Enake Enaka by P. Unnikrishnan, Pallavi song Lyrics and video
Artist: | P. Unnikrishnan, Pallavi |
---|---|
Album: | Single |
Music: | A. R. Rahman |
Lyricist: | Vairamuthu |
Label: | AP International |
Genre: | Love |
Release: | 2025-02-19 |
Lyrics (English)
LYRICS OF ENAKE ENAKA IN TAMIL: 'எனக்கே எனக்க' The song is sung by P. Unnikrishnan and Pallavi from the Tamil film Jeans , directed by S. Shankar. The film stars Prashanth, Aishwarya Rai, Nassar, Lakshmi and Raadhika in the lead role. "ENAKE ENAKA" is a Love song, composed by A. R. Rahman , with lyrics written by Vairamuthu . எனக்கே எனக்கா எனக்கே எனக்கா நீ எனக்கே எனக்கா மதுமிதா மதுமிதா மதுமிதா ஹைர ஹைர ஹைரப்பா ஹைர ஹைர ஹைரப்பா ஹைர ஹைர ஹைரப்பா ஹைர ஹைர ஹைரப்பா பிஃப்டி கேஜி தாஜ் மஹால் எனக்கே எனக்கா பிளைட்டில் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா ஹைர ஹைர ஹைரப்பா ஹைர ஹைர ஹைரப்பா பக்கெட் சைசில் வெண்ணிலவு எனக்கே எனக்கா பேக்சில் வந்த பெண் கவிதை எனக்கே எனக்கா உன்னை எடுத்து உடுத்திக்கலாமா உதட்டின் மேலே படுத்துக்கலாமா பட்டுப் பூவே குட்டித் தீவே விரல் இடைதொட வரம் கொடம்மா ஹைர ஹைர ஹைரப்பா ஹைர ஹைர ஹைரப்பா பிஃப்டி கேஜி தாஜ் மஹால் எனக்கே எனக்கா பிளைட்டில் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா அன்பே இருவரும் பொடிநடையாக அமெரிக்காவை வலம் வருவோம் கடல்மேல் சிவப்புக் கம்பளம் விரித்து ஐரோப்பாவில் குடிபுகுவோம் நம் காதலை கவிபாடவே ஷெல்லியின் வைரனின் கல்லறைத் தூக்கத்தைக் கலைத்திடுவோம் விண்ணைத்தாண்டி நீ வெளியில் குதிக்கிறாய் உன்னோடு நான் என்னானதோ கும்மாளமோ கொண்டாட்டமோ காதல் வெறியில் நீ காற்றைக் கழிக்கிறாய் பிள்ளை மனம் பித்தானதோ என்னாகுமோ ஏதாகுமோ வாடைக் காற்றுக்கு வயசாச்சு வாழும் பூமிக்கு வயசாச்சு கோடி யுகம் போனாலென்ன காதலுக்கு எப்போதும் வயசாகாது ஹைர ஹைர ஹைரப்பா ஹைர ஹைர ஹைரப்பா செர்ரி பூக்களைத் திருடும் காற்று காதல் சொன்னது ஐ லவ் யூ சைப்ரஸ் மரங்களில் தாவும் பறவை என்னிடம் சொன்னது ஐ லவ் யூ உன் காதலை நீ சொன்னதும் தென்றலும் பறவையும் காதல் தோல்வியில் கலங்கியதே ஒற்றைக் காலிலே பூக்கள் நிற்பது உன் கூந்தலில் நின்றாடத்தான் பூமாலையே பூச்சூடவா சிந்தும் மழைத்துளி மண்ணில் வீழ்வது உன் கன்னத்தில் முத்தாடத்தான் நானும் உன்னை முத்தாடவா இதயம் துடிப்பது நின்றாலும் இரண்டும் ஓா் நிமிடம் உயிரிருக்கும் அன்பே எனை நீ நீங்கினால் ஒரு கனம் என்னுயிர் தாங்காது ஹைர ஹைர ஹைரப்பா ஹைர ஹைர ஹைரப்பா பிஃப்டி கேஜி தாஜ் மஹால் எனக்கே எனக்கா பிளைட்டில் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா ஹைர ஹைர ஹைரப்பா ஹைர ஹைர ஹைரப்பா பக்கெட் சைசில் வெண்ணிலவு உனக்கே உனக்கு பேக்சில் வந்த பெண் கவிதை உனக்கே உனக்கு உன்னை எடுத்து உடுத்திக்கலாமா ஆ ஆ ஆ உதட்டின் மேலே படுத்துக்கலாமா ஆ ஆ ஆ முத்தமழையில் நனைஞ்சுக்கலாமா