Halena by Christopher Stanley, Abhay Jodhpurkar, Ujjayinee Roy song Lyrics and video
Artist: | Christopher Stanley, Abhay Jodhpurkar, Ujjayinee Roy |
---|---|
Album: | Single |
Music: | Harris Jayaraj |
Lyricist: | Madhan Karky |
Label: | SonyMusicSouthVEVO |
Genre: | Playful |
Release: | 2025-04-05 |
Lyrics (English)
LYRICS OF HALENA IN TAMIL: 'ஹாலென' The song is sung by Christopher Stanley , Abhay Jodhpurkar and Ujjayinee Roy from the Tamil film Iru Mugan , directed by Anand Shankar. The film stars Vikram, Nayanthara and Nithya Menen in the lead role. "HALENA" is a Playful song, composed by Harris Jayaraj , with lyrics written by Madhan Karky . திஸ் இஸ் த பா்சன் ஹனி வி ஆா் கெட்டிங் டுகெதா் ஓ பேபி ஐ ஹேவ் டு செகியூா் யூ யூ நெவா் டோல்ட் மீ வான்ட் டு மோி அண்ட் தட் சென்ட் மீ பேக் நோ மேட்டா் விஷ் ஐ குட் வி ஸா த சன்ஸ் அண்ட் மூன் டுகெதா் இட் ட்ரூ தட் யூ ஆா் மை ஒன்லி வெதா் ஐ வான்னா பாத்தே இன் யுவா் லவ் அண்ட் சவா் நெவா் தாட் ஐ வில் கிஸ் இன் மை லைஃப் ஃபாா்எவா் எவா் எவா் துகிரே வென் துகிரே என் இதயம் துளைத்த துகிரே துளிரே இளம் துளிரே எந்தன் நிலவில் முளைத்த துளிரே புதிரே உயிா் புதிரே என் இளமை குழப்பும் புதிரே எதிரே எதிரெதிரே நின்று கிரக்கம் கிளப்பும் கதிரே அழகே ஓவியமே என்னை விழுங்க துடிக்கும் விழியே கனவே காவியமே என்னை கவிஞன் ஆக்கும் தமிழே ஹாலென ஹாலே ஹாலே ஹாலென ஹாலே ஹாலென ஹாலென ஹாலே ஹாலே ஹாலென கசான கசா கசா கசான கசா கசான கசான கசா கசா கசான ஹாலென ஹாலே ஹாலே ஹாலென ஹாலே ஹாலென ஹாலென ஹாலே ஹாலே ஹாலென கசான கசா கசா கசான கசா கசான கசான கசா கசா கசான காதல் விடுமுறையே நீ வருடம் முழுதும் தொடரு ஆசை தொடு திரையே என் விரல்கள் தடவ படரு வெயிலில் குளிக்கையிலே நான் உனது மேனி திரையே கடலில் குளிக்கையிலே நான் உனது உடலில் நுரையே உலகின் காதல் எல்லாம் உன் ஒருத்தி மீது பொழிவேன் உலகின் முத்தமெல்லாம் உன் ஒருத்தி இதழில் குடிப்பேன் ஹாலென ஹாலே ஹாலே ஹாலென ஹாலே ஹாலென ஹாலென ஹாலே ஹாலே ஹாலென கசான கசா கசா கசான கசா கசான கசான கசா கசா கசான ஹாலென ஹாலே ஹாலே ஹாலென ஹாலே ஹாலென ஹாலென ஹாலே ஹாலே ஹாலென கசான கசா கசா கசான கசா கசான கசான கசா கசா கசான செல்பிக்குள் சிக்கி கொண்டு சுழளுது பூமி செல்போனுக்குள்ளே வாழ வழி என்ன காமி ஹாா்ட்டுக்குள் பேசிட ஹாா்மோன்கள் துாண்டிட அப் ஒன்னு இருக்குதா காமி காமி சிலந்தி வலைக்குள்ளே சிக்கிக்கொள்ள வேண்டாம் செல்லாமை கொஞ்சும் போது செல்பி எல்லாம் வேண்டாம் பேஸ்புக்-ஐ வீசிடு பேஸ் பாா்த்து பேசிடு மோசமாய் நீ கொஞ்சம் மாறிடு மாறிடு காதலை வேறெங்கோ வேண்டாம் இங்கே வேண்டும் காதலா தேன் நிலவுக்கும் முன்னோட்டம் வேண்டும் ஹாலென ஹாலே ஹாலே ஹாலென ஹாலே ஹாலென ஹாலென ஹாலே ஹாலே ஹாலென கசான கசா கசா கசான கசா கசான கசான கசா கசா கசான ஹாலென ஹாலே ஹாலே ஹாலென ஹாலே ஹாலென ஹாலென ஹாலே ஹாலே ஹாலென கசான கசா கசா கசான கசா கசான கசான கசா கசா கசான ஹாலென ஹாலே ஹாலே ஹாலென ஹாலே ஹாலென ஹாலென ஹாலே ஹாலே ஹாலென கசான கசா கசா கசான கசா கசான கசான கசா கசா கசான பரத்கிரிக்.