Uzhaippom Thozha by Srinidhi, Narayanan Ravishankar song Lyrics and video
Artist: | Srinidhi, Narayanan Ravishankar |
---|---|
Album: | Single |
Music: | D. Imman |
Lyricist: | Muthulingam |
Label: | Lahari Music |
Genre: | |
Release: | 2022-01-18 |
Lyrics (English)
உழைப்போம் தோழா | UZHAIPPOM THOZHA SONG LYRICS IN TAMIL: The song is recorded by Srinidhi and Narayanan Ravishankar from the Tamil film Laabam , directed by S.P. Jhananathan. The film stars Vijay Sethupathi, Shruti Haasan and Jagapathi Babu in the lead role. The music of "UZHAIPPOM THOZHA" song is composed by D. Imman , while the lyrics are penned by Muthulingam . Uzhaippom uzhaippom thozha Urchakath thodu vaadaa Vithaippom vithaippom vervaiya vithaithu Vetriyai kaanpom thozha Uzhaippom uzhaippom thozha Urchakath thodu vaadaa Vithaippom vithaippom vervaiya vithaithu Vetriyai kaanpom thozha Uzhaippom uzhaippom thozha Urchakath thodu vaadaa Vithaippom vithaippom vervaiya vithaithu Vetriyai kaanpom thozha Ada kootupannai enpathu Nam vaazhvin nedunaal latchiyam Makkal vayitrupasiyai theerthidum Intha vayale adchaya paathiram Koyil theivangal ellaam Ingu kothumai arisi tharumaa Ada uzhaippor illai entraal Intha ulagam amaithi peruma Uzhaippom uzhaippom thozha Urchakath thodu vaadaa Vithaippom vithaippom vervaiya vithaithu Vetriyai kaanpom thozha Karumpai vilaippor ondraai sernthal Karumpaalaithaan vaithidalaam Paruthi vilaippor ondrai sernthaal Panjaalaiyame nadathidalaam Thaniyaalale mudiyaa seyalai Kooddaai sernthaal mudiththidalaam Kootupannai vivasaayaththaal Naatin nilaiya maatridalaam Uzhaithidum karangale valimaiser aayutham Ulagile padaikkume pudhumaiser kaaviyam Puratchikanal veesum puthiya samuthaayam Ulagil undaakki kaaduvom Uzhaippom uzhaippom thozha Urchakath thodu vaadaa Vithaippom vithaippom vervaiya vithaithu Vetriyai kaanpom thozha Nenjil urudhi thunivum irunthaal Ninaipathu ellaam nadanthuvidum Unmai nermai uzhaippum irunthaal Ulagam namathu kaiyil varum Thadaiyaai karkal kidanthal athaiye Thaavi uruddi nathi oodum Thdaikal unathu vaazhvil vanthaal Thadanthol uyrththu thuyar oodum Valaivakul thiruppangal vazhiyle irukkalam Thaiyakkalam neenginaal saathanai puriyalam Kaalanerangal kaninthu varumpothu Kalaippai pidipom aalalaam Uzhaippom uzhaippom thozha Urchakath thodu vaadaa Vithaippom vithaippom vervaiya vithaithu Vetriyai kaanpom thozha Ada kootupannai enpathu Nam vaazhvin nedunaal latchiyam Makkal vayitrupasiyai theerthidum Intha vayale adchaya paathiram Koyil theivangal ellaam Ingu kothumai arisi tharumaa Ada uzhaippor illai entraal Intha ulagam amaithi peruma Koyil theivangal ellaam Ingu kothumai arisi tharumaa Ada uzhaippor illai entraal Intha ulagam amaithi peruma. atozlyric.com உழைப்போம் உழைப்போம் தோழா உற்சாகத்தோடு வாடா விதைப்போம் விதைப்போம் வேர்வைய விதைத்து வெற்றியைக் காண்போம் தோழா உழைப்போம் உழைப்போம் தோழா உற்சாகத்தோடு வாடா விதைப்போம் விதைப்போம் வேர்வைய விதைத்து வெற்றியைக் காண்போம் தோழா உழைப்போம் உழைப்போம் தோழா உற்சாகத்தோடு வாடா விதைப்போம் விதைப்போம் வேர்வைய விதைத்து வெற்றியைக் காண்போம் தோழா அட கூட்டுபண்ணை என்பது நம் வாழ்வின் நெடுநாள் லட்சியம் மக்கள் வயிற்றுபசியை தீர்த்திடும் இந்த வயலே அட்சய பாத்திரம் கோயில் தெய்வங்கள் எல்லாம் இங்கு கோதுமை அரிசி தருமா அட உழைப்போர் இல்லை என்றால் இந்த உலகம் அமைதி பெறுமா உழைப்போம் உழைப்போம் தோழா உற்சாகத்தோடு வாடா விதைப்போம் விதைப்போம் வேர்வைய விதைத்து வெற்றியைக் காண்போம் தோழா கரும்பை விளைப்போர் ஒன்றாய் சேர்ந்தால் கரும்பாலைத்தான் வைத்திடலாம் பருத்தி விளைப்போர் ஒன்று சேர்ந்தால் பஞ்சாலையமே நடத்திடலாம் தனியாளாலே முடியா செயலை கூட்டாய் சேர்ந்தால் முடித்திடலாம் கூட்டுப்பண்ணை விவசாயத்தால் நாட்டின் நிலையை மாற்றிடலாம் உழைத்திடும் கரங்களே வலிமைசேர் ஆயுதம் உலகிலே படைக்குமே புதுமைசேர் காவியம் புரட்சிக்கனல் வீசும் புதிய சமுதாயம் உலகில் உண்டாக்கி காட்டுவோம் உழைப்போம் உழைப்போம் தோழா உற்சாகத்தோடு வாடா விதைப்போம் விதைப்போம் வேர்வைய விதைத்து வெற்றியைக் காண்போம் தோழா நெஞ்சில் உறுதி துணிவும் இருந்தால் நினைப்பது எல்லாம் நடந்துவிடும் உண்மை நேர்மை உழைப்பும் இருந்தால் உலகம் நம் கையில் வரும் தடையாய் கற்கள் கிடந்தால் அதையே தாவி உருட்டி நதி ஓடும் தடைகள் உனது வாழ்வில் வந்தால் தடந்தோல் உயிர்த்து துயர் ஓடும் வளைவுகள் திருப்பங்கள் வழியிலே இருக்கலாம் தாய்க்கலம் நீங்கினால் சாதனை புரியலாம் காலநேரங்கள் கனிந்து வரும்போது கலைப்பை பிடிப்போரும் ஆளலாம் உழைப்போம் உழைப்போம் தோழா உற்சாகத்தோடு வாடா விதைப்போம் விதைப்போம் வேர்வைய விதைத்து வெற்றியைக் காண்போம் தோழா அட கூட்டுபண்ணை என்பது நம் வாழ்வின் நெடுநாள் லட்சியம் மக்கள் வயிற்றுபசியை தீர்த்திடும் இந்த வயலே அட்சய பாத்திரம் கோயில் தெய்வங்கள் எல்லாம் இங்கு கோதுமை அரிசி தருமா அட உழைப்போர் இல்லை என்றால் இந்த உலகம் அமைதி பெறுமா கோயில் தெய்வங்கள் எல்லாம் இங்கு கோதுமை அரிசி தருமா அட உழைப்போர் இல்லை என்றால் இந்த உலகம் அமைதி பெறுமா. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Uzhaippom Thozha lyrics in Tamil by Srinidhi, Narayanan Ravishankar, music by D. Imman. Includes YouTube video and lyrics in multiple languages.