கூந்தல் கொண்டே துவட்டிக்கலாமா பட்டுப் பூவே குட்டித் தீவே விரல் இடைதொட வரம் கொடம்மா ஹைர ஹைர ஹைரப்பா ஹைர ஹைர ஹைரப்பா Enakae enaka Enakae enaka Nee enakae enaka Madhumitha madhumitha Madhumitha Haira haira hairabba Haira haira hairabba Haira haira hairabba Haira haira hairabba Fifty kg taju Mahal enakae enaka Flightil vandha Nanthavanam Enakae enaka Haira haira hairabba Haira haira hairabba Packet sizeil Vennilavu enakae enaka Faxil vantha pen Kavidhai enakae enaka Mutha mazhayil nananjikalama Koonthal kondu thuvatikalama Unnai eduthu Uduthikalama Udhatin melae Paduthukalama Pattu poovae Kutty theevae Viral idai thoda Varam kodamma Haira haira hairabba Haira haira hairabba Fifty kg taju Mahal enakae enaka Flightil vandha Nanthavanam Enakae enaka Anbae iruvarum Podinadaiyaga Americavai valam varuvom Kadalmel sivapu Kambalam virithu Iropaavil kudipuguvom Nam kaadhalai Kavipadavae shelliyin Vairanin kallarai Thookathai kalaithiduvom Vinnaithaandi Nee veliyil kudhikiraai Unnodu naan ennanadho Kummalamo kondatamo Kaadhal veriyil Nee kaatrai kazhikiraai Pillai manam pithaanadho Ennagumo yethaagumo Vaadai kaatruku vayasachu Vaazhum boomiku vayasachu Kodiyugam ponaalenna Kaadhaluku eppodhum Vayasagaadhu Haira haira hairabba Fifty kg taju Mahal enakae enaka Flightil vandha Nanthavanam Enakae enaka Haira haira hairabba Cheri pookalai Thirudum kaatru Kaadhal sonnadhu I love you Cypras marangalil Thaavum paravai ennidam Sonnadhu I love you Un kaadhalai Nee sonnadhum Thendralum paravaiyum Kaadhal tholviyil kalangiyadhae Otrai kaalilae Pookal nirpadhu un Koondhalil nindradathaan Poomaalaiyae poochoodavaa Sinthum mazhaithuli Mannil veezhvadhu un Kannathil muthaadathaan Nanum unnai muthaadavaa Idhayam thudipadhu Nindraalum irandum Oar nimidam uyirirukum Anbae enai nee Neenginaal oru kanam Enuyir thaangaadhu Haira haira hairabba Haira haira hairabba Fifty kg taju Mahal enakae enaka Flightil vandha Nanthavanam Enakae enaka Haira haira hairabba Haira haira hairabba Packet sizeil Vennilavu unakae unaku Faxil vantha pen Kavidhai unakae unaku Unnai eduthu Uduthikalama aa aa aa Udhatin melae Paduthukalama aa aa aa Muthamazhaiyil Nananchukalama Koondhal kondae Thuvatikalama Pattu poovae Kutty theevae Viral idai thoda Varam kodamma Haira haira hairabba Haira haira hairabba Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Enake Enaka lyrics in Tamil by P. Unnikrishnan, Pallavi, music by A. R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.