Thaarame Thaarame by Sid Sriram song Lyrics and video
Artist: | Sid Sriram |
---|---|
Album: | Single |
Music: | Mohamaad Ghibran |
Lyricist: | Viveka |
Label: | Muzik 247 |
Genre: | |
Release: | 2020-06-06 |
Lyrics (English)
Thaarame Thaarame lyrics, தாரமே தாரமே the song is sung by Sid Sriram from Kadaram Kondan. The music of Thaarame Thaarame track is composed by Mohamaad Ghibran while the lyrics are penned by Viveka. Veredhuvum thevai illai Nee mattum podhum Kannil vaithu kaathiruppen Ennnavaanaaalum Un edhiril naan irukkum Ovvoru naalum Uchi mudhal paadham varai Veesudhu vaasam Dhinamum aayiram murai Paarthu mudithaalum Innum paarthida solli Paazhum manam yengum Thaaramae thaaramae vaa Vaazhvin vaasamae vaasamae Nee dhaanae Thaaramae thaaramae vaa Endhan suvasamae suvasamae Nee uyirae vaa….aaa….. Melum keezhum aadum undhan Maaya kannaalae Maaruvedam poduthu en naatkal Thannaalae…ae….. Aayul regai muzhuvathumaai Thaeiyum munnaalae Aazham varai vaazhnthidalaam Kaadhalin ullae Indha ulagam thoolai Udaindhu ponnaalum Adhan oru thugalil Unnai karai serpen Thaaramae thaaramae vaa Vaazhvin vaasamae vaasamae Nee dhaanae Thaaramae thaaramae vaa Endhan suvasamae suvasamae Nee uyirae vaa….aaa….. Nee neengidum neram Kaatrum perum baaram Un kaithodum neram Theemeedhilum eeram atozlyric.com Neenadakkum pozhudhu nizhal Tharaiyil padaathu Un nizhalai enadhu udal Nazhuva vidaadhu Perzhagin melae oru Thurumbum thodaadhu Pinju mugam oru nodiyum Vaadakoodathu Unnai paarthiruppen Vizhigal moodathu Unnai thaandhi Edhuvum theriyakoodathu hoo oo oo Thaaramae thaaramae vaa Vaazhvin vaasamae vaasamae Nee dhaanae Thaaramae thaaramae vaa Endhan suvasamae suvasamae Nee uyirae vaa….aaa….. வேறதுவும் தேவை இல்லை நீ மட்டும் போதும் கண்ணில் வைத்து காத்திருப்பேன் என்னவானாலும் உன் எதிரில் நான் இருக்கும் ஒவ்வொரு நாளும் உச்சி முதல் பாதம் வரை வீசுது வாசம் தினமும் ஆயிரம் முறை பார்த்து முடித்தாலும் இன்னும் பார்த்திட சொல்லி பாழும் மனம் ஏங்கும் தாரமே தாரமே வா வாழ்வின் வாசமே வாசமே நீ தானே தாரமே தாரமே வா எந்தன் சுவாசமே சுவாசமே நீ உயிரே வா….ஆஅ…. மேலும் கீழும் ஆடும் உந்தன் மாய கண்ணாலே மாறுவேடம் போடுது என் நாட்கள் தன்னாலே….ஏ…. ஆயுள் ரேகை முழுவதுமாய் தேயும் முன்னாலே ஆளும் வரை வாழ்ந்திடலாம் காதலின் உள்ளே இந்த உலகம் தூளாய் உடைந்து போனாலும் அதன் ஒரு துகளில் உன்னை கரை சேர்ப்பேன் தாரமே தாரமே வா வாழ்வின் வாசமே வாசமே நீ தானே தாரமே தாரமே வா எந்தன் சுவாசமே சுவாசமே நீ உயிரே வா….ஆஅ…. நீ நீங்கிடும் நேரம் காற்றும் பெரும் பாரம் உன் கைத்தொடும் நேரம் தீ மீதிலும் ஈரம் நீ நடக்கும் பொழுது நிழல் தரையில் படாது உன் நிழலை எனது உடல் நழுவ விடாது பேரழகின் மேலே ஒரு துரும்பும் தொடாது பிஞ்சு முகம் ஒரு நொடியும் வாடக்கூடாது உன்னை பார்த்திருப்பேன் விழிகள் மூடாது உன்னை தாண்டி எதுவும் தெரியகூடாது ஹோ ஓ ஓ பரத்கிரிக்.காம் தாரமே தாரமே வா வாழ்வின் வாசமே வாசமே நீ தானே தாரமே தாரமே வா எந்தன் சுவாசமே சுவாசமே நீ உயிரே வா….ஆஅ…. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Thaarame Thaarame lyrics in Tamil by Sid Sriram, music by Mohamaad Ghibran. Includes YouTube video and lyrics in multiple languages.