Kirubayin Kadaley by Benny Joshua song Lyrics and video
Artist: | Benny Joshua |
---|---|
Album: | Single |
Music: | David Selvam |
Lyricist: | Benny Joshua |
Label: | Benny Joshua Ministries |
Genre: | Christian |
Release: | 2021-07-17 |
Lyrics (English)
KIRUBAYIN KADALEY SONG LYRICS IN TAMIL: கிருபையின் கடலே This Christian song is sung by Benny Joshua & released by Benny Joshua Ministries . KIRUBAYIN KADALEY song was composed by David Selvam , with lyrics written by Benny Joshua . Thedi vanthu meetta kirubayin kadaley Karunyaththinaalae kaathukkonda nizhalae Thedi vanthu meetta kirubayin kadaley Karunyaththinaalae kaathukkonda nizhalae Mudivillaa um irakkaththaal Ennai moodikkondeerae Mudivillaa um irakkaththaal Ennai moodikkondeerae atozlyric.com Maaraatha kirubai ennai maravaatha kirubai Maaraatha kirubai ennai maravaatha kirubai Aazhaththil kai koduthu thookkina um kirubai Aazhaththil kai koduthu thookkina um kirubai Tharam thaazhththa ninaippor mun siram thanai uyarthi Thiram thanthu nadathidum kirubaiyae Tharam thaazhththa ninaippor mun siram thanai uyarthi Thiram thanthu nadathidum kirubaiyae Maaraatha kirubai ennai maravaatha kirubai Maaraatha kirubai ennai maravaatha kirubai Aazhaththil kai koduthu thookkina um kirubai Aazhaththil kai koduthu thookkina um kirubai Nayam kattum nanithar mun puyam konda belathaal Jeyam thanthu uyarthidum kirubayae Nayam kattum nanithar mun puyam konda belathaal Jeyam thanthu uyarthidum kirubayae Maaraatha kirubai ennai maravaatha kirubai Maaraatha kirubai ennai maravaatha kirubai Aazhaththil kai koduthu thookkina um kirubai Aazhaththil kai koduthu thookkina um kirubai Belavaanin kangal mun belaveenan enai neer Belam thanthu uyarthidum kirubaiyae Belavaanin kangal mun belaveenan enai neer Belam thanthu uyarthidum kirubaiyae Maaraatha kirubai ennai maravaatha kirubai Maaraatha kirubai ennai maravaatha kirubai Aazhaththil kai koduthu thookkina um kirubai Aazhaththil kai koduthu thookkina um kirubai Thedi vanthu meetta kirubayin kadaley Karunyaththinaalae kaathukkonda nizhalae Mudivillaa um irakkaththaal ennai moodikkondeerae Mudivillaa um irakkaththaal ennai moodikkondeerae Maaraatha kirubai ennai maravaatha kirubai Maaraatha kirubai ennai maravaatha kirubai Aazhaththil kai koduthu thookkina um kirubai Aazhaththil kai koduthu thookkina um kirubai. தேடி வந்து மீட்ட கிருபையின் கடலே காருண்யத்தினாலே காத்துக்கொண்ட நிழலே தேடி வந்து மீட்ட கிருபையின் கடலே காருண்யத்தினாலே காத்துக்கொண்ட நிழலே முடிவில்லா உம் இரக்கத்தால் என்னை மூடிக்கொண்டீரே முடிவில்லா உம் இரக்கத்தால் என்னை மூடிக்கொண்டீரே மாறாத கிருபைஎன்னை மறவாத கிருபை மாறாத கிருபைஎன்னை மறவாத கிருபை ஆழத்தில் கை கொடுத்து தூக்கின உம் கிருபை ஆழத்தில் கை கொடுத்து தூக்கின உம் கிருபை தரம் தாழ்த்த நினைப்போர் முன் சிரம் தனை உயர்த்தி திறம் தந்து நடத்திடும் கிருபையே தரம் தாழ்த்த நினைப்போர் முன் சிரம் தனை உயர்த்தி திறம் தந்து நடத்திடும் கிருபையே மாறாத கிருபைஎன்னை மறவாத கிருபை மாறாத கிருபைஎன்னை மறவாத கிருபை ஆழத்தில் கை கொடுத்து தூக்கின உம் கிருபை ஆழத்தில் கை கொடுத்து தூக்கின உம் கிருபை நயம் காட்டும் மனிதர் முன் புயம் கொண்ட பெலத்தால் ஜெயம் தந்து உயர்த்திடும் கிருபையை நயம் காட்டும் மனிதர் முன் புயம் கொண்ட பெலத்தால் ஜெயம் தந்து உயர்த்திடும் கிருபையை மாறாத கிருபைஎன்னை மறவாத கிருபை மாறாத கிருபைஎன்னை மறவாத கிருபை ஆழத்தில் கை கொடுத்து தூக்கின உம் கிருபை ஆழத்தில் கை கொடுத்து தூக்கின உம் கிருபை பரத்கிரிக்.காம் பெலவானின் கண்கள் முன் பெலவீனன் எனை நீர் பெலம் தந்து நிரூபிக்கும் கிருபையே பெலவானின் கண்கள் முன் பெலவீனன் எனை நீர் பெலம் தந்து நிரூபிக்கும் கிருபையே மாறாத கிருபைஎன்னை மறவாத கிருபை மாறாத கிருபைஎன்னை மறவாத கிருபை ஆழத்தில் கை கொடுத்து தூக்கின உம் கிருபை ஆழத்தில் கை கொடுத்து தூக்கின உம் கிருபை தேடி வந்து மீட்ட கிருபையின் கடலே காருண்யத்தினாலே காத்துக்கொண்ட நிழலே முடிவில்லா உம் இரக்கத்தால் என்னை மூடிக்கொண்டீரே முடிவில்லா உம் இரக்கத்தால் என்னை மூடிக்கொண்டீரே மாறாத கிருபைஎன்னை மறவாத கிருபை மாறாத கிருபைஎன்னை மறவாத கிருபை ஆழத்தில் கை கொடுத்து தூக்கின உம் கிருபை ஆழத்தில் கை கொடுத்து தூக்கின உம் கிருபை. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kirubayin Kadaley lyrics in Tamil by Benny Joshua, music by David Selvam. Includes YouTube video and lyrics in multiple languages.