
எதிரிகோட்டை ஆடும்டா
சிதறி சிதறிதான்
நரிகள் ஓட்டம் ஓடும்டா
பரத்கிரிக்.காம்
கழுகு கழுகுதான்
பறந்து நோட்டம் காணும்டா
சமயம் பாத்து சாய்க்கும்
சிறுத்தை பல்லுடா
தீங்கு தாக்க தாக்க
தூண்டி போட்டு தூக்க
ஆந்த பாக்க பாக்க
ஆட்டம் காட்டும் வேங்க
வீம்பு காட்ட காட்ட
வேலி தாண்டி நோக்க
வேவு பாக்க பாக்க
வேட்டையாடும் வேங்க
தீங்கு தாக்க தாக்க
தூண்டி போட்டு தூக்க
ஆந்த பாக்க பாக்க
ஆட்டம் காட்டும் வேங்க
வீம்பு காட்ட காட்ட
வேலி தாண்டி நோக்க
வேவு பாக்க பாக்க
வேட்டையாடும் வேங்க.
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.

About: Theengu Thaakka lyrics in Tamil by Arivu, Santhosh Narayanan, GKB, music by Santhosh Narayanan. Includes YouTube video and lyrics in multiple languages.