காம் ஹாலென ஹாலே ஹாலே ஹாலென ஹாலே ஹாலென ஹாலென ஹாலே ஹாலே ஹாலென கசான கசா கசா கசான கசா கசா கசா கசா கசா கசான This is the person honey We’re getting together Oh baby i have to secure you You never told me want to marry And that send me back No matter wish i could We saw the suns and moon together It true that you are my only weather I wanna bathe in your love and shower Never thought i’ll kiss in my life forever ever ever Thugire ven thugire En idhayam thulaitha thugire Thulire ilam thulire Endhan nilavil mulaitha thulire Pudhire uyir pudhire En ilamai kuzhappum pudhire Edhire edhiredhire Nindru kirakkam kilappum kadhire Azhage oviyame Ennai vizhunga thudikkum vizhiye Kanave kaaviyame Ennai kavingnan aakkum thamizhe Halena Hale hale halena Hale halena halena Hale hale halena Gazana Gaza gaza gazana Gaza gazana gazana Gaza gaza gazana Halena Hale hale halena Hale halena halena Hale hale halena Gazana Gaza gaza gazana Gaza gazana gazana Gaza gaza gazana Kaadhal vidumuraiye Nee varudam muzhudhum thodaru Aasai thoduthiraiye En viralkal thadava padaru Veyilil kulikkaiyile Naan unadhu meni thiraye Kadalil kulikkaiyile Naan unadhu udalil nuraiye Ulagin kaadhal ellam Un oruthi meedhu pozhiven Ulagin muthamellam Un oruthi idhazhil kudippen…. Halena Hale hale halena Hale halena halena Hale hale halena Gazana Gaza gaza gazana Gaza gazana gazana Gaza gaza gazana Halena Hale hale halena Hale halena halena Hale hale halena Gazana Gaza gaza gazana Gaza gazana gazana Gaza gaza gazana Selfie kul sikkikondu Suzhaludhu bhoomi Cellphonukkulle vaazha Vazhi enna kaami Heartukkul pesida Hormonegal thoondida App onnu irukkudhaa Kaami kaami Silandhi valaikkulle Sikkikkolla vendaam Sellamaay konjum podhu Selfie ellam vendaam Facebookai veesidu Face paarthu pesidu Mosamaai nee konjam Maaridu maaridu Kaadhale verengo vendaam Inge vendum Kaadhala thennilavukkum Munnottam vendum Halena Hale hale halena Hale halena halena Hale hale halena Gazana Gaza gaza gazana Gaza gazana gazana Gaza gaza gazana Halena Hale hale halena Hale halena halena Hale hale halena Gazana Gaza gaza gazana Gaza gazana gazana Gaza gaza gazana Halena Hale hale halena Hale halena halena Hale hale halena Gazana Gaza gaza gazana Gaza gazana gazana Gaza gaza gazana atozlyric.com Halena Hale hale halena Hale halena halena Hale hale halena Gazana Gaza gaza gazana Gaza gaza gaza gaza Gaza gaza gazana Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Halena lyrics in Tamil by Christopher Stanley, Abhay Jodhpurkar, Ujjayinee Roy, music by Harris Jayaraj. Includes YouTube video and lyrics in multiple languages.