Kuruma by SK Sollisai Kavignan, MoonRoxx song Lyrics and video
Artist: | SK Sollisai Kavignan, MoonRoxx |
---|---|
Album: | Single |
Music: | MoonRoxx |
Lyricist: | MoonRoxx, SK Sollisai Kavignan |
Label: | Tips Tamil |
Genre: | Proud |
Release: | 2024-09-26 |
Lyrics (English)
KURUMA SONG LYRICS IN TAMIL: Kuruma (குருமா) is a Tamil song from the film Shoot the Kuruvi , starring Arjai, Suresh Chakravarthi and Aashiq Hussain, directed by Mathivanan. "KURUMA" song was composed by MoonRoxx and sung by SK Sollisai Kavignan , with lyrics written by MoonRoxx and SK Sollisai Kavignan . ரா காத்திருக்க நா கட்டுகடாங்கா காள மேல ஏறப்போது ஓடு ஓடு ஓடு ரா காத்திருக்க நா கட்டுகடாங்கா காள மேல ஏறப்போது ஓடு ஓடு ஓடு சிக்கல்ல அக்குள் வெச்சிக்கின்னு ஐயோ அம்மா னு கத்தாத சால்ட் ஆ நீ ஊட்டுல பத்துகினு ஹா நீ விட்டத்த பாக்காத வீணா நீ வம்புல மாட்டிகின்னு சிக்காதே வாங்குனே சேக்காத செத்தத முடிக்க தெரிலனா தா வற்த பாத்துக என்னா நா என்னா நா தொரட்டினு வரவ வந்தா நா எந்தா டா அவன் சும்மா டா குருவி ட மாட்னா குருமா தா என்னா நா என்னா நா தொரட்டினு வரவ வந்தா நா எந்தா டா அவன் சும்மா டா குருவி ட மாட்னா குருமா தா குருவி ட மாட்னா குருமா தா குருவி ட மாட்னா குருமா தா வாத்தியார் வந்துல பார் உன் பைல் நா எடுக்கல உன் தப்பா நா திருத்தட்டா திருத்தட்டா வெச்சி நா வெலுக்கட்டா நா தொலைக்குற தோட்டா சாவோடு ஆடிக்குற கூத்தா மவனே என்ன எதிர்க்க நீ பாத்தா அடிக்கி காத்தா நொறுக்குவ சோக்கா என்ன தொட்டு போனவ இப்ப தொங்க போறா தங்க தட்டில் ஏந்தி தான் என்ன தாங்க போறா நரி சூழ்ச்சி எல்லாம் மே இப்போ தேய போது என் நேரம் நெருங்குது இப்ப பாய போற குருவி ட மாட்னா குருமா தா குருவி ட மாட்னா குருமா தா அப்பால போ அப்பால போ ஒதுங்கு ஒதுங்கு அப்பால போ அப்பால போ விலகு விலகு Raa kathiruka na Kattu kadangaa Kaala mela yerapodhu Odu odu odu Raa kathiruka na Kattu kadangaa Kaala mela yerapodhu Odu odu odu Sikkalla akkulla vechkinu Iyyo amma nu kathaatha Salt ah nee ootula paathukinu Ha nee vittathae paakaatha Veena nee vambula maatikinu Chikkathae vaangi nee sekkatha Sethatha mudika therilana Tha varadha pathuka Enna na enna na Thortinu varava vandha na Endha da avan summa da Kurvi ta maatna kuruma dha Enna na enna na Thortinu varava vandha na Endha da avan summa da Kurvi ta maatna kuruma dha Kurvi ta maatna kuruma dha Kurvi ta maatna kuruma dha Vaathiyaar vandhuta paar Un file-ah na edukata Un thappa na thiruthatta thiruthatta Vechi na velukatta Na tholaikura thotta Saavodu adikura koothaa Mavanae enna edhuka nee paatha Adikura kaathaa norukura sokka Enna thottu ponavan Ipo thonga poraan Thanga thattil yendhi thaan Enna thaanga pora Nari soolchi ellam mae Ipo thaeya podhu En neram nerungudhu Ipo paaya pora Kurvi ta maatna kuruma dha Kurvi ta maatna kuruma dha Appola poo Appola poo othungu othungu Appola poo Appola poo vilagu vilagu Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kuruma lyrics in Tamil by SK Sollisai Kavignan, MoonRoxx, music by MoonRoxx. Includes YouTube video and lyrics in multiple languages.