Neethanadi by Mervin Solomon song Lyrics and video
Artist: | Mervin Solomon |
---|---|
Album: | Single |
Music: | Vivek-Mervin |
Lyricist: | Prakash Francis |
Label: | Muzik247 |
Genre: | Classical, Sad |
Release: | 2022-01-10 |
Lyrics (English)
'நீதானடி' | NEETHANADI SONG LYRICS IN TAMIL: The song "Neethanadi" is sung by Mervin Solomon from Abhinav Medishetty and Ramyaa Pasupuleti starrer Tamil film Enna Solla Pogirai , directed by Upendra Kumar Kayyam (Nandan). NEETHANADI song was composed by Vivek-Mervin , with lyrics written by Prakash Francis . Unakaga thane naan uyir vaazhgiren En uyir naadi neethanadi Nee illai endral naan ennaguven En swasam neethanadi Unakaga thane naan uyir vaazhgiren En uyir naadi neethanadi Nee illai endral naan ennaguven En swasam neethanadi En ullam nee vandhu udaithaalum kooda Udayamal unnai en uyirai kaapaen Ennalum nee ennai veruthalum kooda Neengamal nirkum un ninaivil vaazhven Ketkintra isai ellam neethanadi Naan parkintra thisai ellam neethanadi Adi naan patta kaayangal azhinthalume Ada naan konda kaadhal azhiyaathadee Unakaga thane naan uyir vaazhgiren En uyir naadi neethanadi Nee illai endral naan ennaguven En swasam neethanadi Unakaga thane naan uyir vaazhgiren En uyir naadi neethanadi Nee illai endral naan ennaguven En swasam neethanadi. உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன் என் உயிர் நாடி நீதானடி நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன் என் சுவாசம் நீதானடி உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன் என் உயிர் நாடி நீதானடி நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன் என் சுவாசம் நீதானடி atozlyric.com என் உள்ளம் நீ வந்து உடைத்தாலும் கூட உடையாமல் உன்னை என் உயிராய் காப்பேன் என்னாலும் நீ என்னை வெறுத்தாலும் கூட நீங்காமல் நிற்கும் உன் நினைவில் வாழ்வேன் கேட்கின்ற இசை எல்லாம் நீதானடி நான் பார்க்கின்ற திசை எல்லாம் நீதானடி அடி நான் பட்ட காயங்கள் அழிந்தாலுமே அட நான் கொண்ட காதல் அழியாதடீ உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன் என் உயிர் நாடி நீதானடி நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன் என் சுவாசம் நீதானடி உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன் என் உயிர் நாடி நீதானடி நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன் என் சுவாசம் நீதானடி. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Neethanadi lyrics in Tamil by Mervin Solomon, music by Vivek-Mervin. Includes YouTube video and lyrics in multiple languages.