Peelings by Senthil Ganesh, Rajalakshmi song Lyrics and video
Artist: | Senthil Ganesh, Rajalakshmi |
---|---|
Album: | Single |
Music: | Devi Sri Prasad |
Lyricist: | Viveka |
Label: | T-Series Tamil |
Genre: | Dance |
Release: | 2024-12-03 |
Lyrics (English)
PEELINGS SONG LYRICS IN TAMIL: Peelings (பீலிங்) is a Tamil song from the film Pushpa 2: The Rule , starring Allu Arjun, Rashmika Mandanna and Fahadh Faasil, directed by Sukumar. "PEELINGS" song was composed by Devi Sri Prasad and sung by Senthil Ganesh and Rajalakshmi , with lyrics written by Viveka . மல்லிகா பாணத்தே அம்புகளோ கண்முன தும்புகளோ ஆம்பிலி பூனிலா நாம்புகளோ புஞ்சிரி தும்பிகளோ முல்லா மலரா மணி செண்டுகளோ நின் மொழி சுண்டுகளோ தேன் தேடி எத்துன வண்டுகளோ பூண்கிலா துண்டுகளோ ஹான் ஆறுக்கு ஒருவாட்டி ஏழுக்கு ஒரு வாட்டி பத்து மணிக்கு பக்கம் ஒரு வாட்டி படுத்த ஒரு வாட்டி முழிச்சா ஒரு வாட்டி கனவுல உன்ன நினச்ச ஒரு வாட்டி கைய தொடும்போது ஒரு வாட்டி ஒரு வாட்டி கால் உரசும் போது ஒரு வாட்டி ஒரு வாட்டி கட்ட முடி மீசை பட்டா ஒரு வாட்டி வந்துச்சே பீலிங்ஸ் வந்துச்சே பீலிங்ஸ் வண்டி வண்டியா வந்துச்சே பீலிங்ஸ் பீலிங்ஸ் வந்துச்சே பீலிங்ஸ் வந்துச்சே பீலிங்ஸ் வண்டி வண்டியா வந்துச்சே பீலிங்ஸ் பீலிங்ஸ் ஓஹ் ச்சி னா – ஒருவாட்டி போ னா – ஒருவாட்டி கண்ணால ஸீக்ரெட்டா வா நா ஒருவாட்டி பூவதான் ஒருவாட்டி கொட்டித்தான் ஒருவாட்டி தங்க வைர நக போட்டுக்கா ஒரு வாட்டி சோம்பல் முறிச்சா ஒருவாட்டி ஒருவாட்டி சுங்குடி கட்டுனா ஒருவாட்டி ஒருவாட்டி தண்ணி குடம் தூக்கி தளும்பினா ம்பினா ஒருவாட்டி வந்துச்சே பீலிங்ஸ் வந்துச்சே பீலிங்ஸ் வண்டி வண்டியா வந்துச்சே பீலிங்ஸ் பீலிங்ஸ் வந்துச்சே பீலிங்ஸ் வந்துச்சே பீலிங்ஸ் வண்டி வண்டியா வந்துச்சே பீலிங்ஸ் பீலிங்ஸ் மல்லிகா பாணத்தே அம்புகலோ கண்முன தும்புகளோ ஆம்பிலி பூனிலா நாம்புகளோ புஞ்சிரி தும்பிகளோ முல்லா மலரா மணி செண்டுகளோ நின் மொழி சுண்டுகளோ தேன் தேடி எத்துன வண்டுகளோ பூண்கிலா துண்டுகளோ வெங்காய பச்சடி கெலரி விறல் சூப்பையில ஹான் வேர்வ முகத்த முந்தாணையால் தொடைக்கும் நேரத்துல உன் ஈர சட்டைய கொடியில் காய போடயிலா அந்த வாசம் நாசி பூரா என்ன மயக்கும் வேளையிலே ஹே உன் கூந்தல் முடி அள்ளி கொண்ட போடயிலே தாவணியோட நீ சண்டை போடயிலே சும்மா சும்மா நீ கொட்டாவி அடிக்கயிலே வந்துச்சே பீலிங்ஸ் வந்துச்சே பீலிங்ஸ் வண்டி வண்டியா வந்துச்சே பீலிங்ஸ் பீலிங்ஸ் வந்துச்சே பீலிங்ஸ் வந்துச்சே பீலிங்ஸ் வண்டி வண்டியா வந்துச்சே பீலிங்ஸ் பீலிங்ஸ் மல்லிகா பாணத்தே அம்புகளோ ஆம்பிலி பூனிலா நாம்புகளோ முல்லா மலரா மணி செண்டுகளோ தேன் தேடி எத்துன வண்டுகளோ நீ துண்டெடுத்து என் தலையை துவட்டும் நேரத்தில உன் முரட்டு விரலு இடுப்பில் திருட்டு வேலை பாக்கயில நீ கொழச்ச சாதம் பிசஞ்சி வாயில் ஊட்டும் நேரத்தில பெண் : அந்த எச்சி வாயில எச்சி வச்சு உச்சு கொட்டையில சரிஞ்சு மாராப்பாடி சரி பண்ணும்பொழுதில ஒத்தாசையா நீ ஒரு கை நிட்டையிலே கட்டுனவனுக்கே வெட்கத்தை காட்டையிலே வந்துச்சே பீலிங்ஸ் வந்துச்சே பீலிங்ஸ் வண்டி வண்டியா வந்துச்சே பீலிங்ஸ் பீலிங்ஸ் வந்துச்சே பீலிங்ஸ் வந்துச்சே பீலிங்ஸ் வண்டி வண்டியா வந்துச்சே பீலிங்ஸ் பீலிங்ஸ் மல்லிகா பாணத்தே அம்புகளோ கண்முன தும்புகளோ ஆம்பிலி பூனிலா நாம்புகளோ புஞ்சிரி தும்பிகளோ முல்லா மலரா மணி செண்டுகளோ நின் மொழி சுண்டுகளோ தேன் தேடி எத்துன வண்டுகளோ பூண்கிலா துண்டுகளோ Mallika baanthe ambukalo Kanmuna thumbukalo Ambili poonila naambukalo Punjiri thumbikalo Mulla malar mani chendukalo Nin mozhi chundukalo Then thedi ethunna vandukalo Poonkila thundukalo Haan arukku oruvattti elukku oru vatti Pattu manikku pakkam oru vatti Patutta oru vatti Mulicca oru vatti Kanavula unna ninacca oru vatti Kaiya thodum bothu Oru vaati oru vaati Kaal urasum bothu Oru vaati oru vaati Katta mudimeesa patta oru vaati Vanthuchey feelingsuuu Vanthuchey feelingsuuu Vandi vandiyaa vanthuchey Feelings feelingsuuu Vanthuchey feelingsuuu Vanthuchey feelingsuuu Vandi vandiyaa vanthuchey Feelings feelingsuuu Oh chi- na oru vaati po naa oru vaati Kannala secretaa vaa naa oru vaati Poovathaan oru vaati kottiko oru vaati Thanga vaira naga pottuka oru vaati Sombal muricha oru vaati oru vaati Sungudi kattina Oru vaati oru vaati Thanni kudam thooki Thalumbina oru vaati Vanthuchey feelingsuuu Vanthuchey feelingsuuu Vandi vandiyaa vanthuchey Feelings feelingsuuu Vanthuchey feelingsuuu Vanthuchey feelingsuuu Vandi vandiyaa vanthuchey Feelings feelingsuuu Mallika baanthe ambukalo Kanmuna thumbukalo Ambili poonila naambukalo Punjiri thumbikalo Mulla malar mani chendukalo Nin mozhi chundukalo Then thedi ethunna vandukalo Poonkila thundukalo Vengaya pachadi kelari viralu soopaiyila Verva mugatha munthanaiyaal Thodaikkum nerathula Un eera sattaiyaa Kodiyil kaaiya podaiyila Andha vaasam naasi poora Enna mayakkum velaiyilla Hey koondhal mudi alli Konda podaiyila Thavaniyoda nee sanda podaiyila Summa summa nee kottavi adikaiyilla Vanthuchey feelingsuuu Vanthuchey feelingsuuu Vandi vandiyaa vanthuchey Feelings feelingsuuu Vanthuchey feelingsuuu Vanthuchey feelingsuuu Vandi vandiyaa vanthuchey Feelings feelingsuuu Mallika baanthe ambukalo Ambili poonila naambukalo Mulla malar mani chendukalo Then thedi ethunna vandukalo Nee thundeduthu En thalaiya thuvattum nerathila Un murattu viralu Iduppil thiruttu velai paakaiyila Nee kozhancha satham Pisanju vaayil ootum nerathila Andha echi vaaiyila Echi vechu uchchu kottaiyila Sarinja marapadi Sari pannumpozhuthula Oththasaiya nee Oru kai neetaiyila Kattunavanukke vekkatha kaataiyila Vanthuchey feelingsuuu Vanthuchey feelingsuuu Vandi vandiyaa vanthuchey Feelings feelingsuuu Vanthuchey feelingsuuu Vanthuchey feelingsuuu Vandi vandiyaa vanthuchey Feelings feelingsuuu Mallika baanthe ambukalo Kanmuna thumbukalo Ambili poonila naambukalo Punjiri thumbikalo Mulla malar mani chendukalo Nin mozhi chundukalo Then thedi ethunna vandukalo Poonkila thundukalo Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Peelings lyrics in Tamil by Senthil Ganesh, Rajalakshmi, music by Devi Sri Prasad. Includes YouTube video and lyrics in multiple languages.