Manam Virumbuthae by Harini song Lyrics and video
Artist: | Harini |
---|---|
Album: | Single |
Music: | Deva |
Lyricist: | Vairamuthu |
Label: | AP International |
Genre: | Dance |
Release: | 2025-02-14 |
Lyrics (English)
மனம் விரும்புதல் | MANAM VIRUMBUTHAE SONG LYRICS IN TAMIL: The song is recorded by Harini from the Tamil film Nerrukku Ner , directed by Vasanth. The film stars Vijay, Suriya, Kausalya and Simran in the lead role. The music of "MANAM VIRUMBUTHAE" song is composed by Deva , while the lyrics are penned by Vairamuthu . ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம் தத் தித் தக திதி தத் தித் தக திகு தத் தித் தக திதி தத் தித் தக திகு தத் தித் தக திதி தத் தித் தக திகு மனம் விரும்புதே உன்னை… உன்னை மனம் விரும்புதே உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே நினைத்தாலே சுகம்தானடா நெஞ்சில் உன் முகம்தானடா அய்யய்யோ மறந்தேனடா உன் பேரே தெரியாதடா மனம் விரும்புதே உன்னை… உன்னை மனம் விரும்புதே அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய் அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய் அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது வெட்டியது அதிலே என் மனம் தெளியும் முன்னே அன்பே உந்தன் அழகு முகத்தை யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது ஒட்டியது புயல் வந்து போனதொரு வனமாய் ஆனதடா என்னுள்ளம் என் நெஞ்சில் உனது கரம் வைத்தால் என் நிலைமை அது சொல்லும் மனம் ஏங்குதே ஏ மனம் ஏங்குதே மீண்டும் காண மனம் ஏங்குதே… நினைத்தாலே சுகம்தானடா நெஞ்சில் உன் முகம்தானடா அய்யய்யோ மறந்தேனடா உன் பேரே தெரியாதடா அஹ மனம் விரும்புதே மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே மழையோடு நான் கரைந்ததுமில்லை வெயிலோடு நான் உருகியதில்லை பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா இருந்ததடா மலைநாட்டுக் கரும்பாறை மேலே தலை காட்டும் சிறு பூவைப்போலே பொல்லாத இளங்காதல் பூத்ததடா பூத்ததடா சட்டென்று சலனம் வருமென்று ஜாதகத்தில் சொல்லலையே… நெஞ்சோடு காதல் வருமென்று நேற்றுவரை நம்பலையே என் காதலா ஆஆ என் காதலா நீ வா நீ வா என் காதலா நினைத்தாலே சுகம்தானடா நெஞ்சில் உன் முகம்தானடா அய்யய்யோ மறந்தேனடா உன் பேரே தெரியாதடா ஆஆ மனம் விரும்புதே உன்னை உன்னை Jam jam jam jam jam ja jam Jam jam jam jam jam ja jam Jam jam jam jam jam ja jam Jam jam jam jam jam ja jam Thath thith thaga thithi Thath thith thaga thigu Thath thith thaga thithi Thath thith thaga thigu Thath thith thaga thithi Thath thith thaga thigu Manam virumbuthae unnai unnai Manam virumbuthae Urangaamalae kannum kannum Sandai poduthae Ninaithaalae sugamthaanada Nenjil un mugamthaanada Ayyaiyo maranthenada Un perae theriyaathada…aaa Manam virumbuthae unnai unnai Manam virumbuthae Adada nee oru paarvai paarthaai Azhagaaithan oru punnagai poothaai Adinenjil oru minnal vettiyathu Vettiyathu Athilae en manam theliyum munnae Anbae unthan azhagu mugathai Yaar vanthu en ila maarbil ottiyathu Ottiyathu Puyal vanthu ponathoru vanamaai Aanathada ennullam En nenjil unathu karam vaithaal En nilamai athu sollum Manam yenguthae ae aaa Manam yenguthae Meendum kaana manam yenguthae Ninaithaalae sugamthaanada Nenjil un mugamthaanada Ayyaiyo maranthenada Un perae theriyaathada…aaa Ah manam virumbuthae Manam virumbuthae unnai unnai Manam virumbuthae unnai unnai Manam virumbuthae Mazhaiyodu naan karainthathumillai Veyilodu naan urugiyathillai Paarai pol ennullam irunthathada Irunthathada Malainaatu karum paarai melae Thalai kaattum siru poovaippolae Pollaatha ilam kaadhal poothathada Poothathada Sattendru salanam varumendru Jaathagathil sollalayae Nenjodu kaadhal varumendru Netruvarai nambalayae En kaadhalaa aaa aaa En kaadhalaa Nee vaa nee vaa en kaadhalaa Ninaithaalae sugamthaanada Nenjil un mugamthaanada Ayyaiyo maranthenada Un perae theriyaathada aaa Manam virumbuthae unnai unnai Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Manam Virumbuthae lyrics in Tamil by Harini, music by Deva. Includes YouTube video and lyrics in multiple languages.